<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#51
|
|||
|
|||
ஆறாயிரம் என்பது விரைவில் நூறாயிரம் ஆக வாழ்த்துகள்.
|
#52
|
|||
|
|||
ஒரு வரிப் பின்னூட்டமாயினும் நச் என்று கதையின் கருவைப் பிடிக்கும் தங்கள் திறமை வியப்பளிக்கிறது. ஆறாயிரம் இன்னும் பல்லாயிரங்களாகப் பெருக என் வாழ்த்துகள்..
|
#53
|
|||
|
|||
எல்லாப் படைப்புகளையும் படித்து, படைப்புகளின் உட்கருத்தை ரத்தினச் சுருக்கமாக நச்சென்று ஒரே வரியில் வெளிப்படுத்தும் தோழர் நைஸ்கையின் பின்னூட்டங்களைக் கண்டு அடிக்கடி நான் வியப்பதுண்டு. அனைவரின் படைப்புகளும் இவர் கையால் பின்னூட்டம் பெறும். இவர் இன்னும் பல்லாயிரம் தொட வாழ்த்தி, தற்சமயம் தொட்டிருக்கும் 6000க்குப் பாராட்டுகிறேன்! வெல்டன் நைஸ்கை!
|
#54
|
|||
|
|||
தங்களின் 6000 பதிவுகளுக்கும், லோகத்தில் தங்களின் பங்களிப்புகளுக்கும் வாழ்த்துகள் நைஸ்கை. தங்களின் சிறப்பான பணி தொடரட்டும்.
|
#55
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பரே. நான் உங்களுக்கு வாழ்த்து சொல்லும்போது தாங்கள் 6000த்தை தாண்டிவிட்டீர்கள். தங்களின் சிக்கல் இல்லாத கதைகளுக்கு ரசிகன் நான். இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
|
#56
|
||||
|
||||
லோகத்தின் பெரிய எழுத்தாளர் ஜாம்பவான்கள் வரிசையில் தனக்கென்ற ஓர் முத்திரையை பதித்து
கம்பீர வீர நடை போடும் இனிய நண்பர். சலைக்காமல் எழுதுபவர். அதே சமையம் சலைக்காமல் எல்லோர் கதைகளையும் படித்து பின்னூட்டமிடும் நற்குணம் படைத்தவர். நண்பரது சாதனைகள் மேலும் மேலும் பல சிகரங்களை தொட எனது வாழ்த்துகள் !! |
#57
|
|||
|
|||
உங்களின் 6000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே !
இது 60,000 பதிப்புகளாக மாற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ! |
#58
|
||||
|
||||
சென்ற வருடத்தில் சுறுசுறுப்பானவர் சீரான வேகத்தில் 6000 தாண்டி இருக்கிறார். அதுவும் சத்தமே இல்லாம வந்து கொன்டு இருக்கிறார். இன்னும் வர வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#59
|
||||
|
||||
நண்பர்களின் ஊக்கத்தினால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் ! வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#60
|
|||
|
|||
6000ம் பதிவை தாண்டி 7,000த்தை நோக்கி வீறு நடை போடும் niceguyinindiaவுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|