<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#111
|
|||
|
|||
நம் காமலோக பங்களிப்பாளர் ஒருவர் மரணமா? நம்பவே முடியவில்லை.
எனது ஆழ்ந்த இரங்கல்கள். |
#112
|
|||
|
|||
பலர் கதைகள் எழுதுகிறார்கள். இவரும் சிறந்த படைப்பாளிதான். ஆனால், அவர் கதைகளை விட, தமிழ் வெண்பா பற்றி அவர் ஆரம்பித்த திரியும், அதில் வெளிப்பட்ட அவர் தமிழ் கவிதை ஆற்றலும் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது. அவர் மறைந்தது பலரை போல என்னையும் வருத்தம் கொள்ள வைக்கிறது. இத்தனை நண்பர்கள் இவருக்கு இந்த லோகத்தில் என்பது உண்மையிலேயே ஒரு அதிசியம்தான் . நேரில் பார்க்க முயர்ச்சிதிருக்க வேண்டும் .....
|
#113
|
|||
|
|||
சோகமான நிகழ்வு வருத்தம் அளிக்கிறது
|
#114
|
|||
|
|||
Quote:
இதை எல்லாம் படிக்கும்போது எனக்கும் தங்களை போலவே அவரை சந்திக்க முயற்சி செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. |
#115
|
|||
|
|||
இந்த திரியை இப்போது தான் கவனித்தேன், அன்னாரது இழப்பை எண்ணி வருந்துகிறேன், அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்
|
#116
|
|||
|
|||
இன்றுதான் இந்த செய்தியைக் கண்டேன். மிகுந்த துக்கத்தைக் கொடுக்கும் செய்தி. அவர் ஆத்மா சாந்தியடைவதாக.
|
#117
|
|||
|
|||
ட்ரீமர் ஐயா அவர்களின் மரண செய்தி அறிந்து மனம் மிகவும் வருத்தம் அடைந்தது
தளத்தின் உறுப்பினர்களுக்கு ஆலோசகராக விளங்கிய அன்னாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். |
#118
|
||||
|
||||
மிகவும் வருத்தம் தரும் செய்தி, அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திப்போம்.
|
#119
|
|||
|
|||
Dreamer அவர்கள் என்னுடைய தற்போதை மறுவாழ்வு கதையை தவறாமல், படித்து வந்தார். சில பாகங்களாக அவர் பெயர் வரவில்லை, என்ன காரணம் என்று தெரியாமல் இருந்த எனக்கு, இன்றுதான் அவர் இறைவனடி எய்திய செய்தி தெரிந்தது.
ஒரு நல்ல விமர்சகரை பெரியவரை இழந்து விட்டோம். அவரது ஆன்மா சாந்தியடையுமாக. - போத்தன் ராஜா |
#120
|
|||
|
|||
மிகவும் வருத்தமாக உள்ளது.. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
|
|
|
|