<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
இம்மாத நிர்வாகச்சவால் போட்டியில் முதலிடம் பெற்று தங்க வாசலுக்கும் முன்னேறியுள்ள படைப்பாளர் karrthee அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட...அட...அட... அய்யா அம்மணி !
ந்ப்ப்ளிழையில் பரிசைதவர விட்ட படைப்பாளர் kaleshan அவர்களுக்கு அனுதாபமும் ஆனாலும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட...அட...அட... அய்யா அம்மணி ! |
#12
|
|||
|
|||
முதலிடம் பெற்று தங்க வாசலுக்குள் நுழைந்திடும் தம்பி கார்த்தீக்குக் என் மனமார்ந்த பாராட்டுகள்.
நான் என் பின்னூட்டத்தில் கூறியதுபோல் வெற்றிபெறும் தகுதி கார்த்தீக்குக்கா கலேஷனுக்கா எனத் தீர்மானிக்க முடியாமல் -தான் பல வாக்காளர்கள் இருந்திருக்கிறோம் என்பதை 16 -- 15 என்ற வாக்கு எ3ண்ணிக்கை காட்டுகிறது. அடுத்த நிர்வாக சவால் போட்டியில் வெற்றிபெற தம்பி கலேஷனை வாழ்த்துகிறேன். Last edited by dreamer; 24-12-14 at 04:57 PM. |
#13
|
|||
|
|||
நி.சவால் 102வது போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் கார்த்திக் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
எனக்கு வாக்களித்து இரண்டாவது இடத்தை ஒரு வாக்கு வித்தியாசத்தில் அடைய உதவிய நண்பர்களுக்கு என் நன்றி. என் ஆசையும் அதுதான் ஆனால் அது அடுத்த போட்டியில் முடியுமா என்பதுதான் தெரியவில்லை! ஆயினும் நன்றி நண்பரே. |
#14
|
||||
|
||||
இருவருமே சிறப்பாக எழுதிருந்தீர்கள்.....இரண்டும் எழுத்து வடிவில் வித்தியாசம் இருந்தாலும் ரசனையில் சமமாகவே இருந்தது என்றுதான் எனக்கு பட்டது.
முதல் பதக்கம் வென்ற கார்த்திக்கும் ....உடனே கூட வரும் கலேசனுக்கும் எனது பாராட்டுக்கள்....என் எண்ணமெல்லாம் மனசு எழுது எழுது என்று சொல்லுமட்டும் எழுதிண்டே இருக்கவேண்டும்....வெற்றி தோல்வியை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#15
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற karrthee அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
மேலும் நல்ல கதைகள் கொடுக்க வாழ்த்துக்கள். |
#16
|
|||
|
|||
இந்த போட்டி டிராவில் முடிய வேண்டும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் நூலிழை வித்தியாசத்தில் கார்த்தி வென்றுள்ளார். கார்த்திக்கு எனது வாழ்த்துக்கள். நூலிழையில் இரண்டாமிடம் வந்தாலும் வாசகர்களின் மனதை கலேஷனும் வென்றுள்ளார். நண்பர் கலேஷ*சனுக்கும் எனது வாழ்த்துக்கள். இனி வரும் போட்டியில் வென்று தங்க வாசலை அடைய கலேஷனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டு சிறந்த கதை களத்தினை தந்த கார்த்தீக்கும் கலேஷனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#17
|
||||
|
||||
எதிர்பார்த்தது போலவே கடுமையான போட்டி நிலவியுள்ளது... இருவருமே திறமைசாலிகள், சிறப்பான தொடர்ச்சியைக் கொடுத்து இருக்கிறார்கள்.. இறுதியில் இருவருக்குமே (வெவ்வேறு என்றாலும்) பதக்கம் என்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்... வாழ்த்துக்கள் நண்பர் கார்த்தி மற்றும் கலேஷன் அவர்களே...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#18
|
||||
|
||||
சவால் ராஜாவாக தேர்வு பெற்ற கார்த்திக்கு என் வாழ்த்துகள். ஒரு வாக்கு வித்தியாசத்தில் நெருங்கி ஆறுதல் பரிசு வென்ற கலேசனுக்கும் வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#19
|
|||
|
|||
முயன்றால் முடியாதது இல்லை நண்பரே. நானும் உங்களை வாழ்த்துகிறேன்.
|
#20
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் கார்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நூலிலையில் முதல் இடத்தை தவற விட்ட அடுத்து முதல் இடத்தை பிடிக்க போகும் நண்பர் கலேசனுக்கு வாழ்த்துக்கள் . |
|
|
|