<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ட்ரீமரின் 2000 பதிப்பு சாதனைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் !
|
#22
|
|||
|
|||
உடல் நிலை ஒத்துழைக்காத போதும் அடுத்த மைல் கல்லான 3000 பதிவுகள் என்ற இலக்கை அடைந்த ஐயாவை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் பெருமிதம் கொள்கின்றேன்..
தொடர்ந்து உங்கள் இப்பணி செவ்வனே மேன்மேலும் தொடர இறைவன் அருள் புரிய வேண்டுகின்றேன்.. |
#23
|
|||
|
|||
ஐயாவின் 3000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்,
உடலால் முதுமையடைந்து இருந்தாலும், உள்ளத்தால் இளமையாக இருக்க என் வாழ்த்துக்கள் ஐயா. |
#24
|
|||
|
|||
தோழியோடு சேர்ந்து நானும் தங்களை பாராட்டி வாழ்த்துகிறேன்... இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
|
#25
|
|||
|
|||
உள்ளத்தாலும் அண்ணன் இளமையாக இருப்பதை
தெள்ளத்தெளிய பறைசாற்றும் அவரின் இருபொருள் அள்ளிவீசும் ஸ்லேடை செய்யுள் அவர்தம் மூவாயிரம் பதிற்கு உள்ளம் கனிந்த நல்வாழ்த்து தருவேன் நல்லவன் 1010 இக்கணமே |
#26
|
|||
|
|||
நண்பரும் சிறந்த படைப்பாளருமான ட்ரீமர் ,அதாங்க ,,நம்முடைய கனவுலசஞ்சாரி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !
அவர் நற் பணி தொடர வாழ்த்துக்கள அய்யா அம்மணி ! |
#27
|
|||
|
|||
அண்ணாவின் 3000வது பதிப்புக்கு பாராட்டுகள்.
பெரும்பாலான நேரங்களின் என் கதைகளை விட அவரின் பின்னூட்டம் சிறப்பாக இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன். இரவு கதையை பதித்து விட்டு காலையில் அண்ணாவின் பின்னூட்டம் இருக்கிறதா என்று ஆவலுடன் தேடியதும் உண்டு. இதைவிட சிறப்பாக என்னால் சொல்ல முடியாது! |
#28
|
||||
|
||||
ஐயாவின் 3000 பதிவுகள் கடந்த சாதனைக்கு என் வாழ்த்துக்கள். ஐயாவின் பின்னூட்டம் கிடைத்து விட்டால் கொஞ்சம் நல்லா கதை எழுத ஆரம்பிச்சிட்டோம்னு முடிவு பண்ணிக்கலாம். என் கதைக்கு ஐயாவின் பின்னூட்டம் கிடைத்த பின் தான் தங்கவாசல் திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியத்தில் ஐயாவிற்கு இருக்கும் ஈடுபாடு, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஐயா இன்னும் பலப்பல ஆண்டுகள் வாழ்ந்து, பல சாதனைகள் லோகத்திலும் நிஜ வாழ்விலும் நிகழ்த்த ஆண்டவனை வேண்டுகிறேன். நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#29
|
||||
|
||||
3000 போட்ட அண்ணன் ட்ரீமருக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்...
லோகத்திலும், நிஜ வாழ்விலும் இன்னும் கலக்க வாழ்த்துகள் அண்ணா... (செல்லினத்திலிருந்து....) |
#30
|
|||
|
|||
நண்பர் ட்ரீமர் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்.
உடல் ஆரோக்கியம் என்றும் பூரணமாக இருக்க பிரார்த்தனைகள். |
|
|
|