<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#451
|
|||
|
|||
லோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
புதிதாய் பிறந்த புத்தாண்டு குழந்தையை அன்பாய் வளர்த்து அர்த்தமுள்ளதாக்குவோம்! |
#452
|
|||
|
|||
நன்மையை, நல்ல எண்ணங்களை, புன்னகையை, நம்பிக்கையை விதைக்கும் 2017 - ஐ இன்முகத்துடன் வரவேற்போம்..
Sent from my LS-5002 using Tapatalk |
#453
|
|||
|
|||
நன்பர்கள்க்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
Sent from my T1-701u using Tapatalk |
#454
|
|||
|
|||
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....
காமலோக அன்பர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், எனது இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு எல்லாருக்கும் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் வாரி வழங்கும் நல்லாண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்....
|
#455
|
||||
|
||||
அனைத்து காமலோக நண்பர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினர்க்குக்கும் என்னுடைய நத்தார் மற்றும் புது வருட வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#456
|
||||
|
||||
அனைத்து நண்பர் நண்பிகளுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இன்று போல என்றும் வாழ்க...வாழ்க.... |
#457
|
|||
|
|||
அனைத்து காமலோகத்து நன்பர்களுக்கும் உள்ளம் கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
|
#458
|
|||
|
|||
காமலோக நட்பு நெஞ்சங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன், உங்கள் பீனா |
#459
|
|||
|
|||
இனிய காமலோகத்தில் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே. புத்தாண்டில் காமலோகம் மேலும் புத்துணர்ச்சி பெற்று சிறப்புடன் விளங்க வாழ்த்துக்கள்.
|
#460
|
|||
|
|||
லோக நண்பர்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
|
|
|
|