<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
ஏதாவது தண்டனையா?
200க்கும் மேல் போஸ்ட் செய்திருக்கும் எனது எண்ணிக்கை ஏன் 50களில் வந்து நிற்கிறது? ஏதாவது தண்டனையா?
|
#2
|
||||
|
||||
இது தண்டனை கிடையாது, நமது மன்றத்தில் உள்ள பழைய திஸ்கி பதிப்புகள் அனைத்தும் நீக்கப் பட்டு விட்டன.
மேலும் விவரத்துக்கு, இன்றைய அட்மின் அறிவிப்பு பார்க்க: http://www.kamalogam.com/new/showthread.php?t=32638 இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல் பட்டு உங்கள் பதிப்புகளின் எண்ணிக்கையை கூட்ட உதவும் என்று நம்புகிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 10-02-07 at 10:34 PM. |
|
|
|