<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஐகேஷ் (iCash) வசதியின் புதிய மாற்றங்கள்
நண்பர்களே..!
நமது மன்றத்தில் உறுப்பினர்களுக்கு சன்மானம் கொடுக்க உபயோகப் படுத்தப் படும் "ஐகேஷ்" (iCash) என்னும் இணைய பண வசதி நேற்று மேம்படுத்தப் பட்டது. 1) இதனால், இனி உங்களுக்கு யார் எவ்வளவு iCash சன்மானம் கொடுத்தார்கள், மற்றும் நீங்கள் யாருக்கு எவ்வளவு iCash சன்மானம் கொடுத்தீர்கள் என்பதை காண முடியும். பதிப்புகளில் உள்ள "Donate" சுட்டியை சொடுக்கும் போது இந்த விவரத்தைக் காணலாம். 2) முன்பு குறிப்பிட்ட பகுதிகளில் பதிப்பவர்களுக்கு மட்டும் iCash கொடுக்கும் வசதி கிடையாது. இப்போது அந்த வசதியும் வந்துள்ளது. அதனால், மே மாதம் முதல் படைப்பாளிகள் விண்ணப்பித்து iCash பெறும் திரி மூடப் படும். மே மாதம் முதல் கதைகள் பகுதியில் உள்ள திரிகளுக்கு தானாக iCash சேர்க்கப் படும். அதற்கு முன் விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் மே மாதம் முதல் வாரத்தில் மொத்தமாக கொடுக்கப் படும். 3) நீங்கள் பெற்றுள்ள "ஐகேஷ்"-களை சும்மா வைத்துக் கொண்டிருக்காதீர்கள். அவற்றை நல்ல கதைகள், கவிதைகள், சிரிப்புகள், ஆலோசனைகள், விவாதங்கள் கொடுக்கும் படைப்பாளிகளுக்கும், சிறந்த பயனுள்ள கருத்துக்கள் கொடுப்பவர்களுக்கும் அள்ளிக் கொடுங்கள், அப்போது தான் அவர்கள் சந்தோசமாக பங்களிப்பார்கள். மேலும், வாசகர் சவால் பகுதியில் உங்கள் சவால்களை பதிக்க, பரிசளிக்க மிக உபயோகமாக இருக்கும். 4) சினிமா பகுதி போன்ற இன்னும் சில பகுதிகளில் அதிகமாக சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு iCash கொடுக்கப் படாது, மாறாக அவர்கள் கண்க்கில் iCash கழித்துக் கொள்ளப் படும், அல்லது -iCash (மைனஸ் ஐகேஷ்) கொடுக்கப் படும். 5) கதைகள் பகுதியில் கருத்துகள் பதிப்பவர்களுக்கு வார்த்தைகள் அடிப்படையில் கணக்கிட்டு iCash கொடுக்க முயற்சி செய்கிறோம். 6) பதிப்புகள் படைப்புகள் மூலம் iCash பெறமுடியாதவர்கள் மற்ற படைப்பாளிகளுக்கு iCash சன்மானம் வழங்க நினைத்தால், அவர்கள் கிரிடிட் கார்ட் வசதி மூலம் iCash பெற்றுக் கொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப் படுகிறது. இதை காமலோக அனுமதிகளை விரும்பாத, காமலோகத்திற்கு நன்கொடை வழங்க மட்டுமே விரும்புபவர்களும் இந்த வசதியை உபயோகிக்கலாம்.. நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 03-04-07 at 11:34 AM. |
#2
|
||||
|
||||
தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.வரவேற்கிறேன்.
|
#3
|
||||
|
||||
நல்ல விடயம் மன்ற நண்பர்களை ஊக்குவிக்க மிக சிறந்த வளி
|
#4
|
|||
|
|||
நன்றி தலைவர் அவர்களே.......................
|
#5
|
||||
|
||||
நல்ல முயற்ச்சி. தளத்தை* மேலும் மெருக்கேற்றும்.
|
#6
|
||||
|
||||
படைப்பாளிகளுக்கும், அதை படித்து நல்ல கருத்துகளின் மூலம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் அன்பர்களுக்கும் நல்ல செய்தியை கொடுத்திருக்கிறீர்................
வாழ்த்துக்கள்........ காமலோகம் இன்னும் பல பரிணாமங்களை கடந்து இன்னும் இன்னும் அதிகமாக மெருகேறும் என்பதில் ஐயமில்லை.............................. |
#7
|
||||
|
||||
லோகத்தை மேன் மேலும் பலவகையிலும் முன்னேற்றிக்கொண்டிருக்கும் தலைவருக்கு வாழ்த்துக்கள்...
|
#8
|
|||
|
|||
மிக்க நன்றி...
|
#9
|
|||
|
|||
மாற்றங்கள் நம் தளத்திற்கு புதிதல்ல....
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நம் தளத்தை புதிதாக மாற்றி கொண்டிருக்கும் நம் தலைவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். |
#10
|
||||
|
||||
நிர்வாகி அவர்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்
இது பல படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன் |
Tags |
icash |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|