<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ASTK
உங்களின் எழுத்துக்கு இங்கே மிகப்பெரிய ரசிக பட்டாளம் உண்டென்பதை உங்களின் வாக்கு எண்ணிக்கையே காட்டிவிட்டது...தொடர்ந்து எங்களுக்காக எழுதவும். மன்மதன் அவர்களே நீங்களும் தொடர்ச்சியாக அதிக வாக்குகளை பெற்று வருகின்றீர்கள்...தொடர்கதை எழுத எத்தனை நீண்ட நெடிய சிந்தனை வேண்டுமென்பதை அறிவேன் என்பதால் உங்கள் எழுத்திற்கு என் வணக்கங்கள். மாயகிருஷ்ணன் அவர்கள்...பல வெற்றிகளை கண்ட பழைய எழுத்தாளர்....உங்களின் எழுத்து நடைக்கு என்றுமே நான் அடிமை. முதல் மூன்று இடங்களை தவறவிட்டாலும் முயற்சியை தளர விடாத அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...பெரும்பான்மையானவர்களுக்கு நம் கதை பிடித்து போகும் போது வெற்றி கிடைக்கும்.
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#12
|
||||
|
||||
வெற்றி பெற்ற படைப்பாளிகள் ASTK, manmadhan74 மற்றும் மா.கி அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
நிறைய புது எழுத்தாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறீர்கள், அனைவருக்கும் பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள். |
#13
|
|||
|
|||
முதல் பரிசு பெற்ற நண்பர் ASTK அவர்களுக்கும் மூன்றாம் பரிசு பெற்ற மாயக்கிருஷ்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.புதுமுக எழுத்தாளர் நல்ல பையனுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்.நன்றி
|
#14
|
|||
|
|||
நன்றி தோழரே அதுவும் ஸ்பெஷல் நன்றி உங்களை போல் படைப்பாளிகளிடம் இருந்து வாழ்த்துக்கள் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது
|
#15
|
|||
|
|||
வெற்றி பெற்ற எழுத்தாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#16
|
||||
|
||||
23வது முறையாக ... அடேங்கப்பா ... லோகத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ASTK அவர்களுக்கு முதலிடம் வென்றதற்கு வாழ்த்துகள். 26 பாகங்கள் என்பது அசாத்திய உழைப்பு. வாக்களித்தவர்கள் 125 பேர் அதில் 70 வாக்குகள் ASTK-க்கு விழுந்திருக்கின்றன என்றால் லோகத்தை மயக்கும் எழுத்து என்பது உங்களுடையது. வாழ்க.
இரண்டாமிடம் வென்ற manmadhan74-க்கு வாழ்த்துகள். எனக்கு நாற்பது வாக்குகள் அளித்து மூன்றாமிடம் பரிசளித்த லோக நண்பர்களுக்கு நன்றி! லோகத்தில் சேர்ந்த இரண்டாம் மாதத்திலே வாக்கெடுப்பில் நான்காமிடம் வந்த Nallapaiyan-க்கு வாழ்த்துகள். நல்ல பையனாக இப்படியே உழைத்து லோகத்தை உங்கள் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#17
|
|||
|
|||
சமீபத்தில் 70 வாக்குகள் பெற்ற கதை முதல் பரிசு பெற்ற ASTK கதைதான். சபாஷ் ! நமது சீனியர் மாகி மீண்டும் பரிசு பெற்று இருக்கிறார். சரியான போட்டி,!! இரண்டாவது பரிசு கதையும் எனக்கு பிடித்த ஒன்று.. பாராட்டு மன்மதனுக்கு!
|
#18
|
|||
|
|||
இல்லோகத்தை ஆளும் சக்ரவர்த்தி ஏ.ஸ்.டி.கே, அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
23-வது முறையாக முதல் பரிசை வென்று யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறீர்கள். உங்கள் வெற்றியை பார்க்கும் போது எங்களை போன்ற கதாசிரியர்களை பொறாமை கொள்ள வைத்துவிட்டீர்! அய்யா! எனினும் எங்களுள் ஒருவரான உம்மை மனதார பாராட்டுகிறேன்... மெம்மேலும் வளர வாழ்த்துக்கள். மேலும் அடுத்தடுத்து இடங்களை பெற்ற படைப்பாளிகளுக்கும்.என் வாழ்த்துக்கள். |
#19
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள்.
கலந்துகொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்.
__________________
|
#20
|
|||
|
|||
காமலோகம் ஜனவரி மாதத்திற்கான போட்டியில் முதலிடம் பெற்ற ASTK அவர்கட்கும். ஏனையை சிறப்பிடங்கள் பெற்ற manmadhan74, mayakrishnan, Nallapaiyan, vinmeen, sudha janaki, feelmystory, kaamavirumpi உள்ளிட்ட அனவைருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்..
|
|
|
|