<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

View Poll Results: நீங்கள் ஐஃபோன் வைத்துள்ளீர்களா?
ஆம், வைத்துள்ளேன் 23 31.94%
விரைவில் வாங்கலாம் 8 11.11%
வாங்க வாய்ப்பில்லை 5 6.94%
ப்ளாக்பர்ரி வைத்துள்ளேன் 3 4.17%
ஆன்ட்ராய்ட் வைத்துள்ளேன் 29 40.28%
மற்ற கைபேசி வைத்துள்ளேன் 15 20.83%
Multiple Choice Poll. Voters: 72. You may not vote on this poll

Reply
 
Thread Tools
  #21  
Old 13-08-12, 01:08 AM
arulprakash arulprakash is offline
*Reactivated 03/5/2020
 
Join Date: 19 Nov 2006
Posts: 0
My Threads  
ஒபேரா மினி (Opera MIni ) ப்புரோக்ராமில் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை.
Reply With Quote
  #22  
Old 13-08-12, 11:30 AM
mdrose mdrose is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2010
Location: Dubai
Posts: 200
My Threads  
நான் முழு நேரமும் என்னுடைய ஐ போன் கை பேசியில் தான் காமலோகம் இணைய தளத்தினை உபயோகம் செய்கிறேன் .ஒரு பிரச்னையும் இல்லாமல் முழுவதுமாக உபயோகிக்கும் படி உள்ளது .சாதாரணமாக சப்பாரி ப்ரௌசெர் உதவியுடன் உபயோக படுத்த முடிகிறது
Reply With Quote
  #23  
Old 10-12-12, 08:01 AM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,251
iCash Credits: 12,165
My Threads  
கடந்த மார்ச்/ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன்... நமது தலைமை நிர்வாகி ஐபோனில் காமலோகம் பார்க்க “Forum Runner - Free" எனும் செயலியை நிறுவ வேண்டும் என சொல்லியிருந்தார்... இப்போதுதான் எனக்கு ஐபோன் கிடைத்தது..

ஆனால் அவர் சொன்ன இரண்டு அப்ளிகேஷன்களும் பணம் கட்டித்தான் பெற வேண்டுமோ? ஃப்ரீ அப்ளிகேஷன் கிடைக்கவில்லை.. யாராவது நண்பர்கள் உதவமுடியுமா?

நன்றி..

Last edited by பச்சி; 10-12-12 at 10:04 AM. Reason: to merge threads
Reply With Quote
  #24  
Old 10-12-12, 08:23 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,215
My Threads  
நண்பரே kamaleton,

நீங்கள் குறிப்பிட்டுள்ள, தலைமை நிர்வாகி அவர்கள் இது பற்றி கூறிய திரியில் உங்களுக்கு 'பதில்' இருக்கிறது என்று நம்புகிறேன். இல்லையெனில், அந்த திரியிலேயே உங்கள் சந்தேகத்தை கேட்கவும்.

ஐஃபோன் (iphone)-னில் காமலோகம்

சம்பந்தப்பட்ட திரி இருக்கும் போது, இதுபோல் தனித்திரி ஆரம்பிப்பதை தவிர்க்கவும். தனியே ஆரம்பிக்கப்பட்ட திரி முந்தைய திரியுடன் இணைக்கப்பட்டது - பச்சி.

Last edited by பச்சி; 10-12-12 at 10:05 AM.
Reply With Quote
  #25  
Old 10-12-12, 10:00 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,257
My Threads  
இந்த திரியை பார்ப்பவர்களின் தகவலுக்காக இதைப் பதிக்கிறேன்.

நான் முன்பு அறிவித்த பொழுது Forum Runner இலவசமாக இருந்தது. இப்போது அந்த நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனம் வாங்கிவிட்டது. அது முதல் இந்த மென்பொருளை கட்டணம் செலுத்தி பெற வேண்டும் என மாற்றி விட்டார்கள். முன்பே நிறுவியிருப்பவர்கள் மட்டுமே தொடர்ந்து இலவசமாக பார்க்கலாம். இப்போது புதிதாக நிறுவ forum runner நிறுவனத்திற்கு ரூ.110 செலுத்த வேண்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 30-01-13 at 09:28 AM.
Reply With Quote
  #26  
Old 10-12-12, 10:06 AM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,251
iCash Credits: 12,165
My Threads  
மிக்க நன்றி தலைமை நிர்வாகி அவர்களே... சந்தேகம் தீர்ந்தது.. ப்ரவுசர் வழியாகவே பார்க்க முயற்சிக்கிறேன்..

வேறு ஏதாவது இலவச மென்பொருளில் கிடைத்தால் தெரியப்படுத்தவும்....

நன்றி...
Reply With Quote
  #27  
Old 10-12-12, 10:12 AM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2012
Location: cuddalore
Posts: 3,139
My Threads  
நிர்வாகத்துக்கு நன்றி!!!

நிர்வாகத்துக்கு நன்றி.
சென்ற வாரம் வெளியில் டூர் போக வேண்டி இருந்த சமயத்தில், என்னால் மச்சானின் வாசகர் சவால் பற்றி அவ்வப்போது தெரிந்து கொள்ளும் ஆவலில் என் ஐபோன் வாயிலாக தான் லோகத்தில் உள்ள வாசகர் கதைகளை படித்த படி காரில் போனேன்.
மிகவும் நன்றாக இருந்தது.
ramraj

Last edited by ramraj_2k12; 18-06-13 at 10:34 AM.
Reply With Quote
  #28  
Old 19-12-12, 06:43 PM
சந்திரமுகி's Avatar
சந்திரமுகி சந்திரமுகி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 28 Jun 2005
Location: Kamalogam.com
Posts: 804
My Threads  
Thumbs up

செல்பேசியில் நம் தளத்தை தெரியவைக்கும் தலைவரின் முயற்சிக்கு நன்றிகள்..
பொதுவாக iOS (ஐஃபோன்,ஐபேட்) ல் தளத்தை காண்பதில் பிரச்சனை எதுவும் இல்லை.. ஏனென்றால் iOS அனைத்து மொழிகளின் ஃபாண்ட் உள்ளடக்கியது..
ஆனால் ஆண்ட்ராய்ட் 4.0 பதிப்பு மற்றும் சமீபத்திய பதிப்புகளில் தமிழ் ஃபாண்ட் பிரச்சனை இல்லை..
ஆனாலும் நம் தளத்துக்கென தனியாக ஒரு அப்ளிகேஷன் (iOS & Android) உருவாக்கினால் அருமையாக இருக்கும்..
Reply With Quote
  #29  
Old 28-01-13, 05:47 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
முயன்றேன்.. முடியவில்லை.. இதுவரை...

டெஸ்க் டாப்-பில்லேயே அவ்வப்போதே வலம் வர முடிகிற்து.. அதுகூட சந்தாத் திரிகள் வழியாக...!

முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!
Reply With Quote
  #30  
Old 18-06-13, 10:07 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,257
My Threads  
தற்போது Tapatalk என்ற அந்த முதல் மென்பொருளை இன்று முதல் இலவசமாக்கியுள்ளார்கள்.

அவர்கள் மனம் மாறி மீண்டும் கட்டணம் செலுத்தி இறக்க வேண்டுமென்று கூறுமுன் தேவையானவர்கள் பதிவிறக்கிக் கொள்ளவும்.

பதிவிறக்கம் செய்தபின் அந்த மென்பொருளினுள் Tamil , kamalogam என்று தேடுங்கள் நமதுதளம் கிடைக்கும்.

பின் சேர்க்கை:: இந்த மென்பொருளை உபயோகித்து தளங்க்களில் (ஆங்கிலத்தில்) பின்னூட்டமும் எளிதில் செய்யலாம். தமிழில் பின்னூட்டம் செய்ய வேறூ மென்பொருளில் எழுதி "cut-n-paste" செய்ய வேண்டும்.



Quote:
Originally Posted by kamaleton View Post
கடந்த மார்ச்/ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன்... நமது தலைமை நிர்வாகி ஐபோனில் காமலோகம் பார்க்க “Forum Runner - Free" எனும் செயலியை நிறுவ வேண்டும் என சொல்லியிருந்தார்... இப்போதுதான் எனக்கு ஐபோன் கிடைத்தது..

ஆனால் அவர் சொன்ன இரண்டு அப்ளிகேஷன்களும் பணம் கட்டித்தான் பெற வேண்டுமோ? ஃப்ரீ அப்ளிகேஷன் கிடைக்கவில்லை.. யாராவது நண்பர்கள் உதவமுடியுமா?

நன்றி..
Quote:
Originally Posted by xxxGuy View Post
என்னிடம் "ஆண்ட்ராய்ட்" செல்பேசி இல்லாததினால் அதை சேர்க்க மறந்து விட்டேன். பின்னர் நண்பர்களின் பின்னூட்டத்திற்கு பின் குறித்துக் கொண்டேன்.

ஐஃபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் செல்பேசிகளில் மன்றங்களை எளிதில் காண இரண்டு apps என்னும் செயலிகள் உள்ளன. அவை:

1) Tapatalk
2) Forum Runner


இவை இரண்டையும் இன்று நமது தளத்தில் நிறுவியுள்ளேன். உங்கள் செல்பேசியில் இந்த மென்பொருட்கள் இருந்தால், நமது தளத்தை செல்பேசியில் உலாவுவது எளிதாக இருக்கும்.

இந்த இரண்டு மென்பொருட்களுமே, பணம் செலுத்தி இறக்கிக் கொள்ளும் வகையைச் சேர்ந்தவை. அதனால், பணம் செலுத்த வசதியுள்ளவர்கள் மட்டுமே இதை உயபோகியுங்கள், மற்றவர்கள் இதன் இலவச செயலி "Forum Runner Free" என்ற பெயரில் கிடைக்கிறது. அதை இறக்கி பயன் பெறுங்கள்.

நமது தளத்தை, tamil, kathai, kathaigal, kamalogam, kaama kathaigal என்று எப்படி தேடினாலும் கிடைக்கும்.

அல்லது கீழ் கண்ட Category-யுல் நமது தளத்தைக் காணலாம்.

Forum Runner [Free]:
Forum Browser --> [Browse Categories] --> General --> Regional


TapaTalk --> Miscellaneous --> Others

நான் ஐஃபோனில் சோதித்து பார்த்து விட்டேன், ஆண்ட்ராய்ட் வைத்திருப்பவர்கள் சோதித்து பார்த்து விட்டு கூறவும்.

குறிப்பு:
1) படங்கள் அதிகம் உள்ள நீண்ட திரிகளை திறக்க முயற்ச்சித்தால் அதிக நேரமாகும், அல்லது வேலை செய்யாமல் போகலாம், அது உங்கள் செல்பேசியின் சக்தியைப் பொருத்தது.
2) தற்போது சிறிய மற்றும் குறிப்பிட்ட தளங்களின் படங்கள் மட்டுமே தெரிகின்றன.
3) நமது காமலோகம்.அமை படங்கள் தெரியவில்லை, சோதனையில் உள்ளது. இப்போது சரி செய்யப் பட்டது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 18-06-13 at 10:28 AM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,