<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#71
|
|||
|
|||
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
|
#72
|
|||
|
|||
ஐயா டீரீமர் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்
|
#73
|
|||
|
|||
லோகத்தின் மூத்த உறுப்பினர், எல்லாருக்கும் நல்ல வழிகாட்டியாக செயல்பட்டவர். அவரின் ஆன்மா சாந்தி பெற இறைவனை பிராத்திக்கிறேன். வருத்தங்களுடன்...
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#74
|
||||
|
||||
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.. ட்ரீமரின் இறுதி த்ரெட் லோக உறுப்பினர்களின் மரணத்தை குறித்தது.. அது இன்னும் மனதை கனமாக்குகிறது.
|
#75
|
|||
|
|||
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
|
#76
|
|||
|
|||
டிரீமர் அவர்களின் ஆன்மா இறைவனிடத்தில் இளைப்பாற மனமுருக பிரார்த்திக்கிறேன்.
- ராஜ் - |
#77
|
||||
|
||||
மிகவும் வருத்தமான செய்தி அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#78
|
|||
|
|||
மிகவும் தாமதமாக கிடைத்த செய்திக்காக வருந்துகிறேன்.. அவரது ஆன்மா சாந்தி அடையவும் அவரைப் பிரிந்து துயரடையும் அன்பர்களுக்குத்துணை புரியவும் இறைவனை வேண்டுகிறேன்
|
#79
|
|||
|
|||
அண்ணாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.
__________________
வணக்கம், சிவா |
#80
|
||||
|
||||
துயரமான செய்தி.. நம் அனைவராலும் அண்ணன் என அன்போடு அழைக்கப்பட்ட ....
தளத்தின் மூத்த உறுப்பினரின் மறைவுச்செய்தி கலங்கவைத்துவிட்டது..... எல்லாரையும் ஊக்குவித்து பதிவுகள் இடுவதில் அவரின் குணம் மெய்சிலிர்க்க வைக்கும்.... அவரது ஆன்மா சாந்தி அடைய மனமாற வேண்டுகிறேன்
__________________
|
|
|
|