<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 17-10-08, 02:49 AM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
உதவி கேட்டு,,,

அலுவலர் அவர்களே,,,வணக்கம் நலமா?
நான் 29.08.08ல் இந்த லோகத்தில் இணைந்தேன்.
இதுவரை 8கதைகளுடன்,பல சிரிப்புகள் 1உல்டாபாடல்,2ஆலோசனைகள்
நிறைய பின்னூட்டங்கள் எல்லாம் பதித்துள்ளேன்.நான் சொல்வதை விட [எல்லாமே உங்கள் பார்வைக்கு வந்தே செல்லும் எனவே]உங்களுக்கு எல்லாமே தெரியும்
08.10.08 அன்று நான் ஆறு கதைகள் படைத்திருந்த படியால்
வெண்கலவாசல் அனுமதி கேட்டு விண்ணப்பித்தேன்.
ஆனால் இன்றுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இடையில்,நான் காமலோக படைப்பாளிகள் அறிமுக பகுதியிலும் என்னை அறிமுகபடுத்தி கொண்டேன்.
ஆனால் லிங்க் கொடுக்க எனக்கு தெரியாததால் கொடுக்க முடியவில்லை.
மேலும்,நான் இதுவரை தமிழில் மட்டுமே எழுதிவருகிறேன்.
எனவே என் விண்ணப்பத்தை பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டுகிறேன்.
இல்லை,என் விண்ணப்பத்தில்,படைப்பில்,ஏதேனும் பிழையிருப்பின்
தெரிவித்தால் அதை திருத்திக் கொண்டு விண்ணப்பிக்கிறேன்,
தங்களின் மேலான பதிலை எதிர்
பார்க்கும்
உங்கள்
சாஜித்80
  #2  
Old 17-10-08, 10:07 AM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,301
iCash Credits: 47,644
My Threads  
இப்படி அடுத்த வாசல்களுக்கு அனுமதி வேண்டி தனியாக உதவி என்ற பெயரில் புதிய திரி தொடங்கியதற்க்கு உங்களுக்கு எச்சரிக்கை புள்ளி கிடைக்கலாம் அதை நிர்வாகி அவர்களால் முடிவு செய்யப் படும், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.. விதிமுறையில் வெண்கல வாசல் அனுமதிக்கு 5 கதைகளே போதுமானது என்பதற்க்காக 5 கதைகள் படைத்த உடனே அனுமதி வழங்கப் பட்டு விடாது..

தாங்கள் வெண்கல வாசலுக்கு விண்ணபித்துள்ளிர்கள், கொஞ்சம் பொறுமையாக இருங்கள், 10 நாட்களுக்கு மேலாகியும் அனுமதி தரவில்லை என்றால் உங்களை யாரும் கவனிக்க வில்லை என்று நினைத்து விடாதீர்கள், பங்களிப்பை கூட்டுங்கள் அனுமதிகள் தானாக வந்து சேரும்..

மேலும் உங்கள் கதைகளில் 4 கதைகளுக்கு மேல் எல்லாம் 30, 40, 50 வரிகளுக்குள்தான் உள்ளது.. விதிமுறை என்னவென்றால் 60 வரிகளுக்கு மேல் இருந்தால்தான் அது ஒரு கதையாக எடுத்துக் கொள்ளப் படும்..

ஒருமுறை விண்ணைப்பித்து விட்டிர்கள்.. அதுவே போதும், இனி மீண்டும் விண்ணபித்து வீணாக அனுமதிக்கு கால தாமதம் உங்களாலேயே ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்..

பங்களிப்பை கூட்டுங்கள், நல்ல தரமான கதைகளை அளியுங்கள்.. தானாக அனுமதிகள் வந்து சேரும்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
  #3  
Old 17-10-08, 12:47 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,630
My Threads  
கண்கானிப்பாளர் விக்டர் அவர்கள் சொன்னது உங்களுக்கு புரிந்திருக்கும், மேலும் நீங்கள் அனுமதி கேட்டு பதிந்த அந்த திரியிலே நமது நிர்வாகி அவர்களின் இரண்டாவது பதிவை படிக்கவில்லை என்று தெரிகிறது. முழுதும் படித்திருந்தால் இம்மாதிரி திரி ஆரம்பித்திருக்க மாட்டீர்கள்.

இப்படி ஒவ்வொருவரும் அங்கே பதிந்து விட்டு இங்கே திரி ஆரம்பித்தால் நாங்கள் மற்ற நிர்வாக வேலைகளை பார்ப்பதா இல்லை இந்த திரிக்கு பதில் பதிந்து கொண்டிருப்பதா?.

அனுமதிகள் பதிந்து வைத்து, பின் இம்மாதிரி திரி ஆரம்பித்தாலோ, அனுமதி கிடைக்காதது பற்றி நிர்வாக உறுப்பினருக்கு தனிமடல் செய்தாலோ, அவருக்கு ஒரு மாதம் வரை அவர் பதிந்து வைத்த அனுமதி வேண்டிய பதிவு கவனிக்கப்படாது.

உங்களின் இந்த செய்கையால், ஒரு மாத தாமதம் + 250 இபண குறைப்பு இரண்டும் செய்யப்படுகிறது.

இந்த திரியும் பூட்டப்படுகிறது.
__________________
Closed Thread

Tags
கேட்டு , உதவி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 04:58 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios