<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
1) Rassy_Camren
2) kadalkanni 3) niceguyinindia 8 பேர் கலந்து கொண்ட இந்த சவாலில் வெற்றிக்கனியை பறித்துச் சென்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள் கனியை பறிக்க எத்தணித்த எங்களுக்கும் சன்மானம் கொடுத்த நிர்வாகச் செல்வங்களுக்கும் எனது நன்றிகள். மற்றும் இங்கு பங்கு கொண்டவர்களுக்கும், எனக்கும் வாக்களித்த நண்பர் நண்பிகளுக்கும் எனது நன்றிகள். |
#12
|
|||
|
|||
அட மீண்டும் சவால் ராஜாவாக தேர்வு பெற்ற நண்பர் ரஸிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற நண்பர் கடல்கன்னுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மூன்றாம் இடம் பெற்ற நண்பர் niceguyinindia க்கும் எனது வாழ்த்துக்கள்.
சவாலில் கலந்துக்கொண்டு சிறப்பான தொடர்ச்சியை கொடுத்த நண்பர்கள் தமிழா, செம்பி, ஜூனம், விமலா, ராம்வா அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..! |
#13
|
||||
|
||||
தொடர்ந்து இரண்டாவது முறையாக சவால் ராஜா பட்டத்தை கைப்பற்றியிருக்கும் நடப்பு சாம்பியன் ரசி கேமரேனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அடுத்த மாதமும் வென்று ஹாட்-டிரிக் அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள். சில வாக்குகளில் முதலிடத்தை தவறவிட்ட லெஸ்பியன் ஸ்பெஷலிஸ்ட் கடல்கன்னி அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். மூன்றாமிடத்தில் வந்த நைஸ்கை, மற்றும் போட்டியில் பங்கேற்று படைப்புகளைத் தந்து சிறப்பித்த தமிழா, cembi, junaam, vimala, KAMACHANDRAN, அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியை சிறப்பாக நடத்திமுடித்த நிர்வாக உறுப்பினர்களுக்கு நன்றி. |
#14
|
|||
|
|||
இந்த மாதத்தின் சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் அன்பு நண்பர் ரசி அவர்களுக்கும்...கடல்கன்னி அவர்களுக்கும்... நைஸ்கை அவர்களுக்கும்..மனமார்ந்த வாழ்த்துக்கள். ரசி அவர்களின் திறமை மேலும் மேலும் மிளிர்கிறது அதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...
மேலும் போட்டியில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும்..வாக்களித்த அனைவருக்கும் .. என் மகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. |
#15
|
|||
|
|||
தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் சவால்ராஜாவான நண்பர் ரசி கேம்ரனுக்கு மச்சானின் வாழ்த்துக்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்துக்கு வந்த தோழி கடல்கன்னிக்கும், நண்பர் நைஸ்கை இந்தியாவுக்கும், போட்டியில் பங்குபெற்ற படைப்பாளி நண்பர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
|
#16
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ரசி ~!!
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் ! |
#17
|
|||
|
|||
தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பெற்ற ரசிக்கும், இரண்டாமிடம் பெற்ற கடல்கன்னிக்கும், மூன்றாமிடம் பெற்ற நைஸ்கைஇந்தியாவிற்கும் வாழ்த்துக்கள்...
மேலும் சவாலில் பங்குபெற்ற தமிழா,ஜுனாம்,செம்பி,விமலா,ராம்வா மற்றும் சுசிக்கும் வாழ்த்துக்கள்..... |
#18
|
||||
|
||||
முதலிடம் வென்ற சவால் ராஜா ரஸிக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாம் இடத்தில் வென்ற (காமக்/கடல்)கன்னி மற்றும் மூன்றாம் இடத்தில் வென்ற நைஸ்கை ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
#19
|
|||
|
|||
முதல் இடம் பிடித்த ரெசிகெம் அவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்த கடல்கன்னி, மூன்றால் இடம் பிடித்த நைஸ்கை அவர்களுக்கும் என் பாராட்டுக்கள் .
|
#20
|
|||
|
|||
போட்டியில் கலந்து வெற்றி பெற்ற Rassy_Camren, kadalkanni & niceguyindia மூவருக்கும் வாழ்த்துக்களுடன்கூடிய பாராட்டுக்கள்..
போட்டியில் கலந்து தங்களின் படைப்புகளை அளித்த மற்ற நண்பர்களுக்கும் நன்றி.. |
|
|
|