<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஏப்ரல் [2010] மாத சிறந்த கதைப் போட்டி முடிவுகள்
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!
ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. ஏப்ரல் 2010-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் குறைவு என்பதாலும், முன்மாதிரி அனைவரும் அவசியம் இந்த திரி பார்க்கும்படி செய்ததாலும் அதிகப்படியானவர்கள் வாக்களிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் மொத்தம் 414 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மாதம் ஆயிரம் பேருக்கு மேல் வந்து செல்லும் தளத்தில் 500 பேராவது வாக்களித்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும். வாக்களித்த 414 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று ஏப்ரல் [2010] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம். இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் Mohan1234fivesix அவர்கள் எழுதிய அழகு அண்ணியும் அருமை கொழுந்தன்களும் (6 பாகங்கள்) -என்ற தகாத உறவுக்கதை 142 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..Rassy_Camren அவர்கள் எழுதிய அப்பா, அம்மா, மகன்! மற்றும் பலர்! (14 பாகங்கள்)-என்ற காமக் கதை 139 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற முறை இவர் மூன்றாவது இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. patarasu அவர்கள் எழுதிய அம்மாவின் மறுபக்கம் (2 பாகங்கள்)-என்ற தீவிர தகாத உறவுக்கதை 98 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 33 கதைகள் கலந்து கொண்டதில் முதல் 10 இடத்தில் வந்த கதை எழுதிய கதாசிரியர்கள் Rassy_Camren, dushya, alaga, Vaaliban மற்றும் superstar இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள். மூன்று கதைகள் கொடுத்த Rassy_camren அவர்களுக்கும் இரண்டு கதைகள் கொடுத்த dushya அவர்களுக்கும் கூடுதல் பாராட்டுக்கள். இந்தமுறை இரண்டாம் இடம் பெற்ற rassy_Camren மற்றும் மூன்றாம் இடம் பெற்ற patarasu அடுத்தமுறை முதலிடம் வெல்ல வாழ்த்துக்கள். முண்ணணி கதைகள் உங்கள் பார்வைக்கு: 1.*அழகு அண்ணியும் அருமை கொழுந்தன்களும் (6 பாகங்கள்) -- Mohan1234fivesix -- 142 2.அம்மா, அப்பா, மகன் மற்றும் பலர்! - (14 பாகங்கள்) -- Rassy_Camren -- 139 3.**அம்மாவின் மறுபக்கம் - (2 பாகங்கள்) -- patarasu -- 98 4.போட்டுடலாண்டி மாமாவை! ! (2 பாகங்கள்) -- Rassy_Camren -- 97 5.அடச் சீ…! வெட்கங்கெட்டவளே! -- Rassy_Camren -- 76 6.மாமி காட்டிய மாயாஜாலம் -- alaga -- 75 7.”ச்சீ ரொம்ப மோசம்” -- vaaliban -- 62 8.என்னை நாலு பேரு அனுபவிச்சாங்க. -- Dushya -- 60 9.18 வயசு நானும் என் 47 வயசு புருஷனும் -- Dushya --59 10.ரேணுகாவை ரசித்தேன் ருசித்தேன் (2 பாகங்கள்) -- superstar -- 57 50 வாக்குகள் வரை பெற்றவர்கள் பட்டியல் என்னை அடக்குன என் புருஷன் ... -- Dushya -- 56 தொடரும் கூத்துகள் (என் மச்சானின் திருமண நிகழ்ச்சிக்கு பிறகு நடந்த சம்பவம்) (2 பாகங்கள்)-- superstar -- 55 ஆக்சிடென்ட்டால் கிடைத்த அதிர்ஷ்டம் -- superstar -- 54 ரத்னா (3 பாகங்கள்) - Saru Lover - 51 -0-
__________________
Last edited by asho; 20-05-10 at 04:37 PM. |
#2
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
Last edited by asho; 20-05-10 at 04:38 PM. |
#3
|
|||
|
|||
ஏப்ரல் மாத படைப்புகளில் வெற்றி பெற்ற Mohan1234fivesix, Rassy_Camren மற்றும் patarasu,,, என் பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
மற்ற படைப்பாளிகளுக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.. |
#4
|
|||
|
|||
முதலிடம் பெற்ற எனது நன்பர் மோகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இவரது திறமையும் முயற்சியும் இவருக்கு இந்த இடத்தை பிடித்துத் தந்ததில் வியப்பேதும் இல்லை. இதன் மூலம் தங்கவாசலை அடைந்த அவரை வருக வருகவென வரவேற்கிறேன். மென்மேலும் சிறப்பான படைப்புகளைத்த தந்து பல வெற்றிகளைக் குவிக்கவேண்டுமென வாழ்த்துகிறேன்.
மூன்றாம் இடம்பிடித்த patarasu அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். முதல் பத்தில் இடம்பிடித்த Superstar அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். வாக்களித்த அனைவருக்கும் நன்றி. Last edited by Rassy_Camren; 20-05-10 at 04:51 PM. |
#5
|
|||
|
|||
ஸ்டார் ரைட்டர் பட்டம் வென்ற மோகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மூன்று வாக்குகளில் முதலிடத்தை தவறவிட்ட ரசிகேம்ரனுக்கு அடுத்த முறை முதலிடம் பெற வாழ்த்துக்கள். மூன்றாமிடம் வென்ற பட்டரசு அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
முதல் 10 இடங்களில் வந்த அனைத்து கதையாசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்த முறை முதலிடம் பெற முயற்சிக்கவும்.. |
#6
|
|||
|
|||
முதலிடம் பிடித்த நண்பர் மோகனுக்கு சிறப்புவாழ்த்துக்கள்
இரண்டாமிடம் வந்த நண்பர் ரசிக்கும் மூன்றாமிடம் வந்த பட்டரசுவுக்கும் முதல் 10 இடம் பிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகக்ள் |
#7
|
|||
|
|||
பட்டம் வென்ற நண்பருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#8
|
|||
|
|||
உள்ளம் கனிந்த நன்றி...
மிக நெகிழ்ச்சியான நேரமிது.....நண்பர்களுக்கும்...சக போட்டியாளர்களுக்கும், அனைத்து கதைகளுக்கும் வாக்களித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மற்றும்..நன்றிகள்...இது என் கதைகள் கலந்துகொள்ளும் ஐந்தாவது போட்டி...அனைத்திலுமே முதல் பத்து இடத்தில் ஒரு கதையாவது கொடுத்து.... காமலோகமென்னும் இந்த அற்புதமான இணையத்தளத்தில் என் பங்கு ஒரு சிறு அளவேனும் இருக்கும்படி பார்த்துகொள்வதில் நான் திருப்தி அடைந்து வந்துள்ளேன்...என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...எனக்கு தட்டச்சு செய்யகூட தெரியாது...இருப்பினும் கூகுள் இணையதள வசதியில் ஒருவாறு..மெதுவாக பட்டன்களை அழுத்தி...என் கற்பனைகளுக்கு வடிகால் கொடுப்பேன்....அப்படி ஆரம்பித்து இப்போது நான் உடனே கிபோர்ட் பார்க்காமல் காமலோகம் என்று தட்டச்சு செய்யும் அளவுக்கு தேறியுள்ளேன்...
இந்த நேரத்தில் நான் எனக்கு உற்சாகமும் ஊக்கமும், பின்னூட்டமும் ..கருத்தும்.. .. வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும்...என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..இன்னும் ஒருபடி மேலே போய் எனக்கு பெர்சனலாக ஆதரவும் அன்பும் தெரிவித்த.. என் அன்பு நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..அவர்கள்...பசீர்....மௌனி...பில்லா...ரசி...ஹபீப்.. மற்றும் இப்போது எனது இணைய பக்கத்தில் இருக்கும்..என் அன்பு நண்பர்கள் லலிதாதாசன்.. சாமி....ஜெ ஜெ....மலர்..தமிழன் சென்னை...ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...இன்ப அதிர்ச்சியில் சில பேரை நான் குறிப்பிடாமல் போய் இருக்கலாம் ஆனால் என் இதயம் எனக்கு அன்பு செய்த யாரையும் மறக்காது... இவற்றுக்கெல்லாம் மேலாக இந்த அருமையான தளத்தை வழிநடத்தி செல்லும் நம் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி அவர்களுக்கும்...மற்ற நிர்வாகிகளுக்கும்....குறிப்பாக அன்பு நண்பர் அசோ அவர்களுக்கும் என் உளமார்ந்த...நன்றிகள்..என்னடா இத்தனை நன்றிகள் என்று பார்க்க வேண்டாம்...நமக்கு நல்லது நடக்கும்பொழுது...நட்பையும்..உறவையும் எண்ணி பார்க்காமல் இருப்பது பண்பல்ல... மேலும் இந்த மாத சிறந்த கதை போட்டியில் வெற்றிபெற்ற எனது அன்பு நண்பரும் எனக்கு உளமார்ந்த ஊக்கமளித்த தோழர் ரசி அவர்களுக்கும்...பட்டரசு அவர்களுக்கும்...மற்றும் முதல் பத்து இடங்களை பிடித்த அன்பு நண்பர்கள்..அழகா வாலிபன்...துஷ்யா...சூப்பர் ஸ்டார்..ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.. நன்றி நன்றி நன்றி... அன்புடன் மோகன்.. |
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற Mohan1234fivesix, Rassy_Camren மற்றும் patarasu வுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும்! |
#10
|
||||
|
||||
வெற்றி பெற்ற மோகனுக்கும், ரசிக்கும் என் வாழ்த்துகள்.
வெற்றி பெராத, படைப்பாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள், அடுத்த போட்டி இருக்குல்ல. |
|
|
|