<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 27-03-10, 01:10 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி, கடல் கன்னிக்கு எனது ஸ்பெசல் வாழ்த்துகள்.
Reply With Quote
  #12  
Old 27-03-10, 02:11 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Thumbs up வாகை சூடிய ராணிக்கு வாழ்த்துக்கள்..

நடந்து முடிந்த மார்ச் 2010 நிர்வாக சவாலில் 43 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் சவால் ராணி மகுடம் சூடும் தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..

அடுத்தடுத்த இடங்களில் வந்த சன்ரைஸ் ரினா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.. மனம் தளர வேண்டாம் இன்னும் முயலுங்கள் வெற்றிக் கனி அருகினிலே..

20 வது முறையாக நிர்வாக சவாலில் களமிறங்கிய ஹபிப் சாருக்கு பாராட்டுக்கள்..
Reply With Quote
  #13  
Old 27-03-10, 02:34 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
நடந்துமுடிந்த சட்டமன்ற சாரிசாரி... நிர்வாக சவாலில் அமோகமாக வெற்றிபெற்று முதலிடம் வந்த தோழி கடல்கன்னிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் சன்ரைசுக்கும், ரீனா மற்றும் அபீபுக்கும் என் பாராட்டுக்கள்
Reply With Quote
  #14  
Old 27-03-10, 02:51 PM
kadalkanni kadalkanni is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Nov 2006
Location: Kenya
Posts: 3,628
My Threads  
பாராட்டும் உள்ளங்களுக்கு நன்றி..பாராட்டிய உள்ளங்களுக்கும் நன்றி..

இந்த சவால் கதை எழுத தொடங்கியதில் இருந்து என்னை உற்சாகமூட்டிய நண்பர் SMDHabib-க்கு எனது நன்றிகள் பல. போட்டியாளராக இருந்தும் எப்படி இப்படி உற்சாக படுத்த முடிகிறது என எனது வியப்பு இன்னும் மறைய வில்லை. நன்றி தோழரே..

அதே போல் சக பேட்டியாளராக இருந்தும், ஒவ்வொருமுறை கதை பதிக்கும் போதும் ஓடி வந்து பின்னூட்டம் கொடுத்த நண்பர் சன்ரைஸ் , ரீனா ஆகியோர்களுக்கும் எனது நன்றி. கதை சிறந்ததாக இருந்தால், போட்டியாளராக இருந்தாலும் உற்சாகம் கொடுப்போம் என்று நிருபித்த அவ்விருவருக்கும் எனது உளங்கனிந்த நன்றி.

இரண்டாவது முறை சவால் ராணியாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன்...எனது அடுத்த பயணம் இதைவிட சிறப்பாக இருக்கும் என இதன் மூலம் வாக்களித்த, பின்னூட்டமிட்ட உள்ளங்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

போட்டியை சிறப்பாக நடத்திய அஷோவுக்கும் , நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகள் ஒருமுறை கூடி...
Reply With Quote
  #15  
Old 27-03-10, 05:35 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
இரண்டாவது முறையாக சவால்ராணியாகியிருக்கும் காமக்கன்னிக்கு மச்சானின் வாழ்த்துக்கள். சன்ரைஸ், ரினா இருவரும் தங்கவாசலுக்குள் நுழையும் நேரம் மிகவும் நெருங்கி வருகிறது. அவ்வளவு சிறப்பாக தொடரை எழுதியிருந்தார்கள். பாராட்டுக்கள் நண்பர்களே.

இருபதாவது நிர்வாகசவால் போட்டியில் கலந்து சாதனை படைத்த ஹபீப் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.

.
Reply With Quote
  #16  
Old 27-03-10, 07:15 PM
Naren Naren is offline
User inactive for long time
 
Join Date: 21 Sep 2007
Location: Saudi Arebia
Posts: 605
My Threads  
வெற்றி பெற்ற கடல் கன்னிக்கு வாழ்த்துக்கள்.
போட்டியில் கலந்து கொண்ட சன்ரைஸ், ரினா ஆகியோருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
Reply With Quote
  #17  
Old 27-03-10, 08:27 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,965
My Threads  
வெற்றியாளருக்கு அன்பு வாழ்த்துக்கள் !கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் !
Reply With Quote
  #18  
Old 27-03-10, 09:15 PM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
கடல்கன்னி, சன்ரைஸ், ரினா, ஹபீப் ஆகியோருக்கும் ஏனையோருக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #19  
Old 27-03-10, 09:17 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,730
My Threads  
சவால் ராணி கடல் கன்னிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சூரிய உதயம் அவர்களுக்கு பாராட்டுகளுடன், அடுத்த சவாலிலேயே முதலிடம் பெறவேண்டும் என்ற என் ஆவலான வாழ்த்துக்களோடு, அனைவர்க்கும் என் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #20  
Old 28-03-10, 12:06 AM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
சவால் ராணியாக முடிசூடிய காமக்கன்னி / கடல்கன்னி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அடுத்தடுத்த இடங்களில் கிட்டதிட்ட ஒரே அளவு வாக்குகள் பெற்ற சன்ரைஸ், ரீனா மற்றும் ஹபீப் அவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

அதிக நபர்களை வாக்களிக்க வைக்க, நிர்வாக சார்பாக பெர்சனலைஸ்ட் மெசேஜ் போன்ற யுக்திகளை கையாண்டு, சிறப்பாக போட்டியை நடத்திய அசோ அவர்களுக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:26 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios