<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வெற்றி பெற்ற மூவருக்கும் என் வாழ்த்துக்கள்.
KD&CO அவர்கள் அடுத்த மாதத்தில் முதலாவதாக வர இன்றே வாழ்த்துகிறேன். |
#22
|
|||
|
|||
வெற்றி பெற்ற மௌனி அவர்களுக்கும், 2ம் மற்றும் 3ம் இடம் பெற்ற படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள்!!!!!!!!!!
$$$ ராஜ் $$$ |
#23
|
|||
|
|||
Quote:
Quote:
அதி தீவிர தகாத உறவுக்கதைகளை விரும்பி எழுதும் படைப்பாளிகளையும், அதனை அதிகமாக ரசிக்கும் உன்னதமான நண்பர்களையும் வாழ்க..... வளர்க என வாழ்த்துகிறேன். . Last edited by MACHAN; 23-03-10 at 08:10 AM. |
#24
|
|||
|
|||
உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது எக்ஸ்மேன்...
இந்த பரிசு போட்டியில் கலந்துக்கொண்ட என் மற்ற கதைகள் முதிர்ந்த காமம், யாருக்கு நன்றி மற்றும் வில்லன் 50 வோட்டுகள் கூட வாங்கவில்லை! எனவே ஜனரஞ்சகமான கதைகளுக்கு இருக்கும் வரவேற்ப்பு மற்ற கதைகளுக்கு கிடைப்பதில்லை. இதுதான் யதார்த்தமான நிலமை. யோசித்து பார்த்தால் சில உண்மைகள் புலப்படும்...லோகம் இலக்கிய தளமல்ல...உண்மை, நிறைய கதைகள் இலக்கிய தரத்திற்கு இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான வாசகர்கள் ரசிப்பது ஜாலியாக இருப்பதைத்தான் என்பது புலப்படுகிறது அல்லவா? இருந்தாலும் என்னை போன்ற எழுத்தாளர்கள் (எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் !? அமெச்சூர்கள்) நல்ல கதையை தந்துக்கொண்டுதான் இருக்கிறோம்....(ஸேம்பிள் இந்த மாதக்போட்டியில் கலந்துக்கொண்ட என் மற்ற மூன்று கதைகள்). எந்த மாற்றமும் உடனே நடக்காது. சற்று நேரம் ஆகும். எனவே தேவை பொறுமை...பொறுமை. நான் ஹாட்டாகவில்லை...யதார்த்த நிலையை சொல்கிறேன் அவ்வளவே மௌனி Quote:
|
#25
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
எனது கதைக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#26
|
|||
|
|||
முதலிடம் பெற்ற மௌனிக்கும்.....இரண்டாம் இடம் பிடித்த கெடி&கோ விற்கும்...மூன்றாம் இடம் பிடித்த நைஸ்கைக்கும் வாழ்த்துகள்
|
#27
|
|||
|
|||
Quote:
இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் 80 பின்னூட்டங்களால் நிரப்பப்பட்ட கதை 76 வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பதுதான். அத்திப் பூத்தாற்போல வரும் இது போன்ற கதைகளை போட்டியிலிருந்து விலக்கிக்கொள்வதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. நம்மாளுங்கள புரிஞ்சிக்கவே முடியலப்பா ... |
#28
|
||||
|
||||
பொதுவாக மக்கள்களின் மனதில் எவ்வளவு அழுக்குகள் படிந்திருக்கின்றன என்பதை தான் இந்த முடிவுகள் காட்டுகிறது. த.உ / தீ.த.உ கதைகளை பெயரளவில் படித்தாலும், ஓர் நல்ல என்னத்திலாவது மற்ற சிறந்த காமக்கதைக்கு ஓட்டு போடலாம் அல்லவா ? இந்த நிலை என்று தான் மாறுமோ ?!
த.உ / தீ.த.உ கதைகள் தவிற, மற்ற கலந்துகொண்ட அணைத்து போட்டியாளருக்கும் எனது வாழ்த்துக்கள். |
#29
|
|||
|
|||
மௌனிக்கும் மற்ற கதாசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் - போத்தன் ராஜா
|
#30
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
காமலோகத்தை நிரப்பி வரும் ரசி கேம்ரன் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். |
|
|
|