<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
Quote:
வெற்றி/தோல்வி என்பது சகஜம். ஒருவர்தான் நிச்சயமாக வெற்றி பெற முடியும். இந்த போட்டியில் நண்பர் ரசிகேம்ரன் வெற்றி பெற்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. லோகத்தின் புதிய கதை இயந்திரமான அவருக்கும், அவரின் அயராத உழைப்புக்கும், he deserve to win...! கடந்த மூன்று மாதங்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது, பெப்ரவரி’10 சவால் போட்டியில் வாக்களித்தோர் 64 பேர்கள்...! 1) MACHAN - 30 வாக்குகள் (5 அத்தியாயங்கள்) 2) sweet maran - 12 வாக்குகள் (3 அத்தியாயங்கள்) 3) tamizhan_chennai - 9 வாக்குகள் (3 அத்தியாயங்கள்) மார்ச்’10 சவால் போட்டியில் வாக்களித்தோர் 113 பேர்கள்...! 1) kadalkanni - 43 வாக்குகள் (5 அத்தியாயங்கள்) 2) sunrise - 25 வாக்குகள் (5 அத்தியாயங்கள்) 3) rina - 24 வாக்குகள் (4 அத்தியாயங்கள்) ஏப்ரல்’10 சவால் போட்டியில் வாக்களித்தோர் 34 பேர்கள்...! 1) Rassy_Camren - 14 வாக்குகள் (6 அத்தியாயங்கள்) 2) MACHAN - 11 வாக்குகள் (5 அத்தியாயங்கள்) 3) Mathan - 6 வாக்குகள் (6 அத்தியாயங்கள்) இந்த மாதம் “கழுதை தேய்ந்து கட்டெறும்பாக” மாறிய கதையாகி விட்டது. போன மாதம் மூன்றாம் பரிசை பெற்ற நண்பர் ரினாவுக்கு 24 வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால் இந்த மாதமோ, முதல் பரிசை பெற்ற நண்பர் ரசி கேம்ரனுக்கு கிடைத்ததே 14 வாக்குகள்தான்....! இதே நிலை தொடருமானால் படைப்பாளிகள் கதை எழுதுவதற்கும், சவால் போட்டிகளில் பங்கெடுப்பதற்கும் மிகவும் தயங்குவார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. நண்பர் அசோ அவர்கள் சொன்னதுபோல நிர்வாகத்தார்கள் வாக்கெடுப்பை கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் கதையை படிக்காமலேயே ஏதோ ஒருவருக்கு ஓட்டை குத்தி விட்டு சென்று விடுவார்கள். அதுவும் ஆரோக்கியமானதல்ல...! Quote:
அதனால், லோக நண்பர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து நேரங்களை ஒதுக்கி கதையின் தொடர்ச்சிகளை படித்து, பின்னூட்டங்கள் பதித்து, ஓட்டுக்களையும் போட்டு, அனைத்து படைப்பாளிகளுக்கும் உற்சாகத்தை தரவேண்டும் என அன்போடு மச்சான் கேட்டுக் கொள்கிறேன். . |
#22
|
|||
|
|||
வெற்றிப் பெற்ற கெமரூன் அவர்களுக்கும், கலந்துக் கொண்டு ஏனைய இடங்களை பிடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
வாக்குகள் ஏன் குறைகின்றன என்ற காரணங்களை ஆராய்வது அவசியம் என்றாலும், அதன் உண்மையான காரணங்களை வெளி சொன்னால் அது படைப்பாளிகளை டிஸ்கேரேஜ் செய்துபோலவும், வாக்கிளிக்காதவர்களுக்கு ஒரு நொண்டி சாக்கு கிடைத்ததுப் போலவும் ஆகிவிடும், சோ, இதை சொல்வது ஆரோக்கியமானதாக இருக்காது. குறைந்த வாக்குகளை காணும் படைப்பாளியின் உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடிகிறது. சுறுசுறுப்பான பல உருப்பினர்கள் ஒருவித சோர்வு காரணமாக காணமற் போயிருக்கிறார்கள், அவர்களும் விரைவில் வருவார்கள் அதே உற்சாகத்துடன் உங்களின் ஆதங்களுக்கு விடையளிப்பார்கள். நன்றி. |
#23
|
||||
|
||||
முதலிடம் பெற்ற ரசி கேம்ரனுக்கு வாழ்த்துகள். மச்சானின் ஆதங்கம் நேர்மையானது தான். அடுத்த மாத சவால் கதை போட்டியில் எண்ணிக்கையை இணைந்து கூட்டுவோம்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#24
|
|||
|
|||
ரசி இந்த மாத சாவால் ராஜா பட்டம் வென்றதுக்கு வாழ்த்துக்கள் ,
அடுத்த இடம் பெற்ற மச்சானுக்கும் , மூன்றாம் இடன் வந்த மதனுக்கும் வாழ்த்துக்கள் |
#25
|
|||
|
|||
கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ! வெற்றி பெற்ற மூவருக்கும் பாராட்டுக்கள் !
|
#26
|
|||
|
|||
சவால் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். முதலிடம் பிடித்த ரசி கேம்ரனுக்கும் தொடர்ந்து வந்த மச்சானுக்கும்,மதனுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.
|
#27
|
|||
|
|||
முதல் இடம் பிடித்த என் மரியாதைக்குரிய ஆசிரியர் திரு: "ரசி" அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்...அதேபோல இரண்டாம் இடம் பிடித்த அன்புக்குரிய திரு:"Machan" அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.... காமலோகத்தில் இவர்களுடைய எழுத்துப்பணி மேலும் சிறப்புற இந்த முதியோனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
|
#28
|
|||
|
|||
முதல் இடம் பெற்ற நண்பர் ரசிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#29
|
|||
|
|||
இரண்டாம் இடம் வந்திருக்கும் மச்சான் அவர்களுக்கும், அவரை தொடர்ந்து வந்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
|
|
|
|