<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#121
|
||||
|
||||
வைத்தியரே 10000 போஸ்ட் செய்தற்கு முதலில்
என் மனமர்ந்தா வாழ்த்துக்கள் என்னதான் நிங்கா கதையோ அல்லது போஸ்ட்டோ செய்தலோ எப்போதும் ஒரு பின்குறிப்பு என்று ஒன்று சொல்லி சிரிக்க வைய்த்துவிடுகிரிர் |
#122
|
||||
|
||||
லோகம் போற்றும் அன்பிற்குறிய வாத்தியாரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்க எனது வாழ்த்துக்கள்.
|
#123
|
|||
|
|||
11000 பதிந்த வாத்திக்கு அன்பு வாழ்த்துக்கள்
பிகு பின்னானே வந்துகொண்டிருக்கிறேன். உங்க வேகத்தை கூட்டுங்க |
#124
|
|||
|
|||
வாத்தியாரே அவுரு படுத்துகிட்டே ஜெயிச்சி மக்கள் மனதில் இடம் பிடிச்சாரு, நீங்க (பின்னூட்டமா) கொடுத்துக்கிட்டே ஜெயிச்சி எங்க மனசுல இடம் பிடிச்சிட்டிங்க, அட அவார்டு என்ன வாத்தியாரே, வாசகர்களாகியா எங்கள் மணதில் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட் பெரேடே எடுக்கிறோம் "கம்பெனி வா.....த்தீதீதீக்க்க்க்க்கேகேகே பொச்சேசேசேசே மூட்" (என் தலை எழுத்து இந்த வாத்திக்கு 20000ம் பதிப்புக்கும் வேற வாழ்த்து எழுதனும்)
Last edited by kazuthaipuli; 23-08-10 at 03:37 PM. |
#125
|
|||
|
|||
1000-ம் கடந்து லோகத்தில் சாதனை படைத்து மக்களில் மனதில் லொள்ளால் வலம் வந்து கொண்டு சிறப்பாக லோக பணியை செய்து கொண்டு இருக்கும் வாத்தியை வாழ்த்தும் அளவுக்கு இல்லை என்றாலும் அவரின் சாதனைக்கு பாராட்டுகள்
|
#126
|
||||
|
||||
பதினாயிரத்தைத் தாண்டிய நண்பர் ஓவா-வுக்கு வாழ்த்துக்கள்.
எதையும் தைரியமாக வெளிப்படையாக வெளிப்படுத்தும் நண்பர் சமீபத்தில் 'உல்டா' ஜகா வாங்கியதைக் கண்டு துணுக்குற நேர்ந்தது.. எத்தனை ஆயிரம் தாண்டினாலும், அந்த எழுத்துப் பிழைகளை அப்படியே காப்பாற்றி கொண்டிருப்பது, மழலைத் தமிழ் என்றும் கூறலாம்...!! இந்தத் திரியின் தலைப்பே "பதிவுகள்" அல்லது "பதிவைகள்".. நேக்கும் தமிழ் டச் விட்டுப் போச்சுன்னா.... பண்டதவாள் வந்து திருந்துவாஹ இல்ல?? |
#127
|
|||
|
|||
Quote:
பிரியங்களுடன், முதிர்கன்னி |
#128
|
||||
|
||||
வாத்தியார் எந்த வரைமுறைக்குள்ளும் அடங்காதவர். எல்லோரும் கிழக்கே போனால் இவர் மேற்கே என எப்படிப்பட்ட திரியையும் தன் தனிக்கருத்துகளின் மூலம் நகைக்கவும், சிந்திக்கவும் வைப்பவர். எல்லா பகுதியிலும் பின்னூட்டமிட்டு ஆதரவளிப்பவர்.
மேலும் பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துக்கள் வாத்தியார். |
#129
|
|||
|
|||
11000 பதிவுகளை தாண்டி லோகத்தில் தொடர்ந்து முன்னனியில் இருக்கும் வாத்தியாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அனைத்து திரிகளையும் படித்து அதில் தனக்கே உரிய பாணியில் கருத்துக்களை பதிவதில் (திணிப்பதில்) வல்லவர் வாத்தி. அதுபோல் கதைகள், கவிதைகள், பாடல்கள், படங்கள், etc., என ஒன்றையும் விடாமல் போட்டுவிடுவார். அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். திரியின் தலைப்பு அப்டேட் செய்யப்பட்டது.
__________________
|
#130
|
|||
|
|||
11,000 பதிப்பா ! இப்பவே கண்ண கட்டுதே . வாழ்த்துக்கள் வாத்தி !
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|