<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
உதவுவீர்களா?
நீண்ட திரிகளை துவக்குபவர்கள், துவங்கிய பதிப்பை முடிக்க நேரமில்லாதவர்கள், பாதியில் சேமித்து வைத்து விட்டு, பின்னர் மீண்டும் வந்து துவக்குவதற்கான வசதியாகும். இந்த வசதியை என்னால் பயன் படுத்த முடியாதுள்ளது. கீழே உள்ள படத்தில் no-1 drafts என உள்ளது ஆனால் எனது கணனியில் autosave drafts என இருக்கிறது, இதை எவ்வாறு மாற்றிக்கொள்வது? தயவு செய்து உதவுவீர்களா?
|
#2
|
||||
|
||||
நீங்கள் என்ன ஓ.எஸ் மற்றும் என்ன பிரவுசர் உபயோகிக்கிறீர்கள்? என்று கூறுங்கள். எப்படி இருந்தாலும் சேவ் டிராப்ட் என்பதும் டிராப்ட் என்பது இரண்டும் ஒன்று தான்,
உங்களால் சேவ் செய்து பின் மறுபடியும் விளக்க படத்தில் சொன்னபடி தொடர முடிகிறதா இல்லையா?. உங்களுக்கு பிரச்சினை என்பது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள எடிட்டர் தான் என்று நினைக்கிறேன். எனது சிக்நேச்சரில் உள்ள " நேரடியாக தமிழில் உள்ளீடு செய்யும் வசதி பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்." என்பதில் உள்ள இங்கே என்பதில் கிளிக் செய்து சென்று பாருங்கள் புரியும். நீங்கள் உங்கள் எடிட்டர் மோடை மாற்றினால் பிரச்சினை தீரும். முயன்று பாருங்கள்.
__________________
|
#3
|
|||
|
|||
என்னால் சேவ் செய்து அதை பிறகு எடுக்க முடியவில்லை
|
#4
|
||||
|
||||
எங்கே சேவ் செய்து எடுக்கமுடியவில்லை? draft டாகவா?
|
#5
|
|||
|
|||
வேறேங்கே என நினைத்தீர்கள் ஆ"தீ"... எனக்கென்னவோ...?
|
#6
|
||||
|
||||
வரிப்புலி, இது அரட்டை அடிக்கும் இடமல்ல, கேள்வி கேட்டவருக்கு அவர் ஐயத்தை தீர்க்காமல் இப்படி பிறர் கருத்து பதிவது, அவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். இனி இம்மாதிரி எல்லா திரிகளிலும் தமாசாக பதிவதை தவிருங்கள்.
__________________
|
#7
|
||||
|
||||
நண்பரே கேள்வி கேட்பவர் ஒருவரியில் கேட்டால் எப்படி ? சரி நானே இரண்டு வழிகளில் பதில் சொல்கிறேன்.
1) நீங்கள் திரி ஆரம்பிப்பதில் save draft செய்திருந்தால். அந்த திரி உள்ள பாரத்திற்கு சென்று new thread (கீழே உள்ள படத்தை பாருங்கள் அதில் 8 என்ற எண்ணை சுட்டிக்காட்டுவதை கவனியுங்கள்) என்பதை கிளிக் செய்ய அது திரும்ப வரும். 2) நீங்கள் ஒரு திரிக்கு கருத்து போஸ்ட் செய்வதை save draft செய்திருந்தால். அந்த திரி தலைப்பில் உள்ள post Reply (கீழே உள்ள படத்தை பாருங்கள் அதில் 4 என்ற எண்ணை சுட்டிக்காட்டுவதை கவனியுங்கள்) என்பதை கிளிக் செய்தால் அது வந்து விடும். பார்த்து மேலும் விளக்கம் தேவைப்பட்டால் கேளுங்கள், உடனே பதில் தருகிறோம்.
__________________
|
Tags |
உதவுவீர்களா |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|