<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
காமலோக தங்க மங்கை சுட்டிப்பெண் பீனாவுக்கு பிறந்தநாள்
காமலோக தங்க மங்கை சுட்டிப்பெண் பீனாவின் பிறந்தநாள் இன்று..
தோழி என்றும் சுட்டித்தனம் மாறாமல் சுறு சுறுப்பாக லோக வலம் வந்து நம் அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தக் கேட்டுக் கொண்டு அவர் வாழ்வில் என்றும் அனைத்து வெற்றிகளையும் பெற்று நலமுடனும் வளமுடனும் குறைவில்லா செல்வங்களைப் பெற்று வாழ என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.. வாருங்கள் நண்பர்களே.. நீங்களும் நம் அன்புத்தோழிக்கு உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாமே.. |
#2
|
|||
|
|||
ஹேப்பி பர்த்டே பீனா (தோழி பீனா பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறேன் )
|
#3
|
|||
|
|||
ஓ மை காட்.... மலர், நெகிழ்ச்சியில் கண்கலங்குகிறது எனக்கு, காமலோக நட்பு நெஞ்சங்களின் பாசம் கண்டு.
ஏன் தனி திரியெல்லாம் துவங்கினீர்கள்? நிர்வாகத்திடம் சொல்லி இதை நீக்கி விட சொல்லுங்கள் மலர், ப்ளீஸ். நம் போன்ற தளத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள், இது போன்று முன்னுதாரணம் காட்ட வேண்டாம். மலர், உங்கள் மீதோ... ஏன் வேறு எவரின் மீதுமோ கூட எங்களுக்கெல்லாம் எந்த வருத்தமும் இல்லை. நோ செல்ஃப் ஜஸ்டிஃபிகேஷன்ஸ் மலர். ஏன், நம் வீட்டில் அக்கா தங்கை சண்டை போட்டுக் கொள்வதில்லையா என்ன? அது போன்று சிறு சிறு ஊடல்கள் லோகத்தில் சகஜம். ஊடலுக்குப் பின் கூடல் மேலும் சுகமானது. ப்ளீஸ், தனி திரி வேண்டாம். அப்புறம் ஆளாளுக்கு பிறந்த நாள் திரிகள் எல்லாம் ஆரம்பித்து தளத்தின் நெட்வொர்க் டிராஃபிக்கோ ஏதோ பாண்ட்வித் சொல்வார்களே அது பிரச்சினையாகி விடும். |
#4
|
|||
|
|||
மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தாவிட்டால் அது இதயத்திற்கு தீங்கானது என்பது டாக்டரான உங்களுக்கு தெரியாததா தோழி?.. அதனால் திரி தொடங்கி விட்டேன்..
இதனை விடுங்கள் இதனை காம்பென்சேஷன் செய்யும் விதமாக இனி வேறு அனாவசிய திரி தொடங்காமல் இருந்து விட்டுப் போகின்றேன்.. |
#5
|
||||
|
||||
பீனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
/// இம்மாதிரி திரி துவங்க எல்லோருக்கும் அனுமதி உண்டு, வருடா வருடம் ஒரு திரி துவங்காமல் முந்தைய வருட திரி இருந்தால் அதனையே திரும்ப பயன்படுத்திக்கொள்ளவும். மலர் தன் அன்பை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம். நானும் முதிர்கன்னி பிறந்த நாள் தேதி வருவதற்காக காத்திருக்கிறேன்
__________________
|
#6
|
|||
|
|||
பிறந்த நாள் வாழ்த்துகள் டாக்டரம்மா.
எல்லா நலங்களும் பெற்று இன்புற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஹேப்பி பெர்த் டே பீனா
|
#7
|
|||
|
|||
பிறந்தநாள் வாழ்த்துகள் பீனா.
வேறென்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை. பை தி வே..ட்ரீட் எங்க, எப்ப ? ப்ளைட் டிக்கட் நீங்க தானே எடுத்து தரீங்க..? சீக்கிரம் டீட்டெயில்ஸ் எல்லாம் மெசேஜ் பண்ணுங்க. வீட்ல இன்னைக்கு சமைக்க வேணாம்னு சொல்லிட்டேன். |
#8
|
|||
|
|||
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பீனா.
|
#9
|
||||
|
||||
பல்லாண்டு வாழ்க ! பீனா ஜி !
|
#10
|
|||
|
|||
மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பீனா! தாங்கள் எல்லா நலனும் நலமும் மகிழ்வும் பெற வாழ்த்துகிறேன்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|