<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #71  
Old 09-10-10, 04:48 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
அண்ணன் பெட்ரூம் சலக் அவர்கள் படைப்பாளிகள் அனைவருக்கும் பிடித்தமானவர். பாரபட்சம் பார்க்காமல் எல்லோரது படைப்புகலையும் படித்து பின்னோட்டம் போட்டுவிடுவார். ஆர்ப்பாட்டாம் இல்லாமல் எந்த வம்பு தும்புகளிலும் சிக்காமல் மிக நாகரீகமாக கருத்து பதிபவர். அவரது 7000ம் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #72  
Old 09-10-10, 06:20 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
கழிந்த மே மாதம் 6000, அடுத்த 4 அரை மாதங்களுக்குள் 7000 வந்த அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள். போன மே மாதம் 6000த்தில் உங்களிடம் தொடங்கிய நட்பை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. மௌனமாய் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் தொடர்ந்து கதைகளிலும் மற்றும் எல்லா திரிகளிலும் தொடர்ந்து பின்னூட்டம் இட்டு நண்பர்களை உற்சாக படுத்தும் உங்கள் பணி லோகத்திலும், உங்கள் சொந்த வேலையிலும் சிறக்க என் அன்பின் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #73  
Old 09-10-10, 11:57 AM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
அமைதியாக் 7000 பதிப்புகளை கடந்த சலக் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
இன்னும் பல்லாயிரம் பதிவுகளை பதிந்து சிகரங்களை தொட வாழ்த்துகிறேன்.
நண்பர் ரசியோட வாழ்த்தும் காமசந்திரருடைய வாழ்த்தும் மிகவும் ரசிக்க வைத்தன
இப்போது கொஞ்ச நாளா அதிகம் தென்படுவதில்லையே ஏன்?
Reply With Quote
  #74  
Old 10-10-10, 10:14 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
வாழ்த்து தெரிவித்த அனைத்து தம்பிமார்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி..
Quote:
Originally Posted by pintoo3 View Post
அமைதியாக ஏழாயிரத்தை தொட்ட நம்ம சலக் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்..
Quote:
Originally Posted by BILLA View Post
எங்கள் அண்ணன் படுக்கையறை சலக் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
Quote:
Originally Posted by KANNAN60 View Post
நம் அண்ணன் பெட்ரூம் சலக்! 7000க்குப் பாராட்டுகள்! திரி தொடங்கிய நண்பர் ரசிகேம்ரனுக்கு நன்றி!
Quote:
Originally Posted by பச்சி View Post
நம் அண்ணன் பெட்ரூம் சலக் அவர்களின் '7000 பதிவுகளுக்கு' என் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
Quote:
Originally Posted by KAMACHANDRAN View Post
7000பதிவுகள் பதிந்து தனது பெரும் பங்கை காமலோகத்துக்கு தந்தமைக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகுக.
Quote:
Originally Posted by cena_fan View Post
அண்ணன் பெட்ரூம் சலக் 7000ம் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by RasaRasan View Post
7000 வந்த அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by mariaasir View Post
அமைதியாக் 7000 பதிப்புகளை கடந்த சலக் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #75  
Old 10-10-10, 01:24 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
ஆஹா....
7000 பதிப்பா.... வாழ்த்துக்கள் நண்பரே...
சீக்கிரமே இன்னும் பல ஆயிரக்கணக்கான பதிப்புகளை தாண்ட என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #76  
Old 10-10-10, 07:57 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
7000 கண்ட பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு மச்சானின் வாழ்த்துக்கள். மென்மேலும் பல ஆயிரங்கள் தொடவும் வாழ்த்துகிறேன்.

.
Reply With Quote
  #77  
Old 10-10-10, 08:06 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
7000 பதிவுகள் பதிந்த நண்பர் பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு நானாவின் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #78  
Old 11-10-10, 04:53 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
Quote:
Originally Posted by gemini View Post
7000 பதிப்பா.... வாழ்த்துக்கள் நண்பரே....
Quote:
Originally Posted by MACHCHAN
7000 கண்ட பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு மச்சானின் வாழ்த்துக்கள்
Quote:
Originally Posted by nana2003
7000 பதிவுகள் பதிந்த நண்பர் பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு நானாவின் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கூறிய அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒரு முறை என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்....
Reply With Quote
  #79  
Old 30-12-10, 05:22 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
பெட் ரூம் சலக் 8000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

2 மாதங்களுக்குள் மீண்டும் ஒரு 1000த்தை நெருங்கி 8000 த்தை இன்றோ நாளையோ எட்ட போகும் அன்பு நண்பர் பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு (எட்ட முடியா தூரத்திலிருந்து) ராசராசனின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன் புது வருட வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #80  
Old 30-12-10, 05:37 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
Quote:
Originally Posted by RasaRasan View Post
2 மாதங்களுக்குள் மீண்டும் ஒரு 1000த்தை நெருங்கி 8000 த்தை இன்றோ நாளையோ எட்ட போகும் அன்பு நண்பர் பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு (எட்ட முடியா தூரத்திலிருந்து) ராசராசனின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன் புது வருட வாழ்த்துக்கள்.
தொடும் முன்னரே, வாழ்த்திய அன்பு தம்பிக்கு என் நன்றியுடன் புத்தாண்டு வாழ்த்துகளும்..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:21 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,