<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #61  
Old 03-10-10, 05:30 PM
mrwhite mrwhite is offline
User inactive for long time
 
Join Date: 04 Sep 2010
Posts: 112
My Threads  
நான்கு ஆயிரம் கொண்ட நண்பர பெட்ரூம் சலக்் அவர்கள் மேலும் பல 1000 காண வாழ்த்துக்கள்,
Reply With Quote
  #62  
Old 03-10-10, 06:00 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,716
My Threads  
வாழ்த்துக்கள்...................

இதுதான் நான்.

இப்படியொரு கோலாகலமான பாராட்டுக்கள் தீபாவளி வெடிசத்தமாய் ஒளியும் ஒலியுமாய் கலகலத்துக்கொண்டிருக்கிறது.

நான் தேமே என்று ( என் சுபாவப்படி) இருந்திருக்கிறேன். ஏதோ இப்பவாவது விழித்துக்கொண்டேனே.

என் அருமை தோழர், வேங்கைப்பாய்ச்சலாய் இன்னமும் முன்னேறி, சாதனகளை அடைய வாழ்த்துக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #63  
Old 08-10-10, 11:31 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றி..
Quote:
Originally Posted by தமிழா View Post
பெட்ரூம் சலக்காரே உங்களின் 7000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் ! கொஞ்சம் வேகமாக தான் போறீங்க !
உங்களையெல்லாம் பிடிப்பது கஷ்டம் தான் !
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.. முடிந்தால் முடியாதது என்று எதுவும் உண்டோ?? வேகமாக வாங்க.. சேர்ந்தே செல்லலாம்..
Quote:
Originally Posted by umameena View Post
பாராட்டுகள் - உங்கள் பணி காமலோகத்தில் தொடர வாழ்த்துகள்
உங்களின் பாராட்டுவிற்கும், வாழ்த்திற்கும் என் நன்றி..
Quote:
Originally Posted by mrwhite View Post
நான்கு ஆயிரம் கொண்ட நண்பர பெட்ரூம் சலக்் அவர்கள் மேலும் பல 1000 காண வாழ்த்துக்கள்,
நண்பர் திரு. வெள்ளையப்பன் அவர்களுக்கு நன்றி..
Quote:
Originally Posted by muthirkanni View Post
இதுதான் நான்.

இப்படியொரு கோலாகலமான பாராட்டுக்கள் தீபாவளி வெடிசத்தமாய் ஒளியும் ஒலியுமாய் கலகலத்துக்கொண்டிருக்கிறது.

நான் தேமே என்று ( என் சுபாவப்படி) இருந்திருக்கிறேன். ஏதோ இப்பவாவது விழித்துக்கொண்டேனே.

என் அருமை தோழர், வேங்கைப்பாய்ச்சலாய் இன்னமும் முன்னேறி, சாதனகளை அடைய வாழ்த்துக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
தோழியரே..உங்களின் வாழ்த்துரை ஒன்றே போதும்..அதுவும் நீண்ட நாட்கள் கழித்து வந்தும், இந்த திரியில் தாங்கள் இட்ட இந்த பின்னூட்டம்.. நன்றி..
Reply With Quote
  #64  
Old 08-10-10, 11:50 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
அண்ணாச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

போட்ட பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தனிமடலோ வேறு எந்த தொடர்புமோ இல்லாவிட்டாலும் இவரை ஏனோ எனக்கு ரொம்ப பிடிக்கும். கதை எழுதும் போது கூட அக்குள் பகுதியைப் பற்றி காட்சி வரு போது கட்டாயம் இவர் தான் கண்முன்னால் வருவார். பல கதைகளில் இவருக்காகவே அக்குள் நக்கும் காட்சியை எழுதியிருக்கிறேன்.

ஆர்பாட்டமில்லாத அமைதியாக பின்னுட்டங்களையும் கருத்துக்களையும் சலிப்பில்லாமல் வாரி வழங்கும் அண்ணாச்சி இன்னும் பல ஆயிரங்கள் போட்டு விரைந்து 10000 தொட வேண்டுகிறேன்.
Reply With Quote
  #65  
Old 09-10-10, 12:02 AM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
அமைதியாக ஏழாயிரத்தை தொட்ட நம்ம சலக் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.

படைப்பின் முக்கிய கருவை ஒட்டிய இவரின் பின்னூட்டங்களின் ரசிகன் நான். பாகுபாடு பார்க்காமல் எல்லா படைப்பாளிகளையும் ஊக்குவிப்பது அவரின் ஸ்பெஷல்.

வாழ்த்துக்கள் நண்பரே, தொடர்ந்து படைப்பாளிகளை தங்களது பின்னூட்டத்தால் ஆதரியுங்கள்.

விரைவில் அடுத்த இலக்கை அடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #66  
Old 09-10-10, 12:05 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
போட்ட பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆர்பாட்டமில்லாத அமைதியாக பின்னுட்டங்களையும் கருத்துக்களையும் சலிப்பில்லாமல் வாரி வழங்கும் அண்ணாச்சி இன்னும் பல ஆயிரங்கள் போட்டு விரைந்து 10000 தொட வேண்டுகிறேன்.
அண்ணாச்சியின் பாராட்டுக்களுக்கு என் நன்றி.. உங்களையெல்லாம் நினைக்கும்போது,உங்களின் படைப்புகளை எண்ணும்போது.. பிரமிப்பு அடைஞ்சி..அப்படிபட்ட நீங்க..வாழ்த்தியதற்கு மீண்டும் நன்றி..

Quote:
Originally Posted by Rassy_Camren View Post
தனிமடலோ வேறு எந்த தொடர்புமோ இல்லாவிட்டாலும் இவரை ஏனோ எனக்கு ரொம்ப பிடிக்கும். கதை எழுதும் போது கூட அக்குள் பகுதியைப் பற்றி காட்சி வரு போது கட்டாயம் இவர் தான் கண்முன்னால் வருவார். பல கதைகளில் இவருக்காகவே அக்குள் நக்கும் காட்சியை எழுதியிருக்கிறேன்.
ஓ..அப்படியா அண்ணாச்சி..ரொம்ப சந்தோஷம்..ஒரு பெரிய படைப்பாளியின் மனசு எப்படி இருக்கனும்? என்பதை தெளிவாக புரியமுடிகிறது.. நன்றி..
Reply With Quote
  #67  
Old 09-10-10, 12:13 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
7000 பதிப்புக்கு பாராட்டலாம்னு வந்தா அவரு அதுக்குள்ளார 7060க்கு போயிட்டாரு.
கதைகளுக்க சலிக்காமல் பின்னூட்டமிடும் தலைசிறந்த வாசகரான எங்கள் அண்ணன் படுக்கையறை சலக் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
Reply With Quote
  #68  
Old 09-10-10, 12:42 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
அன்பான வார்த்தைகளால் வாய் நிறைய `தம்பி` என்றழைப்பார் நம் அண்ணன் பெட்ரூம் சலக்! அவர் ஸ்பீடைப் பார்த்துப் பிரமித்திருக்கிறேன் அடிக்கடி. தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் அருமையான பின்னூட்டம் தருவார்.

7000க்குப் பாராட்டுகள்! மேலும் பல்லாயிரம் தொட வாழ்த்துகள்!

திரி தொடங்கிய நண்பர் ரசிகேம்ரனுக்கு நன்றி!
Reply With Quote
  #69  
Old 09-10-10, 01:56 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,990
My Threads  
நண்பர்கள் சொல்வது போல் அன்புடனும், உரிமையுடனும் 'தம்பி' என்று அழைக்கும் நம் அண்ணன் பெட்ரூம் சலக் அவர்களின் '7000 பதிவுகளுக்கு' என் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

தொடர்ந்து... படைப்பாளிகளுக்கு உற்சாகம் வழங்கி வருவதில் முன் வரிசையிலேயே இடம்பிடிக்கவும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #70  
Old 09-10-10, 03:23 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
Smile

SALAK அவர்கள் 7000பதிவுகள் பதிந்து தனது பெரும் பங்கை காமலோகத்துக்கு தந்தமைக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகுக. மேலும் பல பதிப்புக்களை பதிய எனது வாழ்த்துக்கள் நண்பரே
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:23 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,