<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
நமது காமலோக நண்பிகள் அனைவருக்கும், உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!
நீரின்றி அமையாது உலகு என்பதை போல பெண் இன்றி அமையாது உலகு தொடரட்டும் உமது சேவை இவ்வுலகத்திற்கு |
#52
|
|||
|
|||
காமலோக அம்மணிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
|
#53
|
|||
|
|||
அப்படியெல்லாம் இல்லை மலர். உங்களுக்கும் அனைத்துத் தோழியருக்கும் மகளிர்தின நல்வாழ்த்துகள்!
|
#54
|
||||
|
||||
லோக 'பூவையர்' அனைவருக்கும் 'மகளிர் தின நல்வாழ்த்துகள்' தோழிகளே.!
திரியின் முதலாளி திரியை தூண்டி விடாததால் என்னால் சொல்ல முடியவில்லை. காலதாமதத்திற்கு மன்னியுங்கள். !
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#55
|
|||
|
|||
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.
எண்களின் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள். அவுங்க நல்லா இருந்தா தானே நம்பளும் நல்ல இருக்கலாம்.... ___________ ramraj |
#56
|
|||
|
|||
நம் லோக நண்பர்கள் அப்படியெல்லாம் இல்லை தங்கச்சி, மறந்து விட்டிருக்கலாம் அல்லது தெரியாமலிருந்திருக்கலாம். பூலோகம் கொண்ட பூவையர், பாவையர், மாதரசி அனைவருக்கும் நம்லோக மங்கையர், நங்கையர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் - தாமதத்திற்கு வருந்துகிரேன்.
|
#57
|
|||
|
|||
பெண்களில்லாத உலகத்திலே ஆண்களினாலே என்ன பயன்?
இந்த பழைய பாட்டை டி.வி ல கேட்டுகிட்டு இருந்தேனா? என் மனைவி என்னை பார்த்து கைகொட்ட காலைலேருந்து ஒரு பெரிய பட்டிமன்றமே வீட்ல நடந்துடுச்சு. "ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?" அப்படீங்கற எங்க அணி ஜெயுச்சுதா? ராத்திரி பூரா ....ஹ்ம்ம்.. வாதத்துலே ஜெயிச்சா விஷயத்துல தோத்துடுவோம்ங்க்ற தத்துவம் தெரியாம போயிடிச்சு. இந்த சோகத்துலே இப்படி லோகத்துல வாழ்த்தனும்னு மறந்து போயிடிச்சு...சாரி தோழர் தோழிகளே. இப்போ இங்க வந்து பாத்தா நம்ம Quote:
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த மகளிர்தின வாழ்த்துக்களை கரம் கூப்பி சிரம் தாழ்த்தி தெரிவித்துக்கொள்கிறேன் நண்பர் நண்பிகளே. |
#58
|
|||
|
|||
காமலோகத்தில் இருக்கும் சகோதரிகளுக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள்.
|
#59
|
|||
|
|||
லேட்டானாலும் நினைவூட்டியவுடன் வரிந்து கட்டிக் கொண்டு வாழ்த்திய என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..
|
#60
|
||||
|
||||
இதி இன்னாத்திக்கு இந்த மகளீர் தினம் ?
|
|
|
|