<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பது அணிவரத்தின் விருப்பம்தான் ஆனால் நமது பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மிகவும் மோசமாக உள்ளது மேலும் இப்போது உள்ள வீரர்கள் நிறையப்பேர் அனுபவம் இல்லாதவர்களாக உள்ளார்கள் எனவே இந்த தடவை கோப்பை வெல்வது கனவாகவே உள்ளது இருந்தாலும் நமது அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்
|
#62
|
|||
|
|||
சென்டிமென்டாகத் தலைப்பைப் பார்த்தவுடன் சந்தோஷம். இந்த முறை டீம் நம்பிக்கை த்ருவாதாகயில்லை. சொல்ல முடியாது. கிரிக்கெட்டில் எப்போதும் எதிர்பார்க்காதது நிகழ வாய்ப்பு உண்டு. நம்பிக்கையுடன்..
|
#63
|
|||
|
|||
உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து ஆறாவது முறையாக பாகிஸ்தானை 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்.
பாகிஸ்தானுக்கு எதிராக அதிகமான ஓட்டங்களை ( 300 ரன்கள் ) எடுத்ததும் இந்த வருட போட்டியில்தான். உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக சதமடித்த வீரர் என்ற பெருமையை பெறுகிறார் வீரர் விராத் கோஹ்லி. இந்திய அணியின் முதல் வெற்றிக்கு வித்திட்டா விராத் கோஹ்லி. ஷிகர் தவான், சுரேஷ் செய்னா, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, உமேஷ், போகித் சர்மா மற்றும் சுழல் அஷ்வின் போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள். அணித்தலைவர் கூல்கேப்டன் தோனியின் வியூகங்கள் வெற்றிக்கு வழிகாட்டியது. வெற்றியுடன் ஆரம்பம் செய்த இந்திய அணி தொடர்ந்து மென்மேலும் வெற்றிகளை குவித்து உலகக்கோப்பையை வெற்றி கொள்ள வாழ்த்துக்கள். அப்புறம் எதிரணி தலைவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது. 301 என்ற இமாலய இலக்கை துரத்தி சென்ற பாகிஸ்தான் அணியின் வீரர்கள் மளமளவென்று வரிசையாக அவுட் ஆனாலும், மறுபக்கம் மலைபோல நின்று ஆடி பாகிஸ்தான் ஒரு மரியாதையான ஸ்கோரை எட்ட உதவினார். பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாவிற்கும் பாராட்டுக்கள். முதல் போட்டியிலேயே இந்திய அணி பெற்ற இந்த அபாரமான வெற்றி நம் வீரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் புது தெம்பு கொடுத்துள்ளது. மீண்டும் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. |
#64
|
|||
|
|||
உலகக்கோப்பை தொடரில் முதன்முறையாக தென்ஆப்பிரிக்காவை வெற்றி கண்டு சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
ஒரு நாள் போட்டிகளில் ஏழாவது சதமடித்து இந்தியாவின் இந்த வெற்றிக்கு பெரிதும் துணைநின்று ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட ஷிகர் தவானிற்கு சிறப்பு வாழ்த்துக்கள். ஃபார்மில் இல்லை என்ற பேச்சையும் அடித்து நொறுக்கினார் ஷிகர்தவான். இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையை இந்த முறை யாருக்கும் இந்தியா விட்டுக்கொடுக்காது என்ற நம்பிக்கை அளித்துள்ளது. |
#65
|
|||
|
|||
பாகிஸ்தானை வென்றதே உலககோப்பை வென்றதுபோல் உள்ளது மேலும் தென் ஆப்ரிக்காவை வென்றதன் மூலம் புதிய சாதனை படைத்தது மூலம் நமது அணியின் மீது எதிர்பார்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது மேலும் நமது அணி வெற்றி வாழ்த்துவோம் வேண்டிகொள்வோம்
|
#66
|
|||
|
|||
நம்முடைய இந்திய மேலும் மேலும் அணி வெற்றி பெற வாழ்த்துகள் அய்யா அம்மணி !
|
#67
|
|||
|
|||
உலகக்கோப்பை தொடரில் முதன்முறையாக தென்ஆப்பிரிக்காவை வெற்றி கொண்டு
வரலாறு சாதனை படைத்த இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இத வேகத்தில் உலக கோப்பையையும் வெல்ல வாழ்த்துகிறேன் ......
__________________
அன்புடன் குமார் |
#68
|
|||
|
|||
தொடர்ந்து ஆறாவது முறை வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். 30 ஓவருக்கு பிறகு எங்கே தோற்று விடுவார்களோ என்னும் பதட்டமான சூழ்நிலையில் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்த சுரேஷ் ரெய்னாவிற்கும், அரைசதம் அடித்த கேப்டன் தோனிக்கும் வாழ்த்துக்கள். உலகக்கோப்பை கிரிக்கெட் 2015 ன் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வாழ்த்துக்கள்.
|
#69
|
|||
|
|||
வெற்றிப்பாதை தொடர வாழ்த்துக்கள்!!
|
#70
|
|||
|
|||
போட்டி ஆரம்பிக்கும் போது, காலிறுதிக்க்கு கூட தகுதி பெறாதோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி, தற்போது கோப்பையை வெல்லக் கூடிய தரமான அணிகளில் ஒன்றாக மெருகேறியிருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
நம்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். - ராஜ் - |
Tags |
வாழ்த்துக்கள் , இந்தியா , கிரிக்கெட் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|