<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
எனது 13000 பதிவுகள் - 16.06.2022
இன்று எனது 13000 ஆவது பதிவை கடந்து இருக்கிறேன் ..
நினைக்கும்போதே பிரம்மிப்பாக உள்ளது எனது கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கும் கதையை படித்து வரும் நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#2
|
||||
|
||||
சச்சின் டெண்டுல்கர் மாதிரி 20000 தொட வாழ்த்திவிட்டு 13000 பதிவுகளுக்கு மனமார்ந்த பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
எனது கதைகள் நான் யார் | கார்த்திக் எழுதும் காவ்யாஞ்சலி | நீலிமா அண்ணி | அம்மாவின் காதலும் அது தந்த பரிசும் | அவள் பெயர் அஜிதா பானு | கணவன் ராஜேஷின் ரகசிய ஆசை | அப்பாவின் டைரி |
#3
|
||||
|
||||
மிக அருமை நண்பரே.
இதில் இருந்து தெரிகிறது உங்கள் காமலோக வாழ்க்கைப்பயணம். உங்கள் ஈடுபாடு. உங்கள் கதைகளை ரசித்து படித்து பின்னூட்டம் எழுதுபவன். இன்னும் பல ஆயிரம் பின்னூட்டங்களை பதிய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#4
|
||||
|
||||
நைஸ் கை 13000 பதிப்புகளை தான்டியதுக்கு பாராட்டுகள். இவரது படைப்புகள் ஆல்வேஸ் நைஸ்சாக இருக்கும். மேலும் விரைவில் 15000 தொட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#5
|
||||
|
||||
Quote:
நீங்கள் விரைவில் 25000 பதிவுகள் பதிந்து ஒல்வாத்தியாரை முந்த வாழ்த்துகிறேன். அனைத்து கதைகளுக்கும் விருப்பு வெறுப்பின்றி, பின்னூட்டமிட்டு பாராட்டும் உங்களை பாராட்ட வார்த்தைகளில்லை. தொடரட்டும் உங்கள் தொண்டு. வேறுமனே வாழ்த்தி விட்டு போகாமல் கதைகளும் சளைக்காமல் தந்து இன்னும் புத்துனர்ச்சியை லோகத்திற்கு பாய்ச்சி கொண்டிருக்கும் நீங்கள் என்றென்றும் வாழ்க பல்லாண்டு..
__________________
|
#6
|
||||
|
||||
உங்களின் புதிய உயரத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே!
Quote:
நண்பர் அசோ சொன்னது போல் தங்களது தொடர் பங்களிப்புகளும் காமலோகத்திற்கு அழகு சேர்ப்பவை, நன்றி! உங்களுக்கே பிரமிப்பாக இருக்கிறதென்றால் மற்றவர்களுக்கு எப்படி இருக்கும். மென்மேலும் பல உயரங்களைத் தொடர இத்தருணத்தில் வாழ்த்துக்கள்! |
#7
|
||||
|
||||
எல்லா பதிப்புக்களுக்கு பின்னோட்டம் மூலம் நம் காமலோகத்தை கலக்கும் நண்பர் niceguyinindia அவர்களை பாரட்டுவதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் பல நூறு ஆயிரங்களை தொட லோகம் சார்பில் வாழ்த்துக்கள்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#8
|
||||
|
||||
13000 பதிப்புகள் எனும் இமாலய இலக்கை தொட்டுவிட்ட நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.
ஆர்வத்துடன் வா. சவால் மற்றும் நி.சவால் போட்டிகளில் பங்கெடுத்து போட்டிகளை உற்சாகப் படுத்துவதில் நண்பர் அன்றும் இன்றும் கிரேட். நண்பர் லோகத்தில் கொடுக்கும் பங்களிப்புகள் பிரமிக்க வைக்கிறது. எஸ். எஸ். நானும் வாழ்த்துகிறேன்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#9
|
||||
|
||||
சிறப்பான படைப்புகளை தொடர்ச்சியாக தந்து கொண்டிருக்கும் நண்பருக்கு பாராட்டுக்கள்.. கொஞ்சம் கூட சோர்வில்லாமல் படைப்புகள் தருவதென்பது சவாலான காரியம்தான்..
சவாலான காரியத்தை தாங்கள் திறம்பட கையாண்டு கதைகளையும் பின்னூட்டங்களையும் தந்து லோகத்து நண்பர்களை மகிழ்வித்து வருகிறீர்கள்.. தங்களின் இந்த சோர்வில்லா பயணம் நீண்ட காலம் தொடர வாழ்த்துக்கள்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#10
|
||||
|
||||
நண்பரின் தன்னலமற்ற பின்னூட்ட சேவை தொடரட்டும். மேற்பார்வையாளர் அசோ குறிப்பிட்டபடி விரைவில் வாத்தியாரின் சாதனையை முறியடிக்க வாழ்த்துகள்!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|