<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 11-04-22, 04:45 PM
Sivaraman2007 Sivaraman2007 is offline
Junior Member
 
Join Date: 27 Jan 2022
Posts: 101
iCash Credits: 1,418
My Threads  
காம கதை எழுத்தாளர் மௌனி அவர்களைப் பற்றி நான் அறிந்திருந்த தில்லை.
ஆனால் அவர் கதைகளைப் படித்த பாக்கியம் உண்டு.
உலகில் ஒரு சிறந்த எழுத்தாளர் அவர் கதைகளில் தரமும் சாராம்சமும் நன்றாக இருக்கும்
அவர் இறந்து விட்ட செய்தியை நம்ப முடியவில்லை இருந்தாலும் அவரது ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த இரங்கல்
  #12  
Old 27-04-22, 08:59 AM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
காமலோக ஜாம்பவான்கள் லிஸ்டில் நண்பர் மௌனியின் பெயர் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.

அவரது ஒவ்வொரு கதையும் அதி அற்புதம்.
  #13  
Old 27-04-22, 11:27 AM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,384
My Threads  
என்னுடன் சாட்டில் அடிக்கடி தொடர்பு கொண்டு தன் நிலை பற்றி நிறைய தகவல்கள் பகிர்ந்துகொண்டார். மாயக்ருஷ்ணன் மற்றும் ஶ்ரீராம் சொல்வதுடன் என்னுடன் பகிர்ந்துகொண்ட தகவல்களும் ஒத்துப் போகின்றன. ஒரு மிக மிக தனிப்பட்ட ரகசிய தகவல் ஒன்று உண்டு. அநேகமாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருடனும் அதனைப் பகிர்ந்திருக்கக் கூடும்.

தனக்கு ஒரு கவர்ச்சியான பெண் புனைப்பெயர் வேண்டும் என்றும் அதற்காக லோகத்தில் ஒரு திரி துவங்கி ஓட்டெடுப்பு நடத்தித் தருமாறும் கேட்டுக்கொண்டார். அந்த திரியும் துவங்கி அதில் நிறைய பின்னூட்டங்கள் வராமல் ஏமாற்றத்துக்கு உள்ளானார். அந்தத் திரியிலேயே அவருடைய ஆர்வத்தையும் லேசாக வெளிப்படுத்திருப்பார்.

சில அறுவை சிகிச்சைகள் மற்றும் வீரியமிக்க மருந்துகளால் அவர் கான்சருக்கு ஆளானார் என்று நினைக்கிறேன். ஆனால், கடைசிகால கட்டத்தில் அவருடன் நான் தொடர்பில் இல்லை.
  #14  
Old 27-04-22, 12:10 PM
saran2005's Avatar
saran2005 saran2005 is offline
Bronze Member (i)
 
Join Date: 25 Jul 2003
Location: Chennai
Posts: 464
iCash Credits: 2,926
My Threads  
மௌனி அவர்களின் எழுத்துக்கு தீவிர ரசிகன் நான்.

இத் தளத்தில் இருக்கும் நட்சத்திர எழுத்தாளர்கள் அனைவரும் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

இந்த செய்தி மிகவும் அதிர்ச்சி யாக உள்ளது.

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
சரண் (சரவணன்)


காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து அனைவரிடமும் பழகுங்கள், வாழ்கையை அனுபவியுங்கள்....
  #15  
Old 27-04-22, 12:13 PM
saran2005's Avatar
saran2005 saran2005 is offline
Bronze Member (i)
 
Join Date: 25 Jul 2003
Location: Chennai
Posts: 464
iCash Credits: 2,926
My Threads  
மேலும் இத்தளத்தில் உள்ள நட்சத்திர எழுத்தாளர்களை பற்றிய சிறுகுறிப்பு களை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்
__________________
என்றும் அன்புடன்,
சரண் (சரவணன்)


காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து அனைவரிடமும் பழகுங்கள், வாழ்கையை அனுபவியுங்கள்....
  #16  
Old 04-05-22, 08:05 AM
Rivalto Rivalto is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2019
Posts: 5
My Threads  
லோகத்தில் தமிழை நேசித்து படைப்புகளை தந்த முதல் தர எழுத்தாளர் மெளனி அவர்கள்.
ஆனால் அவரது மறைவிற்கு பின் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை லோக நண்பர்கள் அறிந்து கொள்ளட்டும் என்று அவர் வாழும்போது எண்ணியிருப்பாரா என்பது சந்தேகமே
எனவே நண்பர் Jaya 2019 அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் மெளனியை பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருப்பது உங்கள் பாக்கியம் இங்கு அவருடைய படைப்புகளை போற்றி அவரை என்றென்றும் கெளரவப்படுத்துவது சிறப்பானது என்று நினைக்கிறேன்.

இவ்வுலகம் நீத்த பின் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை பற்றிய அலசல் லோகத்தில் வேண்டாமே தயவு செய்து.
  #17  
Old 04-05-22, 02:38 PM
vasanthanirmala vasanthanirmala is offline
User inactive for long time
 
Join Date: 21 Jan 2020
Location: maya ulagam
Posts: 59
My Threads  
மிகவும் நன்றி நண்பரே!

உங்கள் ஆலோசனைபடியே இந்த திரி முற்று பெறட்டும். இறந்தவர்களும்
மனம் வாடினால் நல்லது இல்லை.

ஜயகுமார்



Quote:
Originally Posted by Rivalto View Post
லோகத்தில் தமிழை நேசித்து படைப்புகளை தந்த முதல் தர எழுத்தாளர் மெளனி அவர்கள்.
ஆனால் அவரது மறைவிற்கு பின் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை லோக நண்பர்கள் அறிந்து கொள்ளட்டும் என்று அவர் வாழும்போது எண்ணியிருப்பாரா என்பது சந்தேகமே
எனவே நண்பர் Jaya 2019 அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் மெளனியை பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருப்பது உங்கள் பாக்கியம் இங்கு அவருடைய படைப்புகளை போற்றி அவரை என்றென்றும் கெளரவப்படுத்துவது சிறப்பானது என்று நினைக்கிறேன்.

இவ்வுலகம் நீத்த பின் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை பற்றிய அலசல் லோகத்தில் வேண்டாமே தயவு செய்து.
  #18  
Old 04-05-22, 10:25 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,692
iCash Credits: 66,331
My Threads  
Quote:
Originally Posted by smartman View Post
ஒரு மிக மிக தனிப்பட்ட ரகசிய தகவல் ஒன்று உண்டு. அநேகமாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருடனும் அதனைப் பகிர்ந்திருக்கக் கூடும்.
உண்மை... உண்மை...
Quote:
Originally Posted by smartman View Post
ஆனால், கடைசிகால கட்டத்தில் அவருடன் நான் தொடர்பில் இல்லை.
அதே.. அதே..
Quote:
Originally Posted by jaya2019 View Post
உங்கள் ஆலோசனைபடியே இந்த திரி முற்று பெறட்டும்.
திரியை ஆரம்பித்தவர் விருப்பப்படி, இத்திரி பூட்டப் படுகிறது.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:57 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,