<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
அருமை நண்பரே.
10000 தை தாண்டியவர்கள் கொஞ்ச பேர் தான். நீங்கள் அதையும் தாண்டி 11000 தாண்டி விட்டீர்கள் . பாராட்டுக்கள் நண்பரே.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#12
|
||||
|
||||
பாராட்டுக்கள் நண்பரே, உங்கள் பதிவுகள் சச்சின் எடுத்த ரன்களை போல தொடரட்டும்..
__________________
அன்புடன், அலெக்ஸ் |
#13
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பரே ...
|
#14
|
|||
|
|||
பதினோராயிரம் பதிப்புகள் என்ற இமாலய சாதனை படைத்திட்ட தோழர் நைஸ்கை அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. பின்னூட்டங்கள், கதைகள், சவால் போட்டி தொடர்ச்சிக்கதைகள் என அனைத்துக் களங்களிலும் சும்மா நின்னு விளையாடி இருக்கிறார் அநேகமாக அதிக முறை சவால் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்ததற்கு ஒரு பரிசு இருந்தால் அது கண்டிப்பாக இவருக்குத் தான் கிடைக்கும் (வெற்றி தோல்வி பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், சளைக்காமல் சவால் தொடர்ச்சிக் கதைகளைப் படைப்பதற்காக உங்களுக்கு ஒரு சிறப்பு சல்யூட்).
பதினோராயிரம் பதிப்புகளுக்கு பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, நீங்கள் இன்னும் பலப்பல சாதனைகளை நமது தளத்தில் படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் தோழரே. |
#15
|
||||
|
||||
பாராட்டிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
||||
|
||||
11000 பதிப்பு என்பது மிகவும் சுலபமான இலக்கு அல்ல ! இவ்வளவு காலமும் புதிதுபுதிதாக உங்கள் கற்பனையை கலக்கி இவ்வளவு பதிவுகளையும் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் !!!
|
#17
|
||||
|
||||
பாராட்டிய நண்பருக்கு நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#18
|
||||
|
||||
மிகச்சிறந்த மைல்கல்லை எட்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள்... உங்களைப்போன்ற வெற்றியாளர்களின் வெற்றிக்கதைகள் எங்களைப் போன்ற புதியவர்களுக்கு ஊக்கமாக அமையும்
|
#19
|
||||
|
||||
பாராட்டிய நண்பருக்கு நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#20
|
|||
|
|||
தாங்கள் நிகரற்ற பங்காற்றிக் கொண்டுள்ளீர்கள்.
தங்கள் பங்களிப்பால் தளத்திர்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். தங்கள் நற்பனியை தொடருங்கள். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|