<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
சிறப்பு...
முயற்சி திருவினையாக்கும்... வாழ்த்துகள். |
#12
|
|||
|
|||
அன்பு நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கடின உழைப்பால், பலராலும் பாராட்டப் பெற்ற படைப்புகளை படைத்து, குறுகிய காலத்தில் தங்க வாசலை நீங்கள் அடைந்திருப்பது பிரமிக்கத்தக்கது !பாராட்டத்தக்கது! மீண்டும் உங்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
தாங்கள் தங்க வாசலை அடைவதற்கு தகுதியான ஒருவர்.
வாழ்த்துக்கள் தமிழ் பையன். அப்படியே கீர்த்தனாவின் அசுர மாற்றத்தை தொடர்ந்து எழுதுங்களேன். - ராஜ் - |
#14
|
||||
|
||||
குறுகிய காலத்தில் தங்க வாசலை அடைந்த நண்பருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் லோகத்தில் இணைந்து இருங்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#15
|
||||
|
||||
தங்க வாசலை அடைந்தீர்கள் வாழ்த்துக்கள் ! ஆனால் உங்களால் அதை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லையே தங்க வாசலை அடைவது கடினம் என்றால் அதை தக்கவைத்துக் கொள்வதும் மிகவும் கடினம் தான் ... எனது அனுபவத்தில் சொல்கிறேன்
|
#16
|
|||
|
|||
தங்க வாசலை அடைந்ததற்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள்!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|