<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
Quote:
சங்கத் தமிழிலும் குற்றம் காண்பீர்கள் போல இருக்கின்றதே... |
#62
|
|||
|
|||
Quote:
|
#63
|
|||
|
|||
Quote:
ஆனா எப்படியோ "சூடியாதமிஜ்ஹன்"னு சொல்லி எம் பேரெ கொன்னு குழிபறிச்சுப் பொதச்சே போட்டீங்க போங்க. வாழிய நீர் பல்லாண்டு. |
#64
|
|||
|
|||
Quote:
|
#65
|
|||
|
|||
அருளுக்கும் பீனாவுக்கும் சண்டை (விவாதம்?) முடிந்துவிட்டதா? இல்லையா? இனி தொடரும் என்று ரைப்பிங்கோ, டைப்பிங்கோ தட்டச்சோ செய்து தொடருங்கள்
|
#66
|
|||
|
|||
steam, உண்மையில் நீங்கள் ஒரு வழியைத் தான் ஏழு படிகளாக விளக்கி உள்ளீர்கள்.
இன்னும் பல வழிகளை காண http://www.ta.wikipedia.org/wiki/wikipedia:FAQ பாருங்கள். அப்புறம், எ-கலப்பை கொண்டு நோட்பேடிலோ வேர்டிலோ தான் எழுத வேண்டும் என்றில்லை. நேரடியாக காமலோகப்பின்னூட்டப் பெட்டியிலேயே அடிக்கலாம். எந்த கணினி மெனபொருளிலும் அடிக்கலாம். இது சுரதா எழுதியில் இருந்து வெட்டி ஒட்டும் வேலையைத் தவிர்க்கும். இன்னொன்று, எ-கலப்பை alt+2 முறை தமிழ்நெட்99 (அல்லது இறக்கப்பட்ட பொதிக்கேற்ப வேறு விசைப்பலகை முறை) விசைப்பலகை பின்பற்றுகிறது. இதுவும் சுரதா எழுதி விசைப்பலகையும் ஒன்றல்ல. எனினும், தற்பொழுது சுரதா எழுதி பல வகை விசைப்பலகை முறைகளிலும் தட்டச்சு செய்யும் தேர்வுகளைத் தருகிறது. காமலோகத்தின் மூலம் அழகாகத் தமிழ் வளர்ப்பது பாராட்டுக்குரியது. இடுகைகள் (post) தமிழிலேயே இருக்க வேண்டும் என்ற முடிவு எடுத்த நிர்வாகிகளை நான் பெரிதும் பாராட்டுகிறேன் |
#67
|
|||
|
|||
Quote:
மேலும் அறிய கீழே உள்ள சுட்டியில் முதல் பதிப்பில் ஒரு தெளிவான அட்டவனை உள்ளது. அதையும் பாருங்கள்- உங்கள் சந்தேகம் தீரும். http://kamalogam.com/new/showthread.php?t=16993 |
#68
|
||||
|
||||
இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய வழிமுறைகள் இன்றும் உங்கள் அனைவருக்கும் பயன்படுகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
Windows-Vista போன்றப் புதிய Operating System-இனால் இந்த வழிமுறைகளில் சில பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது. என்னிடம் Windows 2000 மற்றும் Windows XP மட்டுமே உள்ளது. ஆகையால் Vista வைத்து இங்கு தமிழில் ஏற்கனவே எழுதிக்கொண்டு இருக்கும் நண்பர்கள் அவர்களுக்கு உதவலாமே. mulan. the last paragraph is written mainly for you. deven. நீங்கள் notepad-இல் எழுதி Save செய்யும்பொது தயவு செய்து Encoding என்ற இடத்தில் Unicode-ஐ தேர்ந்தெடுங்கள். மறுபடியும் அதே பிரச்சினை இருந்தால் இங்கு விபரங்களுடன் பதியுங்கள். நன்றி. ஸ்டீம் |
#69
|
|||
|
|||
Quote:
Quote:
நான் இந்த http://www.higopi.com/ucedit/Tamil.html லிங்கை உபயோகப்படுத்திதான் தமிழில் டைப் பன்னுகிறேன். இந்த தளத்தில் தங்கிஷ்லில் டைப்பன்னினா அது தானான தமிழில் மாற்றி கொடுத்துவிடும் அதை அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்ய வேண்டியதுதான் ஏதோ எனக்கு கூறியுள்ளேன் தவறேனு இருந்தால் மன்னிக்கவும் |
#70
|
|||
|
|||
Quote:
பின்னர் பதிந்தது நீங்கள் இந்த தகவலை முதல் பக்கத்தில் பதிப்பதில் எனக்கு சந்தோசமே இருந்தாலும் சீனியர் என்ற முறையில் நீங்களும் இதை உபயோகிப்படுத்திப்பார்த்துவிட்டு பிறகு பதியுமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் மிக முக்கியமான செய்தி: இந்த தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது நம்ம அன்பு வாத்தியார் என்பதை கூறி கொள்ள விரும்புகிறேன் Last edited by JACK; 08-08-08 at 01:35 PM. |
Tags |
தமிழ் டைப்பிங் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|