<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
மச்சினி பிரியர்,, அன்பு தம்பி 6000பதிவை கடந்து,,, மச்சினியை நோக்கியே தன் பயணத்தை இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.. விரைவிலே, அவர் நினைத்ததை அடைய,,,வாழ்த்துக்கள்..
|
#62
|
|||
|
|||
6000 பதிவுகள் கடந்திருக்கும் ஆசிரியர் காமச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#63
|
|||
|
|||
6000 பதிவுகளை கடந்து சென்று கொண்டிருக்கும் நண்பர் கேசி அவர்களுக்கு என் பாராட்டுகள்.
சமீபத்தில் கொஞ்சம் பிஸியாக உள்ளார் என்று தெரிகிறது. தொடர்ந்து... பழைய படியே வேகம் எடுக்கவும், லோகத்தில் பங்களிப்புகளை தொடர்ந்து தரவும் வாழ்த்துகிறேன். விரைவில்... உங்களின் அடுத்தடுத்த உல்டாக்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
__________________
|
#64
|
|||
|
|||
பண்புள்ள ஆசிரியர் KAMACHANDRAN அவர்களின் 6,000 பதிவுகள் தாண்டிய அறிய செயலுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்!
தொடர்ந்து அவர் மேலும் மேலும் மிகவும் சிறந்த பதிவுகள் செய்து எம் போன்ற வாசகர்களை மகிழ்விக்க பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! |
#65
|
|||
|
|||
தமிழ் பெட்டகம் போன்ற அரிய பொக்கிஷங்கள் பல அடங்கிய நன்பதிப்புக்கள் ஆறாயிரம் தந்த தமிழ் பித்தனாம், முன்பு ராம்வா என்றும் தற்பொழுது எல்லோராலும் கேசியார் என்று அன்போடு அழைக்கப்படும் நண்பர் காமச்சந்திரனை நானும் பாராட்டுவதோடு மேலும் பல ஆயிரம் நல்ல படைப்புக்களை படைக்க வாழ்த்துகிரேன்.
|
#66
|
||||
|
||||
மச்சினியை நினைச்சு நினைச்சே 6000 தொட்டுவிட்டார் போல, இப்ப கொஞ்சம் நாள் அதிகம் எட்டி பாக்கறதில்லை ஒருவேலை மச்சினியுடன் ரொம்ப பிசியாகிவிட்டாரோ. சீக்கிரம் 10000 எட்ட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#67
|
|||
|
|||
6000 பதிப்புகள் கடந்து லோகத்தில் சாதனை படைத்துவரும் நண்பரை நானும் வாழ்த்துகிறேன் !
|
#68
|
|||
|
|||
சமீப காலமாய் அதிகமாக கேசியை காண முடிவதில்லை. ஆயினும் 4 மாதங்களுக்குள் அடுத்த 1000த்தையும் எட்டி 6000 மைல் கல்லையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறார். கல கலப்பான பின்னூட்டங்களையும் தமிழ் பெட்டகம் எனும் அரிய பதிவையும் தந்த ராம்வா அவர்களை வாழ்த்துகிறேன்.
|
#69
|
|||
|
|||
வாழ்த்துகள் கேசி.
நீங்க ஆரம்பிச்ச வேகத்துக்கு இன்னும் பல ஆயிரம் கடந்து இருப்பிங்க நெனச்சேன். ஒருவேளை மச்சினி கனவு எல்லாம் நெஜமாகி இந்த பக்கம் எட்டிப் பாக்க நேரம் கொறைஞ்சிருச்சு போல . தொடர்ந்து அடுத்தடுத்த ஆயிரங்கள் தொட வாழ்த்துகள். |
#70
|
|||
|
|||
மச்சினிப் பிரியரின் ஆறாயிறம் பதிவுகளுக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.. இதுவே விரைவில் பதினாறாயிறமாகிடவும் வாழ்த்துக்கள்..
|
Tags |
5000 , பதிவுகள் , பிரியர் , போட்டுட்டாருய்யா , ராம்வா768 , வாழ்த்தலாம் , வாங்க , விட்டார் , கடந்து , மைத்துனியுடன் காமம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|