<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
டெண்டுள்கரின் கடைசி சாதனை- 100 வயதாகியும் கிரிக்கெட் விளையாடுவது- இப்படின்னு சிய்தி வந்தாலும் ஆச்சரியபட கூடாது!!!
|
#42
|
|||
|
|||
சாதனைப் பட்டியல் போடவே இடம் போதாது போல.அவ்வளவு சாதனைகள்.
இன்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தவர் அவசரப்பட்டு ஆட்டமிழந்துவிட்டார். |
#43
|
|||
|
|||
சாதனையின் சிகரம் சச்சின்.ஆனால் அவர் சாதனைகளுக்காக விளையாடுவதில்லை .புகழின் உச்சியில் இருந்தாலும் அடக்கமாக உள்ளதே அவரின் சிறப்பு.
|
#44
|
||||
|
||||
15.12.2008 சென்னையில் ஆட்டம் முடிந்து வரும் போது ஒரு ஊணமான ஒரு நபருக்கு முனிந்து கை குலுக்கியது என்னை சந்தோஷப்பட வைத்தது.
|
#45
|
|||
|
|||
20 வருடங்கள் எவரும் நினைத்து பார்க்க முடியாத கிரிக்கெட் வாழ்க்கை, எவராலும் எளிதில் எட்டி பிடிக்க முடியாத சாதனைகள் , புகழின் உச்சம் சென்றாலும் தன்னடக்கம் கொண்ட தலை சிறந்த கிரிக்கெட் வீரர். தொடரட்டும் இன்னும் பல பல பல..............சாதனைகள்
Last edited by APPAS; 07-01-10 at 08:53 PM. |
#46
|
|||
|
|||
சாதனைகளுக்காக சச்சின் இல்லை சச்சினுக்காகவே சாதனைகள்
|
#47
|
||||
|
||||
சச்சினின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.
|
#48
|
|||
|
|||
சச்சினின் சாதனைகள் தொடர எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்..டி.20யில் கையில் காயத்தோடு மும்பைக்காக ஆடி கப் ஜெயிக்க முட்டி மோதின சச்சின் உலக கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடவில்லை....வாழ்க அவரின் நாட்டு பற்று...
|
#49
|
|||
|
|||
அவர் T20 விளையாடுவதை நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு.. அடுத்த கட்ட ஆட்ட கரார்களுக்கு வாய்ப்பு தர அவரும் மற்ற சீனியர் ஆட்ட காரர்களும் ரிடையர் ஆயி நாலு வருஷம் ஆச்சு
|
#50
|
|||
|
|||
சச்சின் ஒரு மாபெரும் பொக்கிஷம். 200 ரன் ஒருநாள் போட்டியில் எடுத்ததன் மூலம் அவர் மீண்டும் ஒருமுறை உலக கிரிகெட்டை தன் மட்டைக்குள் மடக்கி வைத்துக்கொண்டார்.
|
Tags |
உலக |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|