<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
என் அன்பான வாழ்த்துகள் ஜெமினி அவர்களே. உங்கள் கதைகள் எவையும் இதுவரை வாசித்ததில்லை. விரைவில் வாசித்து எனது கருத்துகளைப் பதிகிறேன்.
|
#32
|
|||
|
|||
5000 பதிவுகளைத் தந்த நண்பர் ஜெமினிக்கு எனது அன்பான வழ்த்துக்கள்; இன்னும் அதிக பதிவுகளை தருவீர்கள்; தாருங்கள்..........
|
#33
|
||||
|
||||
நண்பர் ஜெமினி இன்னும் பல ஆயிரம் பதிவுகளை இட வாழ்த்துகிறேன்
ஐந்தாயிரம் பதிவுக்கு பாராட்டுக்கள் நண்பரே
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#34
|
|||||
|
|||||
Quote:
Quote:
Quote:
Quote:
மற்றவர்கள் எழுதுவதை படித்து பின்னூட்டம் இட்டு அவர்களை ஊக்குவிப்பவன். வாழ்த்துக்களுக்கு நன்றி. Quote:
நன்றி நண்பரே.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#35
|
|||
|
|||
இனிய நண்பர் ஜெமினி அவர்களின் 5000க்குப் பாராட்டுகள்! பின்னூட்டங்களில் படைப்பின் சிறப்பைச் சுட்டிக்காட்டுவது அவரது ஸ்பெஷாலிட்டி. ஜெமினி இன்னும் பல்லாயிரங்கள் தொட்டுச் சிறக்க வாழ்த்துகிறேன்!
|
#36
|
|||
|
|||
Quote:
5000 பதிவுகளுக்கு பாராட்டும் அதே சமயத்தில் இது மிகவிரைவில் 10,000 ஆக வளரட்டும் என்று வாழ்த்துகிறேன். |
#37
|
|||
|
|||
ஐயாயிரம் பதிவுகள் தொட்ட ஜெமினிக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இனியதமிழில் மேலும் பல பதிவுகள் செய்து மகிழ்வித்து மகிழுங்கள்
|
#38
|
|||
|
|||
முத்தான பதிப்புகள் ஐயாயிரம் தந்த அன்பு நண்பர் ஜெமினிக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
|
#39
|
|||
|
|||
நண்பர் ஜெமினியின் 6000 பதிப்புக்கு வாழ்த்துக்கள், இன்றைய தேதியில் அவரின் பதிப்பு 6,123.
லோகத்தில் நான் விடுமுறையில் இருந்ததினால் கவனிக்க இயலவில்லை. |
#40
|
|||
|
|||
6000 பதிப்புகளை கடந்த நண்பர் ஜெமினிக்கு பாராட்டுகள். இது விரைவில் 10,000-த்தை தொடவும் வாழ்த்துகள்.
|
Tags |
4000 , பதிப்புகள் , ஜெமினி , வாழ்த்தலாமே , கண்ட |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|