<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றி பெற்ற திரு:"மோகன்" அவர்களுக்கும் திரு:"ரசி"அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்....அவர்களின் வெற்றி மேலும் தொடர என் வாழ்த்துக்கள்...
|
#12
|
||||
|
||||
முதலிடத்தில் வென்ற நண்பர் மோகன் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
அடுத்தடுத்த இடங்களில் வென்ற ரஸி மற்றும் பட்டரசு அவர்களுக்கும் வாழ்த்துக்கள். முதல் பத்து இடங்களில் வந்த துஷ்யா, அழகா, சூப்பர் ஸ்டார், வாலிபன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். |
#13
|
|||
|
|||
முதல் இடம் வென்றிருக்கும் நண்பர் மோகன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். இவரது எழுத்துக்கள் மென்மேலும் இவரை பல வெற்றிகள் பெற செய்யும் என்பது உறுதியே.
இரண்டாமிடம் வந்திருக்கும் நண்பர் ரசி மற்றும் மூன்றாம் இடம் வந்திருக்கும் நண்பர் பட்டரசு ஆகியோருக்கும் பாராட்டுக்கள். கதைகள் கொடுத்திட்ட, வாக்குகள் அளித்திட்ட அனைவருக்கும் நன்றிகள்.
__________________
|
#14
|
|||
|
|||
விடா முயற்சி உடைய மோகன் அவர்கள் முதல் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் வந்த ரசி, பட்டரசு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
#15
|
||||
|
||||
சமீப காலமாகவே சிறப்பான படைப்புகளைத் தந்து கலக்கிவரும் நண்பர் மோகன் முதலிடம் பெற்றமைக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
மாதாந்திர சிறந்த கதை போட்டியின் சில பாரம்பரியங்களை உடைக்க முயற்சித்து இம்முறை முதலிடத்தை தவறவிட்டு இரண்டாமிடம் பெற்ற நண்பர் ரசி கேமரேனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மூன்றாமிடத்தில் வந்த பட்டரசு அவர்களுக்கும் வாழ்த்துக்கள். முதல் 10 இடங்களுக்குள் வந்த படைப்பாளிகள் மற்றும் போட்டிக்கு படைப்புகளைத் தந்த அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். சிறப்பான போட்டியை நடத்திமுடித்த நிர்வாகத்திற்கு நன்றி. Last edited by லலிதாதாசன்; 21-05-10 at 08:20 PM. |
#16
|
|||
|
|||
வாழ்த்துகள் மோகன். சமீபகாலமாக கலக்கப்போவது யாரு என்று கேட்டு கலக்கிக்கொண்டிருக்கும் ரசி முதல் ஐந்து இடங்களில் மூன்றை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். மிக நெருக்கமான முடிவு.
கதைகளை கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள். |
#17
|
|||
|
|||
எனது இனிய நண்பர்கள் மோகனுக்கும், ரசிக்கும்... மூன்றாம் இடம் பிடித்த பட்டரசுவிற்கும் பாராட்டுகள்.
அவள் பெயர் அரசி எழுதிய புகழ் மோகன் இந்த மாதம் தங்க வாசலை அடைவார் என்று நினைத்தேன், அது நடந்தது.. |
#18
|
|||
|
|||
Quote:
தங்களின் கருத்துகூட எனக்கு ஒரு பூஸ்ட் .. நன்றி. Last edited by Rassy_Camren; 21-05-10 at 10:47 PM. |
#19
|
||||
|
||||
Mohan1234fivesix, Rassy_Camren, மற்றும் patarasu ஆகியோருக்கு இதயம் கணிந்த வாழ்த்துக்கள்.
இவர்களுடன், அதே தருணத்தில் கதை எழுதியும் ஆனால் மற்ற பிற காரணங்களால் சிறப்பிடம் பிடிக்க முடியாமல் போன மற்ற ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். |
#20
|
||||
|
||||
வெற்றி பெற்ற Mohan1234fivesix, Rassy_Camren, மற்றும் patarasu அவர்களுக்கும் போட்டியில் இடம் பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் மனம் திறந்த பாராட்டுக்கள் !!
இந்த மாதம் அதிக உறுப்பினர்கள் வாக்களித்திருப்பது மிக்க மகிழ்ச்சி !! |
Tags |
சிறந்த , ஏப்ரல் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|