<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
சவால் கண்ணன் என்பதை சவால் மச்சான் என்று மாற்றாமல் விடமாட்டேன் என்று வெற்றிகளை குவிக்கும் மச்சானுக்கு வாழ்த்துகள்.
தொடர்ந்து ஹாட்ரிக் இரண்டாம் முறை வந்த மாறன் விரைவில் வெற்றிக்கனி பறிக்க வாழ்த்துகள். தமிழன் சென்னைக்கும், பங்கெடுத்த நண்பர்களுக்கும், அதிக அளவில் வாக்களித்த நண்பர்களுக்கும், பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய நல்லவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் + நன்றிகள். எப்போதும் போல் இந்த சவாலையும் செவ்வனே நடத்திய அசோவுக்கு நன்றிகள். |
#22
|
|||||||||||
|
|||||||||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
. |
#23
|
|||
|
|||
நிர்வாகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற MACHAN, sweet maran &tamizhan_chennai , மூவருக்கும், என்னுடைய பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும், மற்ற படைப்பாளிகளுக்கு என் நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்..
|
#24
|
|||
|
|||
சவால் ராஜாவிற்க்கான மெடலை பெற்ற மச்சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!!!!!
$$$ ராஜ் $$$ |
#25
|
|||
|
|||
மச்சான்.... எழுதிய பாகங்களும் அதிகம்... வென்ற வாக்குகளும் அதிகம்... அடுத்த களத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்.. சவாலில் கலந்துகொள்ளவே தைரியம் வேண்டும் (நமக்கெல்லாம் இல்லை).. அந்த வகையில் எங்களை காமக் கடலில் மூழ்க வைத்த ஸ்வீட் மாறன் மற்றும் தமிழன் சென்னை இருவருக்கும் பாராட்டுக்கள். |
#26
|
|||
|
|||
லோகத்தின் சவால் கதை வல்லவன் நமது மச்சான் அவர்களுக்கும் , சிறந்த தொடர்ச்சியை கொடுத்து தொடர்ந்து மூன்றாம் முறையாக இரண்டாம் இடம் வந்து லோகத்திக்கு அழகாய் கருத்துகளை எடுத்து கூறும் அன்பு நண்பர் மாறன் அவர்களுக்கும் , மூன்றாம் இடம் தொடர்ந்து இரண்டாம் முறையாக தக்கவைத்து கொண்ட நண்பர் தமிழன் சென்னை அவ்ர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#27
|
|||
|
|||
30 வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக சவால் ராஜாவாகி இருக்கும் மச்சான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். sweet maran மற்றும் tamizhan_chennai இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். போட்டியில் வெற்றி தோல்வியை பற்றி கவலைபடாமல் கலந்துக்கொண்டு சிறபித்த அனைத்து கதாசிரியர்களுக்கும் இந்த ஹபிபின் வாழ்த்துக்கள்.
|
#28
|
|||
|
|||
மூன்றாம் முறையாக சவால் ராஜாவாக ஆகியிருக்கும் மச்சான் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற ஸ்வீட்டு மாறன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் உங்கள் விடாமுயற்சிக்கு அடுத்த போட்டியில் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.
தமிழன் சென்னை அவர்களுக்கும் என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள். வெற்றி தோல்வி பாராமல் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த அசோ அண்ணாச்சிக்கும் என் வாழ்த்துக்கள். |
#29
|
|||||
|
|||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
|
#30
|
|||
|
|||
படைபாளிகளுக்கு வாழ்த்துக்கள்
நான் படித்து ரசித்து படித்த நண்பர் மச்சானின் கதைகே பரிசு.... அதுவும் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி.... பாராட்டுக்கள் மச்சான்
அன்புடன் சிறிய I-கேஷ் பரிசும் ..... பங்கு கொண்டு படைப்பினை இங்கு பதித்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள் Last edited by jayak; 04-03-10 at 07:05 AM. Reason: எழுத்து திருத்தம்.... சுட்டி காட்டிய நண்பர் 'மச்சானுக்கு' நன்றி |
Tags |
கதைப்போட்டி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|