<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
இந்த உலகில் எந்தவொரு செயலும் எளிதாக நடப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் வரை கடினமாக உழைக்க வேண்டியதிருக்கிறது. அப்படி இருக்க இந்த லோகத்தின் வெற்றிக்கு உங்களின் இடைவிடாத ஆர்வமும் அயராத உழைப்பும் முக்கியமான காரணமென மீண்டும் நிரூபித்து இருக்கிறீர்கள்.
இந்த தொழில்நுட்ப மேம்படுத்தலில் பிரெண்ட்ஸ் பகுதியில் ஏதேனும் மாற்றமிருக்கிறதா? அது எதற்கு என்று புரிபடவில்லை. நண்பர்கள் எழுதும் திரிகள் ஃபேஸ்புக்கில் போல நமது பக்கத்தில் இடம்பெறுவது போல ஏதேனும் வசதி இருக்கிறதா?
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#22
|
|||
|
|||
வருடங்கள் புதிதாய் பிறக்க நமது லோகமும் புதுப் பொழிவுடன் தோற்றமளிக்கிறது . இது நமக்கு மேலும் பொழிவு கொடுக்கிறது . இப்பொழிவுக்கு உழைக்கும் நம் தலைமைக்கு வாழ்த்துக்கள் .
|
#23
|
|||
|
|||
புதுப்பொலிவுடன் தளம் அழகாகக் காட்சி அளிக்கிறது
அதனை சிறப்புறச் செய்த நிர்வாகிக்கு பாராட்டுக்கள் |
#24
|
|||
|
|||
நிறை,
ஒவ்வொரு மேம்படுத்தலிலும் பல பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் படுகின்றது. விபுளுட்டின் ல் வசதிகள் இருக்கிறதே என்பதற்காக உடனடியாக அமுல் படுத்தாமல் அலசி ஆராய்ந்து பின் புதுப்பிப்பது நன்று. சென்ற புதுப்பித்தலில் 'யூசர் க்ரூப்ஸ்' குறிப்பிடத்தக்க மாற்றமாற்றமாக இருந்தது, இப்போது மொபைல், குறைந்த இணைய இணைப்பு உள்ளவர்களுக்கான ஸ்கின் போன்றவை குறிப்பிடத் தக்கது. iCash மாற்றங்கள், குறிப்பாக வாக்களிக்கும் போதும் iCash கூடுமாறு வசதி செய்து கொடுத்திருப்பது நல்ல விசயம். பழைய ரேட்டிங் முறை சென்ற புதுப் பித்தலில் எடுத்தது கொஞ்சம் சிரமமாக இருந்தது, இப்போதிருக்கும் ரேட்டிங் முறை பழைய முறையை விட எளிமையாகவும் யார் ரேட் செய்தார்கள் எவ்வளவு? என்ற தகவல்களை இணைத்திருப்பது சிறப்பு. குறை, முகப்பு பகுதியில் லாகின் ஆக முடியவில்லை. தேவை, இன்ஸ்டெண்ட் போஸ்ட். (தன்னார்வக் குழுவில் ஆவதைப் போல) |
#25
|
|||
|
|||
செய்த மாற்றங்கள் அனைத்து அருமையாக இருக்கின்றன தள மேம்பாட்டிற்காக உழைத்த நைத்து அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள்
வரிப்புலி சொன்னது போல் முதல் பக்கத்தில் இருந்து லாக் இன் செய்ய இயலவில்லை மேலும் முதல் பக்கத்தில் தலைப்பு சுருக்கி இல்லை எல்லா பக்கங்களில் அது இருந்தால் நன்றாக இருக்கும் |
#26
|
|||
|
|||
சூப்பரான மாற்றங்கள் தலைவரே! நண்பர்கள் சொல்வதுபோல் முதல் பக்கத்தில் லாகின் செய்ய இயலவில்லை.
|
#27
|
|||
|
|||
உண்மைதான்.. ஆனால் அந்தப் பக்கத்திலிருந்தபடியே பிற பக்கங்களுக்கு செல்ல முடிகிறது. அப்போது லாகினில் தான் இருக்கிறது. ஆனால் முதல் பக்கம் (ஹோம் பேஜ்) மட்டும் லாகின் ஆகாமல் இருக்கிறது.
|
#28
|
|||
|
|||
புதிய மாற்றங்களுடன் காமலோகம் ஜொலிக்கிறது. பல்வேறு அலுவல்களுக்கு மத்தியிலும் தள உறுப்பினர்களாகிய எங்களுக்காக சிரத்தையுடன் மாறுதல்களை செய்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக இடும் பின்னூட்டங்களுக்கு ஏற்பவும், வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளுதலுக்கு ஏற்பவும் ஐ-கேஷ் வழங்க முடிவு செய்திருப்பது வரவேற்கத் தக்கது. இனி ஒரு வரி, இரு வரி என பின்னூட்டம் இடுபவர்களின் சிந்தனை மேம்படும்.
மலர் கூறுவது சரியே! முதல் பக்கத்தில் லாகின் செய்து ஏதேனும் லிங்கை சொடுக்கினால் உள்நுழைய முடிகிறது. |
#29
|
|||
|
|||
தோழி MALAR1974 எனக்குத் தனிமடலில் அனுப்பிப் பதிக்கச் சொன்னது (விரைவில் அவரே வந்து சொல்வார்):
மொபைலில் gprs செட்டிங்ஸ் பெற்று மொபைல் மூலம் டயல் அப் கனெக்ஷனில் ப்ரௌசிங் பண்ணினால் நம் தளம் ஓபன் ஆக வெகு நேரம் எடுக்கிறது. இவ்வளவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு இந்த மெயில் மட்டுமே அனுப்ப முடிந்துள்ளது.. டயல் அப் யூசெர்ஸ்க்குச் சிரமம் இருக்கிறது. தலைவர் அவர்கள் தயைகூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன். நன்றி! |
#30
|
|||
|
|||
Quote:
மொபைல் மூலமாக gprs இணைப்பு வெகு குறைவான வேகமுடையது. டயல் அப் இணைப்பு என்றுக்கூட சொல்ல முடியாத அளவுக்கு குறைந்த வேக இணைப்பு. சில நேரம் வேகம் சிக்னல் மற்றும் கிளைமேட் பொறுத்ததும். அதனால் தளம் மெதுவாக லோடாவது போல் தெரிவது, மெதுவாக லோடாவது இரண்டுமே தவிர்க்க முடியாது. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|