<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
பங்கு கொள்ளும் அத்தனை கதைகளுக்கும் 200 ஐகேஷ்கள் வழங்கப் படும் !!!
கதை படைப்பாவர்களை ஊக்குவிக்க நல்லதொரு மாற்றம் !!! இதன் மூலம் பங்களிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. |
#32
|
|||
|
|||
நல்ல மாற்றங்கள் தலைவரே....
கால மாற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஏற்றார்போல பரிசுகளின் அளவும் அதிகரிப்பது மகிழ்ச்சியே.... மேலும் ஐ கேஷ் பற்றிய மற்ற மாற்றங்களும் மகிழ்ச்சி அளிக்கிறது.... வாசகர் சவாலுக்கும் தெளிவான விதிகளை அளித்திருப்பது பயனுள்ளதாக உள்ளது... ஒரு சின்ன விண்ணப்பம் தலைவரே.... சிறந்த கதைகளுக்கு மூன்று பரிசுகள் அளிப்பது போல...... சவால் தொடர்ச்சிகளுக்கும் அளிக்கலாமே.... முதல் பரிசு மட்டும் என்பது கொஞ்சம் உறுத்தலாக உள்ளது.... போட்டியாளர்களை உற்சாகப்படுத்த இதுபோன்ற மாற்றங்கள் செய்தால் நிர்வாக சவாலில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகமாகும் என்பது என் எண்ணம்.... பங்கேற்கும் கதைகளுக்கான வெகுமதியையும் 200 லிருந்து கொஞ்சம் அதிகரிக்கலாம்... இந்த மாற்றங்கள் காமலோகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைமுறைக்கு ஒத்துவருமானால் செய்யுங்கள்... மிக்க நன்றி..... |
#33
|
|||
|
|||
புதிய மாற்றங்கள் வரவேற்படுகின்றன !மாற்றங்கள் எப்போதும் நிரந்தரமானவைகள் !நிர்வாகி அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் !
|
Tags |
ஐகேஷ் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|