<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
ஒரு நல்ல தேர்தலை நடத்தி முடித்த தலைவருக்கும் விருதுகள் பெற்ற நண்பர்களுக்கும் (விஜி, தல பில்லாவுக்கும் ) மற்றும் நல்ல விமர்சகர்களாக தேர்வு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
|
#52
|
|||
|
|||
2009-ம் ஆண்டின் சிறந்த காமலோக விமர்சகர்களாகத் தெரிவு செய்யப்பட்டு பரிசு பெற்ற நண்பர்களைப் பாராட்டுகிறேன். நல்ல ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் எந்தவொரு செயலுக்கும் தூண்டுகோலாக அமையும். இந்தத் தளம் மேன்மேலும் வளர இத்தகைய விமர்சகர்கள் உருவாக வேண்டும். சங்கீத உலகில் ஒரு சுப்புடு போல நிறைய காமலோக விமர்சகர்கள் தோன்றட்டும்.
|
#53
|
|||
|
|||
நண்பர்கள் ஓசோவிஜிக்கும், பில்லாவுக்கும் என் மனதார்ந்த வாழ்த்துக்கள்.ரெண்டு பேரும் 89 ஓட்டுக்கள் வாங்கி தராசு தட்டில் சரியாக நிறையை பகிர்ந்து கொண்டதை நினைத்தால் ஆச்சரியமாய் உள்ளது. நம்ம வாத்திக்கு வயதானாலும் நானும் சளைத்தவன் அல்ல என பின்னாடி வந்து கணிசமான ஓட்டுக்களை பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள். நண்பர்கள் லலிதா தாசன் கண்ணன் ஆகியோரும் மன்றத்தில் சிறப்பாய் செயல் பட்டு நல்ல விமர்சகர்களாய் உள்ளார்கள். எல்லோருக்கும் என் மனதார்ந்த வாழ்த்துக்கள்.
|
#54
|
|||
|
|||
போட்டியை விறுவிறுப்பாக்கிய அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
Tags |
விமர்சகர் , காமலோக |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|