<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#51
|
||||
|
||||
வருத்தமான செய்தியை தாமதமாகவே அறிந்தேன். இம்மாதிரி நடக்காது என்றே நினைத்தேன். ஆனால், ட்ரீம்மர் அண்ணா நம்மை விட்டு பிரிந்து விட்டார்.
அவர் ஆத்மா சாந்தியடையவும், அவர் பற்றிய நம் நல்லெண்ணங்கள் அவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லவும் வேண்டிக்கொள்கிறேன்.
__________________
|
#52
|
|||
|
|||
சென்னையில் நண்பர்கள் சந்திப்பின் போது நடந்த அலை பேசி உரையாடலின் போது ட்ரீமர் அய்யா அவர்களுடன் பேசியுள்ளேன். ட்ரீமர் அய்யாவை சென்னைக்கு செல்லும் போது எப்படியும் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அது முடியாமல் போய் விட்டது.
தளத்தில் எப்போதும் எனது நல விரும்பியாய் இருந்தவர் ட்ரீமர் அவர்கள். ட்ரீமர் அய்யா விண்ணுலகில் இறைவனுடன் இளைப்பாற எல்லாம் வல்ல இறைனிடம் வேண்டுகிறேன். ராஜேஷ் மற்றும் ராசு சார் ஆகியோரின் தகவல் பதிவுகளுக்கும், இறுதிச் சடங்கில் கலந்து கொண்டமைக்கும் நன்றி. காமகேடியாரின் வாட்சப் பதிவை என்னிடம் அலைபேசியில் சொன்ன மச்சானுக்கும் நன்றி. |
#53
|
|||
|
|||
மிகவும் வருத்தமான செய்தி. நல்ல மனிதரை இழந்து விட்டோம்.
|
#54
|
||||
|
||||
மனம் நிறைய வருத்தத்துடன் அஞ்சலி
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#55
|
||||
|
||||
இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். இதை திரு.ராசு அவர்களின் வாட்ஸ்ப் தகவல் மூலம் பார்த்ததும் மிகவும் வேதனை அடைந்தேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#56
|
||||
|
||||
நமது தளத்தின் மூத்த உறுப்பினர் திரு.டிரீமர் அவர்கள் இறையடி சேர்ந்தார் என்று கண்டவுடன் ஆளா துயரம் கொண்டேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
தமயா |
#57
|
|||
|
|||
துயர செய்தியை ஜீரணிக்க முடியவில்லை.. மனம் ஏற்க மறுக்கின்றது.. இதை தட்டச்சு செய்யும் போதே இதயம் கனத்து கண் விழிகளில் நீர் கோர்த்து நெஞ்சு விம்முகின்றது.. அன்னாரின் பாதத்தில் என் கண்ணீர் துளிகளால் அஞ்சலி செலுத்துகின்றேன்.. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்..
துயாரமான திரிக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுக்க மனம் ஒப்பவில்லை.. |
#58
|
|||
|
|||
டிரிமர் அண்ணனின் பிரிவுக்கு எனது வருத்தத்தையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்
|
#59
|
|||
|
|||
நேரம் போக்க தளத்தினுள் நுழைந்த எனக்கு இந்த செய்தி மிகுந்த துக்கம் அளிக்கிறது.
இந்த தளத்தில் ஒவ்வொருவரையும் எழுத்துக்கள் மூலமே பார்த்து வந்தேன். திரு டிரீமர் அவர்களின் எழுத்துக்களிலிருந்து அவர் பக்குவமான மனிதர் என்பதை உணர்ந்தேன். அவரது மரண செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்த ஆத்மா சாந்தி அடைய நானும் பிராத்திக்கிறேன். |
#60
|
|||
|
|||
ஆழ்ந்த அஞ்சலிகள். அன்னாரின் ஆன்மா சாந்தி பெற என் பிராத்தனைகள்.
|
|
|
|