<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#141
|
|||
|
|||
அன்னாரின் மறைவு செய்தியை இங்கு கண்டவுடன் மிகவும் துக்கமடைந்தேன் .அவரின் பல கதைகளை வேறு தளங்களில் படித்துள்ளேன். அவரை இழந்துள்ள அன்னாரின் குடும்பத்தார்கள் தோழர்கள் மற்றும் காமலோக நண்பர்களுக்கு ஆழ்ந்த வருத்தங்களை பதிவுசெய்கின்றேன்..
|
#142
|
|||
|
|||
இலக்கியத்தில் புலமை
இலக்கணத்தில் திறமை காமலோகத்தில் வல்லமை பலரை கவர்ந்திட்ட தோழமை கருத்துகளில் பேதம் காட்டா மேன்மை விவாதங்களில் சமரசமின்மை மொத்தத்தில் அன்பும் அறிவுமான பெட்டகம் இன்று இறையடி நிழலில் துயிலும் நிலைமை இன்றே அறிந்தேன் இதயம் கலங்கினேன். வாழ்க அவர் பெயரும் புலமையும் புகழும் தாங்கிய அவரது பரிசுத்த ஆன்மா பிரியங்களுடன் முதிர்கன்னி |
#143
|
|||
|
|||
அவருடைய கதைகளை படித்துள்ளேன். இன்றுதான் அவர் மறைவு பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. வருத்தமான ஒன்று.
|
#144
|
|||
|
|||
அவரது கதைகளை படித்து உள்ளேன். அன்னாரது மறைவு நம் காமலோகத்திற்கு பேரிழப்பு. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Last edited by playgalz; 06-02-18 at 03:41 PM. Reason: spelling error |
#145
|
||||
|
||||
அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#146
|
|||
|
|||
அன்னாரின் இறப்பு கமலோகத்திற்கு பெரும் இழப்பு.
ஆழ்ந்த அனுதாபங்கள் |
#147
|
|||
|
|||
அண்ணலவர் ஆன்மா இறையடி சேர பிரார்த்தனைகள்.
Sent from my TA-1021 using Tapatalk |
#148
|
||||
|
||||
ஒரு மூத்த உறுப்பினரின் உண்மையான முகத்தை அறிந்து அவருக்கு இங்கு அஞ்சலி செலுத்தப் படுகிறது என்றாள். அந்த உறுப்பினருக்கு இதைவிட பெருமை எதுவும் கிடையாது. உண்மையில் அவர் விண்ணுலக உறுப்பினாராக இருந்துக் கொண்டே இருப்பார் எனத் தோன்றுகிறது.
அன்னார் 15 திரிகளை உருவாக்கியுள்ளார் அவயணைத்தையும் வாசல்கள் முன்னேறி படிக்க அவா. |
#149
|
|||
|
|||
எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா ட்ரீமரின் கதைகளை நான் ஸோஸ்ஸிப் தளத்தில் படித்துள்ளேன். ஆனால் அவர் பதிவிட்ட காலத்தில் நான் அத்தளத்தில் இல்லாதது என்னுடைய துரதிஷ்டம் தான். அவருடைய திரியில் ஒரு நண்பர் விளையாட்டாக ஒரு பதிவு போட்டு இருந்தார் ட்ரீமர் இறந்து விட்டார் என்று. அதற்கு ட்ரீமர் ஐயா வைத்த பதில்
"50 வயதை கடந்தும் நான் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளேன். இன்னும் நான் இறக்க வில்லை" அவரின் இழப்பு கமலோகத்திற்கு மட்டும் அல்ல அவர் கதையை படித்து உலகமெங்கும் சிதறி கிடக்கும் அவரின் ரசிக வாசகர்களுக்கும் தான். |
#150
|
|||
|
|||
2016 லே இறையடி சேர்ந்து விட்டாரா இன்னும் அவர் கதைகளுடன் நம்முடன் வாழ்ந்து கொண்டு தானே உள்ளார். இன்னும் ட்ரீமரின் கதைள் னு சொன்னாலே தனி கிக் தான். நல்ல காமகதையாசிரியார். வருத்தங்கள்.
|
|
|
|