<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#51
|
|||
|
|||
’தமிழா’ அடித்த 6000!
நம் எல்லோருக்கும் வாழ்த்துத் திரிகள் தொடங்கிவரும் நண்பர் தமிழா, இன்று 6000 அடித்துவிட்டார்!
அப்படிப் பாராட்டுத் திரிகள் தொடங்குவதோடு மட்டுமல்லாமல், நண்பர்களில் கதைகளுக்கும் சளைக்காமல் பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்துவார். குறும்பு மிளிரும் அவருடைய பின்னூட்டங்கள் ரசிக்கத்தக்கவை! என்னுடன் அவரை வாழ்த்துவதில் இணையுங்கள். வாருங்கள் நண்பர்/நண்பியரே! Last edited by KANNAN60; 27-10-11 at 07:26 PM. |
#52
|
|||
|
|||
Quote:
ஆனால் ஏற்கனவே பழைய திரி இருக்கு பச்சி ஆரபித்தது ! இந்த திரியை பச்சி அதனுடன் இணைத்து விடுவார் என்று நினைக்கிறேன். |
#53
|
|||
|
|||
60 சதம் அடித்த தமிழாவுக்கு வாழ்த்துக்கள்.
இன்னும் பல வாழ்த்துதிரிகள் தொடங்க அன்புடன் வாழ்த்துகிறேன். திரி தொடங்கிய சகல கலா கண்ணனுக்கும் பாராட்டுகள் |
#54
|
||||
|
||||
6000 நிணைக்கவே ப்ரமிப்பா இருக்கு தமிழா.
தமிழாவின் பின்னூட்டங்கள் அணைவரையும் கவர்ந்தவை. எல்லோருக்கும் வாழ்த்து திரி துவங்கும் தமிழா இன்று அவரே நாயகனாகிறார். மேலும் பல ஆயிரங்கள் கடக்க, வாழ்த்துகள் தமிழா. |
#55
|
||||
|
||||
பயணங்கள் முடிவதில்லை என்பது போல்
நண்பர். தமிழா அவர்களின் வெற்றி பயணம் மேலும் தொடர, சிறக்க வாழ்த்துகிறேன். [6000 பங்களிப்பு என்றால் சும்மாவா....?] (புதியவர்களின் கதைகளையும், பொறுமையோடு படித்து பின்னூட்டமிடுவது இவரின் சிறப்பு)
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#56
|
|||
|
|||
எந்தக் கதைக்குச் சென்றாலும் அங்கு இவரது பின்னூட்டம் ஓரிரு வரிகளில் அக்கதையைப் பற்றிக் குறிப்பாக ஏதாவது ஒன்றை -- சிறப்பு அம்சமாயினும் குறைபாடாயிருப்பினும் -- சுட்டிக்காட்டிவிட்டு ஊக்குவிக்கும்.
இவர் கதைகளும் எழுதியுள்ளார் என்பது புதுத்தகவல். நேரம் கிடைக்கும்போது தேடியெடுத்துப் படிக்கவேண்டும். வாழ்த்துகள், ரவி என்னும் தமிழா அவர்களே.. |
#57
|
|||
|
|||
நண்பர்களுக்கு பாராட்டு திரி தொடங்கும் நண்பர் தமிழா அவர்கள் இன்று 6000 பதிவுகள் செய்து லோகத்தில் 10வது இடத்தில் இருக்கிறார். 10வது இடம்தானே. எல்லா கதைகளிலும் பதிவுகளிலும் இவரது பின்னூட்டம் நிறைந்து இருக்கும். ரொம்பவும் சீரியசா இல்லாமல் படைப்பாளிகளை உற்சாக படுத்த குறும்பாகவும் நடுநிலையுடனும் பின்னூட்டங்கள் தருவார்.
எனக்கு பிறகு தளம் வந்தவர் 6000 போட்டுட்டாருன்னு கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு. நண்பர் தமிழா அவர்கள் மேலும் பல ஆயிரங்களை தொடவும், அவரது தனிப்பட்ட வாழ்வில் சிறக்கவும் வாழ்த்துகிறேன். நண்பர் தமிழாவுக்கு வாழ்த்தை நாந்தான் முதலில் அப்டேட் செய்யணும்ன்னு மூணு நாள் முன்னாடியே ஃப்ளான் போட்டிருந்தேன். ஆனா நண்பர் தமிழா 6000 தொட்டு மறு நிமிடம் ஆகும் முன் திரியை தொடங்கிய நண்பர் கண்ணனுக்கு நன்றி. |
#58
|
|||
|
|||
ஆற்புதம், ஆறாயிரம் கடந்த தமிழா தமிழா தமிழாவை, மேலும் பல்லாயிரம் கடக்க மனதார வாழ்துகிரேன்.
|
#59
|
|||
|
|||
தமிழா தமிழா தளமும் உம்மிடமே
தமிழா தமிழா லோகமும் உம் வசமே எல்லா கதைகளுக்கும் பின்னூட்டமிட்டு பிழையிருப்பின் வலிக்காமல் நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டும் நண்பர் 6000 பதிவுகள் கண்டிருந்தாலும் இன்னும் நூறாயிரம் பதிவுகள் கண்டு வாழ வாழ்த்துகள். கண்ணா.. உங்களுக்கு இன்னும் ஒரு 150 மட்டும்தான் பாக்கி.. ஹி ஹி |
#60
|
|||
|
|||
ஆயிரம் மேல் ஆயிரமாக அடித்து பட்டைய கெளப்பும் தமிழாவுக்கு வாழ்த்துகள்.
|
|
|
|