<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நாலாயிரம் பதிவுகளை கடந்த நண்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
|
#12
|
|||
|
|||
நாலாயிரம் போட்டாலும் இன்னும் அசராமல் அடித்துத்தள்ளும் தமிழாவுக்கு வாழ்த்துக்கள் ,, வாழ்க நீவீர் புகழ்
|
#13
|
||||
|
||||
தமிழா லோகத்தில் பரபரப்பு இல்லாத மனிதர், அரிதாகதான் வருதாக தெரியும். இவரின் பின்னூட்டங்களை கவனித்தேன், சும்மா சகட்டு மேனிக்கு பின்னூட்டங்களை போட்டு நப்ப மாட்டார். சின்னதா தெளிவா பின்னூட்டம் எழுதுவாரு, இப்படியே நிதானமாக வேகத்தில் நல்ல பின்னூட்டம் இட்டே 4000 எட்டி இருப்பது மிகவும் பாராட்டதக்க விசயம். பாராட்டுகள் தமிழா. பாராட்டு சொல்வதை விட நன்றி தான் சொல்ல வேன்டும்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#14
|
|||
|
|||
அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் படைப்புகளை ஆதரிப்பதில் தமிழாவுக்கு ஈடு தமிழாவே. அவரின் நான்காயிரம் பதிப்புக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். என் கதைகள் பதிக்கப்பட்டதும் நான் கட்டாயமாக பின்னூட்டம் வரும், வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் அன்பு நண்பர் தமிழா. அவர் இன்னும் பல ஆயிரம் பதிப்புகளை தொடுவார் என்று நம்புகிறேன். ஒவ்வொரு ஆயிரத்துக்கும் வாழ்த்த காத்திருக்கிறேன்.
|
#15
|
|||
|
|||
கதையை பதிப்பவர்கள் பின்னூட்டும் எப்போது வரும் என்று எதிர் பார்ப்பவர்களின் பட்டியலில் நிச்சயமாக தமிழனுக்கு இடம் உண்டு.
இவருடைய பின்னூட்டங்கள் அடுத்த கதையின் வேருக்கு நீர் ஊற்றியது என்றால் அது கிகை இல்லை. தமிழா என்று பெயர் வைத்து கொண்டு இவர் இதை செய்து இருப்பது மிக சந்தோஷமான விஷயம். தமிழா, தொடருட்டும் உங்களது பணி. வாழ்த்துக்கள். |
#16
|
|||
|
|||
4000 பதிப்புகளை கடந்த நண்பர் தமிழாவுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.இன்னும் இதுபோல் மேன்மேலும் பின்னூட்டங்களின் எண்ணிக்கைகள் வளர வாழ்த்துகிறேன்
|
#17
|
|||
|
|||
4000 பதிவுகளை கடந்த் தமிழனுக்கு வாழ்த்துகள், இன்னும் இன்னும் பல பதிவுகள் பதிந்து எழுத்தாழர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு...
நன்றி |
#18
|
|||
|
|||
என்னை வாழ்த்திய நண்பர்கள் அனைவரூகும் என் நன்றிகள் பல, என் மேல் உங்களின் அன்பு மெய் சிலிர்க்க வைக்கின்றது . உங்களுன் இந்த வாழ்த்து இது போல பல பதிப்புகளை தாண்ட உதவும் .
|
#19
|
||||
|
||||
4000 அடித்து நான்-ஸ்டாப்பாக பின்னூட்டங்களின் மூலம் படைப்பாளிகளுக்கான ஆதரவினை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் தமிழாவுக்கு வாழ்த்துக்கள்.
|
#20
|
|||
|
|||
தங்களின் 4000-த்தில் எத்தனையோ படைப்பாளிகளை உருவாக்கியும், ஊக்குவித்தும், உயர்த்தியும் இருப்பீர்கள். தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
|
|
|
|