<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #11  
Old 27-10-23, 02:41 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
கடந்த ஆகஸ்ட் 2023 மாதத்தில் வெளியான கதைப் போட்டியில் முதலிடம் பிடித்தும் _ அதுவும் இதனை 25 வது ம்றையாக வாகை சூடி வரும்

அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான


ASTK
அவர்களுக்கு

என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இரண்டாம் இடம் பிடித்த

அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான

Ondipuli

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

மூன்றாம் இடம் பிடித்த


Ondipuli


அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

போட்டியில் கலந்துகொண்ட வெற்றி வாய்ப்பை த்றவிட்ட மற்றப்பொல்லலாத படைப்பாளிகள் மற்றும் நண்பர்களுமான படைப்ப்பாளிகளும்


அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
@@@@@@

வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் பட்டியல் நீள்கிறது - 03 உறுப்பினர்கள் - கண்டு நெஞ்சம் பதைக்கிறது;

அந்தசப பட்டியலில் ஒரு , ஒரு Gold வாசல், 2 ஜூனியர் அங்கத்தினர்கள் இருப்பது அதிர்ச்சியில் ஆழ்த்தியது

நிர்வாகத்தின் சற்றும் தளராத நடவடிக்கை பார்த்து நெஞ்சம் சிலிர்க்கிறது!
Reply With Quote
  #14  
Old 27-10-23, 05:51 PM
saibalaaji's Avatar
saibalaaji saibalaaji is offline
Gold Member (i)
 
இந்த போட்டியில் வெண்ற ASTK இரண்டாம் இடம் பிடித்த Ondipuli இருவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.
Reply With Quote
  #15  
Old 27-10-23, 08:03 PM
Revathi90's Avatar
Revathi90 Revathi90 is offline
Gold Member (i)

Awards Showcase

 
தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் ASTKஅவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த எழுத்தாளர் ஒண்டிப்புலி அவர்களுக்கும் வாழ்த்துக்குள்ள.

Quote:
Originally Posted by asho View Post
உங்களுக்கான தீ.த.உறவு வாசல் அனுமதி ஏன் பறிக்கப்பட்டது என்று விவரமாக சொன்னால் மற்ற நண்பர்களும் எச்சரிக்கை அடைந்து அதனால் அனுமதி மறுக்கப்படுவதில் இருந்து பயனடைவார்கள் சொல்வீர்களா?.
தீ த உ கதைகள் அனுமதிக்கு மட்டும் தடை கிடைக்க என்ன காரணமாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவல் எழுகிறது.
__________________
ரேவதி
Reply With Quote
  #16  
Old 27-10-23, 09:42 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,323
iCash Credits: 90,339
[QUOTE=asho;1675715]மேலே உள்ள பதிவு

Quote:
Originally Posted by eros View Post
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். நான்தான் தங்க வாசல் அடைந்தும் ASTK கதை படிக்க முடியாத துர்பாக்கியசாலி

ஜூலை 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு
http://kamalogam.com/new/showthread....94#post1667794
Quote:
Originally Posted by eros View Post
பல நல்ல கதைகளை படிக்க முடியாமல் எனக்கு தடை. படித்த சில கதைகளில் ஒன்றுக்கு வாக்கு அளித்து விட்டேன்
ஜூன் 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு
http://kamalogam.com/new/showthread....87#post1665187
Quote:
Originally Posted by eros View Post
இரண்டு கதைகள் தான் படிக்க முடிந்தது. மற்ற ஆசிரியர்கள் மன்னிக்க வேண்டும்.
மே 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு
http://kamalogam.com/new/showthread....62#post1658662
Quote:
Originally Posted by eros View Post

உங்களுக்கான தீ.த.உறவு வாசல் அனுமதி ஏன் பறிக்கப்பட்டது என்று விவரமாக சொன்னால் மற்ற நண்பர்களும் எச்சரிக்கை அடைந்து அதனால் அனுமதி மறுக்கப்படுவதில் இருந்து பயனடைவார்கள் சொல்வீர்களா?.

[/B][/COLOR]
மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக தங்கள் இந்த விசயத்தை தெளிவு படுத்தலாம்....அல்லது எப்படி எச்சரிக்கையாய் இருக்கலாம் என்பதையாவது சொல்லலாம்

மீண்டும் பதிந்தது

மீண்டும் மீண்டும் பரிசுகள் பெறுவது...என்பது வாசகனின் ஆர்வத்தில் வந்தது....அது மாறக்கூடியது.

ஆனால் விடாமல் தொடர்ந்து எழுதுவது என்பதே ASTK வின் தனிச்சிறப்பு...நீங்கள் பலருக்கும் முன் உதாரணம்....ஆகவே வாழ்த்துக்கள்.

சமீபகாலமாக ஒண்டிப்புலி அவர்கள் துரிதமாக வேலை செய்கிறார்....எங்கு நோக்கினும் அவரது பின்னூட்டங்கள்...எங்கு நோக்கினும் அவரது கதைகள்...உரியவருக்கே உரியது வந்து சேரும் என்பது போல் அமைந்தது உங்களுக்கான இந்த பரிசு..வாழ்த்துக்கள்.

கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...எதனால் பரிசு கிடைக்கவில்லை என்பதை ஆய்ந்தறிந்து மீண்டும் மீண்டும் எழுதும் போது பலரின் இதயங்கவர்ந்து தளத்திலிருந்து பரிசையும் பெறலாம்.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #17  
Old 28-10-23, 08:24 AM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதலிடம் பெற்ற காமக் கதை மன்னரும் சளைக்காத எழுதும் படைப்பாளருமான ஏஎஸ்டிகே அவர்களுக்கும், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை தட்டிச் சென்ற ஒண்டிப்புலி அவரவர்களுக்கும் கதைகளை வழங்கிய படைப்பாளர் நண்பர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
Reply With Quote
  #18  
Old 28-10-23, 10:08 AM
jenipriyan jenipriyan is offline
Silver Member (i)

Awards Showcase

 
செப்டம்பர் மாத கதை போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற நண்பர் ASTK அவர்களுக்கும் மற்றும் இரண்டாம் மூன்றாம் இடங்களை வென்ற நண்பர் Ondipuli அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .. மேலும் ,செப்டம்பர் மாத போட்டியில் பங்கு பெற்ற கதைகளை பதித்த பிற கதை ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply With Quote
  #19  
Old 28-10-23, 12:10 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
தளத்தில் மிகவும் சுறுசுறுப்போடு இயங்குவதோடு நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துகளை மட்டுமே கொடுப்பது ASTK-ன் பாணி. அவருடைய கதைகள் மிக பெரிய அளவில் வாசகர்களை கொள்ளை கொள்கிறது. அவர் வாங்கிய 30 விருதுகளே அதற்கு சாட்சி. இந்த மாதம் மீண்டும் வென்ற நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

2013-இல் தொடங்கிய மனைவிகள் பரிமாற்றம் கதையினை பத்து வருடங்கள் கழித்து மலைக்க வைக்கும் வகையில் 43 பாகங்கள் எழுதி இருக்கிறார் ஒண்டிபுலி. இரண்டாமிடம் இந்த கதை வென்றதற்கும் மூன்றாவது இடத்தை அவரே வென்றமைக்கு என்னுடைய வாழ்த்துகள்.
Reply With Quote
  #20  
Old 28-10-23, 01:35 PM
kaamavirumpi kaamavirumpi is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....

வாக்களித்த அனித்து லோக நண்பர்களுக்கு நன்றிகள் பல பல.....

என்றும் நட்புடன்......
உங்கள் நண்பன்.............
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:10 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,