<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#61
|
|||
|
|||
Quote:
சூரிய திரு நாள்.. பொங்கல் திரு நாளில்.. தமிழரின் வீரம்.. தமிழரின் பாரம்பரியம்.. மீண்டு.. சமத்துவ சமுதாயம் இன்று போல் என்றும் விளங்க எனது வாழ்த்துக்கள் உலக தமிழ்கள் அனைவருக்கும்.. அனைத்து நண்பர்களுக்கும்...அவர்களின் குடும்பத்தாருக்கும்... இயற்கை திரு நாள்.. சூரிய திரு நாள்.. உழவர் திரு நாள்..பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#62
|
||||
|
||||
உலகெங்குமுள்ள* தமிழர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இந்த "தை"யிலாவது தமிழர்களுக்கு (நல் வாழ்க்கை)வழி பிறக்க வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
|
#63
|
||||
|
||||
#64
|
||||
|
||||
தள தோழர்,தோழியர் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
|
#65
|
|||
|
|||
என் வாழ்த்துக்களும்..
என் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் |
#66
|
|||
|
|||
இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்....
|
#67
|
|||
|
|||
குணத்தில் பாலும் பச்சரிசி வெண்மையாகவும்
பிறர் கஷ்டம் போக்க உருகும் நெய்யாகவும் மனதில் வெல்லமாகவும் பேச்சில் கரும்பாகவும் மஞ்சளை போல் மங்களகரமாக முகம் மலர்ந்தும்- இருந்து நம் அனைவரிடத்திலும் பாசமும், நேசமும் நட்பும் பொஙகல் போல பொங்கிடவும் நலங்கள் பல பெற்று வளமுடன் வாழ்கவென தமிழர்த் திருநாளாம் இத் தை பொங்கல் திருநாளில் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களை இத்தள நிர்வாகி அவர்களுக்கும் மற்ற அனைத்து உறுப்பினர்களாகிய நண்ப/நண்பிகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன் - அன்புடன் அநபாயன் Last edited by anabayan; 14-01-08 at 10:24 AM. |
#68
|
|||
|
|||
எல்லோருக்கும் தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
|
#69
|
|||
|
|||
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
|
#70
|
|||
|
|||
பொங்கல் வாழ்த்துகள் வித விதமாக மேலே அத்துட*ன் என் வாழ்த்தும்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|