<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 12-04-16, 01:38 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,322
My Threads  
வருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2015: முடிவுகள்

காமலோக நண்பர்களே, நண்பிகளே!

நமது தளத்தின் மரியாதைக்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதலின் படி 2015-ஆம் வருடத்தின் வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி அறிவிக்கப்பட்டது. போட்டியில் 4 படைப்பாளிகள் கலந்து கொண்டு 5 சித்திரக் கதைகள் பதித்து போட்டியை சிறப்பித்தனர். அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

போட்டிக்காக படைக்கப்பட்ட ஐந்து கதைகளும் வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி 2015 - வாக்கெடுப்பு என்ற திரியில் வரிசைப்படுத்தப்பட்டு உங்கள் வாக்குகளுக்காக வைக்கப்பட்டது. வாக்கெடுப்பில் 30 பேர் கலந்து கொண்டு வாக்களித்திருக்கின்றனர். வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்ட கதைகளில் வெற்றிக்குரிய கதையை தேர்ந்தெடுக்க உதவிய அனைத்து வாக்காளர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு, முடிவுகளை அறிவிக்கிறோம்.

போட்டி முடிவுகள்

cembi அவர்கள் படைத்த 'அந்த நாளில் வந்த காதல் !! (12 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 18 வாக்குகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது.

cembi அவர்களுக்கு 'சிறந்த சித்திரக்கதை படைப்பாளிக்கான விருது' மற்றும் முதலிடத்திற்கான 5000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. இவர் ஏற்கனவே தங்கவாசல் உறுப்பினர் மற்றும் காமலோகம்.அமை தள அனுமதி பெற்றவர் என்பதால் அதற்கான தனி அனுமதிகள் ஏதும் இல்லை. வாழ்த்துகள் cembi !

RAJA678 அவர்கள் படைத்த 'சேல்ஸ் மேனின் பிஸ்னஸ் ட்ரிக்ஸ்!' (3 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 17 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்திற்கான 3000 ஐகேஷ்கள் பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது.

ஒரு வாக்கில் பின் தங்கி இரண்டாமிடம் வந்திருக்கும் இவருக்கு, அதற்கான 'ஆறுதல் பதக்கமும்' வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் RAJA678 !

jayjay அவர்கள் படைத்த 'லெஸ்பியனுக்கு விந்து மழை' (3 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 16 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இவருக்கு 2000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் jayjay !

போட்டியில் கலந்து கொண்டவர்களில் யாரும் தற்போது 'ஜூனியர் உறுப்பினர்கள்' இல்லை என்பதால், சிறப்பு அனுமதியான 'வெண்கல வாசல்' அனுமதி யாருக்கும் தனியே அளிக்க தேவைப்படவில்லை.

போட்டியில் இடம்பெற்ற கதைகளின் வாக்குகள்:

1. cembi - அந்த நாளில் வந்த காதல்..! - பாகம் 01 பாகம் 02 பாகம் 03 பாகம் 04 பாகம் 05 பாகம் 06 பாகம் 07 பாகம் 08 பாகம் 09 பாகம் 10 பாகம் 11 பாகம் 12 - 18 வாக்குகள்

2. RAJA678 - சேல்ஸ் மேனின் பிஸ்னஸ் ட்ரிக்ஸ்..!! - பாகம் 01 பாகம் 02 பாகம் 03 - 17 வாக்குகள்

3. jayjay - லெஸ்பியனுக்கு விந்து மழை - பாகம் 01 பாகம் 02 பாகம் 03 - 16 வாக்குகள்

4. RAJA678 - வேலம்மா தேடிய மன நிம்மதி - பாகம் 01 பாகம் 02 பாகம் 03 - 14 வாக்குகள்

4. kay - வேதாவும் ராதாவும் - பாகம் 01 பாகம் 02 - 14 வாக்குகள்

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சித்திரக் கதைகளும் வெண்கல வாசலுக்கு விரைவில் மாற்றப்படும்.

பின்னர் பதிந்தது: வெண்கல வாசலுக்கு மாற்றப்பட்டது - பச்சி.


~~~ நன்றி ~~~

Last edited by பச்சி; 18-04-16 at 01:56 AM.
Reply With Quote
  #2  
Old 12-04-16, 10:03 AM
kaamavirumpi kaamavirumpi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 1,813
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

என்றும் நட்புடன்....
உங்கள் நண்பன்....
Reply With Quote
  #3  
Old 12-04-16, 11:30 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,655
iCash Credits: 376,038
My Threads  
இந்த 2015 ஆண்டின் சித்திர கதை போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற படைப்பாளரும் நண்பருமான

cembi அவர்களுக்கு

என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அட..அட..!

இரண்டம்மா பரிசு பெற்ற படைப்பாளரும் நண்பருமான

RAJA678 அவர்களுக்கு

என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அட..அட..!

மூன்றாம் பரிசு பெற்ற படைப்பாளரும் நண்பருமான

jayjay அவர்களுக்கு

என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அட..அட..!
Reply With Quote
  #4  
Old 12-04-16, 11:42 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 104,200
My Threads  
சித்திரக்கதை போட்டியில் வென்ற நண்பர்களுக்கு என் பாராட்டுகள்.
Reply With Quote
  #5  
Old 12-04-16, 12:56 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
வருடாந்திர சித்திரக் கதைப் போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற நண்பர்கள் செம்பி, ராஜா678, ஜேஜே அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #6  
Old 12-04-16, 02:00 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
வருடாந்திர சித்திர கதை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ள நண்பர்கள் அனைவருக்கும் போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட நண்பர் key அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #7  
Old 12-04-16, 02:04 PM
cembi cembi is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 16 Dec 2006
Posts: 165
iCash Credits: 3,440
My Threads  
எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த அனைவருக்கும் எனது நன்றி
மற்ற பரிசு பெற்ற படைப்பாளிகளுக்கும் மற்றும்
சக போட்டியாளர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்துகளும்

செம்பி
Reply With Quote
  #8  
Old 12-04-16, 08:54 PM
RAJA678's Avatar
RAJA678 RAJA678 is offline
Bronze Member (i)
 
Join Date: 26 Jan 2015
Location: காமலோகம்
Posts: 278
iCash Credits: 3,445
My Threads  
என் கதையையும் படித்து இன்புற்று உம வாக்குகளை அளித்த நண்பர்களுக்கும் போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #9  
Old 12-04-16, 10:33 PM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2011
Location: Pammal, Chennai, Tamil Nadu
Posts: 833
My Threads  
சித்திரக்கதை போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #10  
Old 12-04-16, 11:51 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,542
My Threads  
வெற்றி பெற்ற சித்திரக்கதை படைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்:
வெற்றி வாய்ப்பை இழந்த இரு நண்பர்களுக்கு ஆறுதல்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:42 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios