<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
லோக நண்பர்களுக்கு சரஸ்வதி பூஜை/ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
|
#32
|
|||
|
|||
எல்லாம் சரிதான் -- இன்று பிறந்த நாள் காணும் ஒரு வழுக்கைத்தலை பொக்கைவாய்க் கிழவனை எல்லாரும் மறந்துவிட்டோமா?
காமலோகத்துக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? அவர் கடைசி காலம் வரை தன் காமத்தைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்துகொண்டிருந்தவர் எனச் சொல்கிறார்கள். |
#33
|
|||
|
|||
எல்லோருக்கும் ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..
மறக்கமுடியுமா தங்கச்சி!? |
#34
|
|||
|
|||
இன்று ஊரில் இருந்தால் டாக்ஸி ஸ்டான்ட் பக்கம் போனால் ராத்திரி முழுக்க எந்த பக்கம் திரும்பினாலும் இன்னிசை கச்சேரி இருக்கும். ம்ம்ம்ம்ம்ம்......அதெல்லாம் ஒரு இனிய கனா காலம்.
இன்றைக்கு ஆய்த பூஜை என்றவுடன் கொண்ட கடலை சாப்பிட மனம் ஏங்கியது. ஆனால் ஆச்சரிய விஷயம்மாய் இன்றைய* இரவு உணவில் எங்கள் மெஸ் ஹால் ப்ஃபேயிலும் கொண்டை கடலை இருந்தது. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை கொண்டாட்ட நல்வாழ்த்துக்கள். |
#35
|
||||
|
||||
லோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, விஜய தசமி வாழ்த்துக்கள். நாம் எல்லோரும் இறைவன் பள்ளியில் மாணவர்களே! குழந்தைகள் அவர்கள் பாடங்களிலும் நாம் வாழ்க்கைப் பாடங்களிலும் நன்கு தேர்ச்சி பெற கலைமகளைப் பிரார்த்திக்கிறேன்!ட்ரீமர் அண்ணா சொன்னது போல் 2 - 10 - 1869 இல் பிறந்த மஹாத்மாவின் விருப்பப்படி நாட்டைச் சுத்தமாக வைக்கப் பிரதமர் இயக்கம் ஆரம்பித்துள்ளாரே! வெற்றி பெறப் பாடுபடுவோம்!
|
#36
|
|||
|
|||
அனைவருக்கும் எனது ஆயுதபூஜை நல் வாழ்த்துக்கள்.
அனைவரும் தங்களின் ஆயதத்தை சுத்தப்படுத்தி நீண்ட காலம் பயன்படுத்த வாழ்த்துக்கள் |
#37
|
|||
|
|||
என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அய்யா அம்மணி !
|
#38
|
|||
|
|||
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்! !!!!
காமலோகத்தில் என்னுடன் கலந்துரையாடியவர்களுக்கும், இனிமேல்நண்பர்கள் ஆகவிருப்போருக்கும் , என்னை இன்றுவரை ஊக்குவித்து தோழமைக்கும், தளத்தலைவருக்கும், நிர்வாக நண்பர்களுக்கும். ...புதியவர்களுக்கும் , நண்பிகளுக்கும் இந்த பிச்சுமணியின் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தின நல்வாழ்த்துக்கள்...நன்றி தோழமைகளே!!!!
இன்றுவரை எனக்கு நடைபழக்கி விட்டவர்கள் இங்கு தங்கள் ஆட்சியால் (அன்பு ) எனை ஆண்டுகொண்டிருக்கிரீர்கள். எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் கதைகள் அனைத்துமே எனை சந்தோசபடுத்தியதுதான் நிஜம்.அதற்கு நன்றிகள்பல. -உங்கள் பிச்சுமணி இன்று தொடங்கப்பட்ட இத்தனி ஆயுத பூஜை வாழ்த்துத்திரி ஏற்கனவே வந்த திரியுடன் இணைக்கப்பட்டது.. புதிதாக வாழ்த்துத்திரி ஆரம்பிக்க எண்ணுபவர்கள் ஏற்கனவே அம்மாதிரி வாழ்த்துத்திரி உள்ளதா என்பதையறிந்து அவ்வாறு முன்னரே வாழ்த்துத்திரி வந்திருந்தால் புதிதாக திரி ஆரம்பிக்காமல் பழைய திரியிலேயே தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.. - மலர், நிர்வாக உதவியாளர்..
Last edited by PUTHUMALAR; 09-10-16 at 01:20 AM. |
#39
|
||||
|
||||
இனிய ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்!
|
#40
|
|||
|
|||
காமலோக நண்பர்களுக்கு, எனது ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள்.
|
|
|
|