<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 24-01-10, 02:01 PM
Rajasaravan85 Rajasaravan85 is offline
User inactive for long time
 
Join Date: 16 Aug 2009
Posts: 16
My Threads  
அனுமதி விளக்கம்

ஐயா நான் கடந்த செபடமபர் மாதம் நமது தளத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். இதுவரை 8 க்கும் மேற்பட்ட கதைகளையுதம் 50க்கும் மேற்பட்ட பதிப்புகளையும் பதித்துள்ளேன். நான் வெண்கல வாசலுக்கு அனுமதி பெற முடியுமா
  #2  
Old 24-01-10, 04:54 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,301
iCash Credits: 47,641
My Threads  
நண்பரே இன்னும் எந்தந்த பகுதியில் எவையெல்லாம் இருக்கின்றது என்பது கூட அறியாமல் இவ்வளவு நாள் இருந்து விட்டிர்களா? முதலில் உங்களுக்கு அனுமதி உள்ள (குறிப்பாக தலைவாசல்) அனைத்து பகுதியிலும் சென்று என்னன்ன உள்ளது என படித்து தெளிவு பெறுங்கள். விதிமுறைகள் கண்டிப்பாக அறிய வேண்டிய ஒன்று...

ஜுனியர் மெம்பர் ஆகிவிட்டாலும் இன்னும் தளத்தில் அனுமதி பற்றிய வரைமுறை திரி கூட எங்கு இருக்கிறது என தெரியாமல் இருக்கின்றிர்களே!! முன்பும் இதுபோலதான் தமிழ்வாசலுக்கு அனுமதி எங்கு கேட்க வேண்டும் என கேள்வி கேட்டிர்கள், அதன் பின் இருமுறை அனுமதி கேட்டிர்கள், மீண்டும் இப்போது தகுதி இருக்கிறதா என கேட்டு தனி திரி...

கீழே உள்ள திரிக்கு சென்று விதியை படியுங்கள், அதன்பின் உங்கள் பதிவுகளின் எண்ணிக்கையை பார்த்து, வெண்கல வாசலுக்கு அனுமதி இருக்கின்றதா என உங்களை நீங்களே பரிசோதித்து பார்த்து, தகுதி இருப்பின் அனுமதி கேட்டு விண்ணப்பியுங்கள்..

அனுமதி பற்றிய விதிமுறைகள் >>> http://www.kamalogam.com/new/showthread.php?t=32840

அனுமதி செய்ய வேண்டிய திரி >>>> http://kamalogam.com/new/showthread.php?t=34087

நண்பரின் கவனத்திற்க்கு...

நீங்கள் எல்லா கதைகளுக்கும் ஒரு வரி (முழு வரிகூட இல்லை) பதிப்பாகவே செய்கின்றிர்கள், இது உங்கள் அடுத்த வாசல் அனுமதியை தாமத படுத்தும், ஏற்கனவே ஒரு வரி பதிப்புகள் பதிந்துதான் எச்சரிக்கை புள்ளிகள் பெற்றிர், அப்போது பதிந்த அனைத்து ஒரு வரி பதிவுகளும் உங்கள் கணக்கிலிருந்து நீக்கப்பட்டது (குப்பைக்கு மாற்றப்பட்டது), மீண்டும் அதே போல் ஒரு வரி கருத்துக்களையே பதிந்து வருகிறிர்.. இது இன்னும் தொடர்ந்தால் கண்டிப்பாக எச்சரிக்கை புள்ளி பெற்று தடையும் பெறுவீர், அடுத்த வாசலுக்கான அனுமதியும் தாமதமாகலாம்... ஆதலாம் மற்ற கதைகளுக்கு பதியும் பின்னோட்டம் இன்னும் சிறப்பாக செய்யுங்கள்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Closed Thread

Tags
விளக்கம் , அனுமதி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:32 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios