<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
வாத்தியாரின் தன்னிகரில்லாத காம சேவைக்கு அவருக்கு இந்த மகுடம் சரியானதுதான். இன்னும் பல கிரீடங்களை அவர் சுமக்கத் தகுதியானவர். வாத்திக்கு வாழ்த்துக்கள்
|
#32
|
|||
|
|||
முதலில் பில்லாவிற்கு வாக்களித்த 68 பேருக்கு நன்றியுடன் நன்றி
கடுமையான போட்டியின் முடிவில் வாத்தியார் காமலோக சிறந்த விமர்சகராக தேர்வானது அவரது அயராத பங்களிப்புக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லவேன்டும்... வாத்தியாரின் பொறுமை, அவரது பின்னுட்டமிடும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது..... (என்னையும் சேர்த்து) சரியான திறமையான நபர் தான் இந்த பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேன்டும் என்பதை நமது லோக மக்கள் ஜனநாயக கடைமை மூலம் மீன்டும் நிரூபித்திருக்கிறார்கள்.. அவர்களுக்கும் என் நன்றி. அன்புடன் பில்லா Last edited by BILLA; 09-01-09 at 10:39 AM. |
#33
|
|||
|
|||
வெற்றி பெற்ற வாத்திக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
அடுத்த வந்த நண்பர்களுக்கும் பாராடுக்கள். முடிவு கொஞ்சம் வித்தீயாசம்தான். அன்புடன் சூர புலி |
#34
|
|||
|
|||
சிறந்த விமர்சகர் விருது பெற்ற எனதருமை நண்பர் வாத்திக்கு என்னுடைய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...
|
#35
|
||||
|
||||
எதையும் தாங்கும் இதயம் கொண்ட வாத்தியாருக்கு இது ஒரு மணி மகுடமே. வாத்தியாருக்கு வாழ்த்துகள்.
|
#36
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகராக முதலிடம் வந்துள்ள வாத்தியாருக்கும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடத்திற்கு வந்துள்ள பில்லாவுக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
|
#37
|
|||
|
|||
பரிசு தகுந்த ஆள்தான் வாத்தி. எந்தவித தயக்கமும் இன்றி இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்து சொல்வதில் அவருக்கு நிகர் அவரே.
|
#38
|
||||
|
||||
காமலோக சிறந்த விமர்சகராக தேர்வு பெற்றிருக்கும் ஓல்வாத்தியார் அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,அவர் பணி மென்மேலும் தொடர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்தடுத்த இடங்களில் வந்த பில்லா, தங்கர், கூல் அனு,மாயக்கிருஷ்ணன் ஆகிய நால்வருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், ஓல் வாத்தியுடன் போட்டி போட்டு ஜெயிக்க முடியாமல் போனாலும் உங்கள் விமர்சனங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ள முடிகிறது.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#39
|
||||
|
||||
நன்றி
அன்புள்ள காமலோக மக்களுக்கு என்னை சிறந்த விமர்சகராக தேர்வு செய்து வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த செய்தி என் கன்களை குளிர வைத்து விட்டது. வாக்கெடுப்பில் கலந்து கொன்டு இன்னும் பொருத்தமானவர்களை தேர்வு செய்த வாக்காளர்களுக்கும் என் நன்றி.
தாமதமான நன்றிக்கு மன்னிக்கவும் நேற்று இந்த திரியை படித்தேன். ஆனால் அதன் பிறகு இனையம் தகறாரு செய்து விட்டது. நேற்று என்னால் அதிகமாக எதையும் பதிய முடியவில்லை. சில வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடம் இழந்தாலும் இரன்டாம் இடம் பிடித்த பில்லாஜி மிக சிறந்த விமர்சகர்தான். பலருக்கு விருது கிடைக்க அவர் பங்களிப்புகள் இருக்கும் என்பதையும் மறக்க இயலாது. பில்லா பாராட்டுகள். லோக மக்கள் மனதில் உங்களுக்கு தனி இடம் உண்டு. தங்கர் = வாக்குகள் அதிகம் பெறவில்லை என்றாலும் ஒரு கதையை எழுதி முடித்தால் உங்கள் பின்னூட்டம் வராதா என்று எதிர்பார்ப்பு என்னையும் சேர்த்து அனைவருக்கும் இருக்கும். அந்த அளவுக்கு தெளிந்த பின்னூட்டம் தருபவர் கூல் அனு = ஆறே மாதத்தில் லோகத்தில் மிக பாப்புலர் ஆன தங்கம். இவரிடம் ஆப்பு வாங்கவே பயந்து துடிக்கும் இதயங்கள் உன்டு என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆப்பு கூட ரசிக்கும் வகைவில் வைப்பார். ஒரே வரியில் சொல்ல வேன்டும் என்றால் அறிவாளி, அனுபவசாலி. மாயாகிருஸ்னன் = அதிக நாட்கள் லோகம் வராததால் சீனியர்களும் கதை பிரியர்கள் சிலருக்கு மட்டுமே இவரை தெரியும. பல கதைகள் இருக்கும் போது இவர் பின்னூட்டங்கள் குரைவான கதைகளுக்குதான் இருக்கும், ஆனால் மாயாகிருஸ்னன் பின்னூட்டம் ஒரு கதையில் இருந்தால் அது நிச்சயம் சிறந்த கதையாக தான் இருக்க வேன்டும். அதுதான் மாயாகிருஸ்னன் பவர். சிந்தனைவாதி நல்ல ரசிகன் மெச்சூரிட்டி இவருடை ஸ்பாசாலிட்டி. உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள். முதல் ஐந்து இடங்களில் வர முடியாவிட்டாலும் அடுத்த இடம் பித்த விமர்சகர்கள் அனைவருமே ஒருவகையில் வாசகர் உள்ளங்களை கவர்ந்தவர்கள்தான். கடும் போட்டியினால் வெற்றி என்பது லிமிடட் ஆகி விட்டது. அடுத்த முறை வெற்றி பெற அனைவரையும் வாழ்த்துகிறேன். வாக்கெடுப்பை நடத்தி எனக்கு இப்படி ஒரு பெரிய விருது வர வாய்பளித்த நிர்வாகி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னோடு கலந்து என்னை உற்சாகபடுத்திய அனைத்து லோக உருப்பினர்களுக்கு நிர்வாக உருப்பினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இங்கு என்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றியை எப்படி தெரிவிப்பது என்றே தெரியவில்லை. என்னை சந்தோச கடலில் ஆழ்த்தி விட்டீர்கள் என்றே சொல்லலாம். ஒவ்வொருவர் பின்னுட்டங்களுக்கு தனிதனியாக பிறகு பொருமையாக பதில் தந்து விடுகிறேன் (அதான் மல்டி கோட்) வாழ்த்தியதோடு நில்லாமல், இபனம் எனக்காத சிறப்பு படங்கள் வழங்கிய இன்னும் வழங்க போகும் நன்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். லோகத்தில் சேர்ந்து பல ஆகி பல படைப்புகளை படைத்த எனக்கு அதிகமாக விருது வாங்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு கொஞ்சம் இருந்தது. விருது இபனம் பாராட்டை எதிர்பார்த்து நான் பங்களிப்புகளை தருவதில்லைதான் ஆனாலும் நானும் அற்ப மானிடன்தானே ஏதாவது விருது கிடைக்குமா என்று சிறுபிள்ளை போல ஏக்கம் இல்லாமலா இருக்கும். இன்று இந்த விருது எனக்கு மிகவும் சந்தோசத்தை தந்தது. இதற்க்கு நான் பொருத்தமானவனா என்று தெரியவில்லை. ஆனால் என் உழைப்புக்கு வாசகர்கள் தந்த அங்கீகாரமாகவே இதை நான் ஏற்று கொள்கிறேன். என்னை இன்னும் உற்சாகபடுத்தி விட்டது. என்னால் முடிந்த வரை இன்னும் பங்களிப்புகளை தருகிறேன் என்று உறுதி அளித்து கடைசியாக மீன்டும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#40
|
|||
|
|||
சிறந்த விமர்சகர் என்னும் பட்டத்தை பெற்ற வாத்தியாருக்கும் அவரை தொடர்ந்து வந்த பில்லாவுக்கும் வாழ்த்துக்கள்.
சிறந்த விமர்சகர் என்ற தகுதிக்கு ஏற்ப இங்கேயும் விமர்சனத்தை ஆரம்பித்துவிட்டீர்கள். கலக்குங்க |
|
|
|