<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
கட்டண அனுமதி மாற்றங்கள் (Paid Membership Changes)
நண்பர்களே,
சமீப கால விலைவாசி ஏற்றங்கள், பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாமும் பாதிக்கப் பட்டுள்ளோம். அதனால், மூன்று ஆண்டுகளாக ஒரே கட்டணத்தைத் தான் வசூலித்து வந்த நாம், நமது கட்டண அனுமதியில், சில மாற்றங்கள் செய்வது அவசியமாகிறது. ஒரு தளத்தின் அனுமதியை வழங்கும் Minimal Membership-ற்கு மட்டுமே இந்த ஆண்டு மாற்றம் செய்துள்ளோம். Generous Membership என்னும் kamalogam.com & .org இரண்டு தளங்களுக்கான கட்டணம் இந்த வருடம் மாற்றப் படவில்லை, பழைய கட்டணத்திலேயே இன்னும் 1 வருடத்திற்கு தொடரும். நமது முதல் கட்டண மெம்பர்ஷிப் Minimal Membership-க்கு வங்கி மூலம் செலுத்தும் தொகை மாதம் ரூ. 150-லிருந்து ரூ. 200 ஆக சென்ற மாதம் முதல் மாற்றப் பட்டுள்ளது. இதன் மூலம் 3 மாதங்களுக்கான குறைந்த பட்ச கட்டணம் ரூ.450-ல் இருந்து ரூ.600 ஆக மாற்றப் படுகிறது. கடன் அட்டை மூலம் செலுத்தும் தொகை மாதம் US$ 4-ஆக இருந்து வந்தது. அது இனி US$5 ஆக ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றப் பட உள்ளது. அதாவது குறைந்த பட்ச காலமான 3 மாதங்களுக்கு US$ 12-லிருந்து US$ 15 வசூலிக்கப் படும், 6 மாதங்களுக்கு US$ 24-லிருந்து US$ 30 வசூலிக்கப் படும், 12 மாதங்களுக்கு US$ 48-லிருந்து US$ 60 வசூலிக்கப் படும் (இதனுடன், கடன் அட்டை கையாளுதலுக்கு தனியாக US$ 2 வசூலிக்கிறார்கள்). கடன் அட்டை மூலம் ஜனவரி 1-ம் தேதிக்கும் முன் தங்களது கணக்குகளை புதுப்பிப்பவர்கள் பழைய கட்டணத்திலேயே இந்த மீதியுள்ள 15 நாட்களும் புதிப்பித்துக் கொள்ளலாம். இந்த சிறு மாற்றத்தை பொருத்துக் கொண்டு, கட்டண உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். ஏற்கனவே கட்டண உறுப்பினராக சேர்த்தவர்கள், விருப்பப் பட்டால் தமிழில் தட்டச்சு செய்து கட்டணமில்லா இலவச சாதாரண உருப்பினர்களாக தொடரலாம் என்பதை இந்த சமயத்தில் மீண்டும் நினைவூட்டுகிறேன். உங்கள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி! கட்டண அனுமதி திரி தெரியாதவர்களுக்கு, இதோ: http://www.kamalogam.com/new/showthread.php?t=28782
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 04-12-09 at 10:26 AM. |
#2
|
||||
|
||||
விலைவாசி உயர்வுகள் அனத்தையும் பாதிக்கின்றன.
நமது லோகத்தயும் பாதிக்கின்றனவா? சரி தலைவரே எங்களால் முடிந்த வரை கூகுள் விளம்படங்களை சொடுக்கி மன்றத்திற்கு உதவுகின்றோம். |
#3
|
|||
|
|||
icici கட்டண உறுப்பினர் பற்றி விளக்கம் - தேவை
அன்பரே,
icici வங்கியின் எந்த கணக்கில் பணம் செலுத்தி கட்டண உறுப்பினராக வேண்டும்,மற்றும் விபரங்களை தனி மடலில் எனக்கு அனுப்பவும் அன்புடன் தமிழ் ரசிகன் |
#4
|
||||
|
||||
Quote:
தனிமடல்கள் அவ்வப்போது அழிக்கப் பட்டு விடுகின்றன, அதனால் கட்டண உறுப்பினராக சேர விரும்பினால் kamalogam@gmail.com என்ற முகவரிக்கு ஒரு ஈமெயில் அனுப்புங்கள், உங்களுக்கு உடனே பதிலனுப்பப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#5
|
|||
|
|||
நல்ல சந்தேகங்கள்! நல்ல விளக்கங்கள் !
|
|
|
|