<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
முதலிடம் பெற்ற தோழி அனுவிற்க்கு
இரண்டாம் இடம் பெற்ற நம்ம வாத்தியாருக்கும் மூன்றாம் இடம் பெற்ற லலிதாசன் மற்றும் சூரபுலி வாழ்த்துக்கள் |
#22
|
|||
|
|||
போட்டியில் ஆர்வத்தோடு பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றியைத் தவற விட்டவர்கள் அடுத்தமுறை மீண்டும் முயலுங்கள்.
|
#23
|
||||
|
||||
எதிர்பார்த்தபடியே வெற்றி பெற்று சவால் ராணியாக பதக்கம் பெற்ற கூல் அனுவுக்கு வாழ்த்துக்கள்!!!
என்னுடன் இந்த சவால் கதைத்திருவிழாவில் கலந்து கொண்டு கதை படைத்த நண்பர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!!!
__________________
|
#24
|
|||
|
|||
வாக்களித்து வெற்றி பெறச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
இரண்டாம் இடம் பிடித்த வாத்தியார், மூன்றாமிடம் பிடித்த லலிதா, சூனா பானா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் சவாலில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் , போட்டியை உற்சாகத்துடன் வழிநடத்திய நிர்வாக உருப்பினர்களுக்கும் நன்றி |
#25
|
|||
|
|||
லீவுல போனாகூட நம்ம பேர மறக்கமாட்டேங்குறாங்களே இந்த அனு.....ம்ம்ம் இவங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்திடவேண்டியதுதான்...
இவ்வளவு சீக்கிரமா அதிலும் துளியும் ஓய்வில்லாம ஓயாது உழைச்சி... இந்த தங்க லோகத்தை அடைந்த அனுவிற்கு..... தங்க ராணி பட்டத்தை சேர்த்து அசத்தல் ராணி அப்படிங்கிற பட்டத்தையும் தந்து கவுரவிக்கிறேன். அனைவரையும் அசத்திய அசத்தல் ராணி அனு இன்னும் அசத்த வாழ்த்துக்கள் சொல்லி.... அசத்தல் ராணி அனு வாழ்கன்னும் சொல்லி விடைபெருகிறேன். நன்றி வணக்கம். அன்புடன் சூர புலி |
#26
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனுவுக்கு வாழ்த்துகள், உங்கள் வேகம் அசர வைக்கிறது,
தொடர்ந்தும் இப்படியே பங்களித்து லோகத்தை மகிழ்வியுங்கள். போட்டியில் பங்குபற்றிய அத்தனை கதைகளுமே தரமானவையாக இருந்தது பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். இங்கு மூவருக்கிடையே சரியான போட்டி இருக்கும் என்று ஆரம்பத்தில் நினைத்தேன் ஒருவர் வெற்றி பெற்றுவிட்டார் ஆனால் மற்ற இருவரும் கிட்ட கூட வரவில்லை நம்மக்களின் ரசனை அசத்துகிறது. |
#27
|
|||
|
|||
தங்க வாசலுக்கு வருக வருக என அனு ஆன்டியை வரவேற்கிறேன். பாராட்டுகள் அனு.
|
#28
|
|||
|
|||
அனு-வுக்கு வாழ்த்துக்கள்,
கலந்துகொண்டவர்களுக்கும், மகிழ்ச்சியடைந்தவர்களுக்கும் என் அன்புகள். |
#29
|
|||
|
|||
முதல் போட்டியிலேயே பதக்கத்தைப் பெற்றுக்கொண்ட அணுவுக்கும் மற்றும் போட்டியில் அடுத்த இடங்களைப் பெற்றுக்கொண்ட நண்பர்களுக்கும். இதில் கலந்து கொண்டவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#30
|
|||
|
|||
வெற்றி வீராங்கனை அனுவுக்கும், அடுத்த வெற்றிக்கு அடித்தளமிட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள். அசத்திப்புட்டிங்க அனு
|
|
|
|