<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
தங்கரே உங்கள் விடா முயற்ச்சிக்கு கிடைத்த ப்ரிசு ரொம்ப ரொம்ப சந்தொஷமாக இருக்கிரது நண்பா தொடரட்டும் இந்த வெற்றி மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கரே
முதல் சாவாலிலேயே இரண்டாம் இடம் வந்த காமனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வெற்றி தோல்வி பற்றி கவக்லைபடாது டொடர்ந்து சவாலில் கலந்து கொள்ளும் கபிபுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர் லலிதாதாசனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் |
#12
|
|||
|
|||
காமலோக கதையுலகின் முடிசூடா மன்னனாய் அனைவர் மனதிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் தங்கர் அவர்கள் இந்த மாத சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதலாம் இடம் பிடித்த நம் இந்த மாத சவால் ராஜா தங்கருக்கு என் வாழ்த்துக்கள். மூன்றாம் இடம் பிடித்த பின்னூட்டம் மூலம் என்னை ஊக்குவித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் அருமை நண்பர் ஹபீப்புக்கும் நான்காம் இடம் பிடித்து என் வழி தனி வழி என கலக்கிக்கொண்டிருக்கும் நண்பர் லலிதாதாசன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எனது கதைக்கும் வாக்களித்து இரண்டாம் இடம் பெற்றுத்தந்த அணைத்து நண்பர்களுக்கும் என் மனதார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். |
#13
|
|||
|
|||
வெற்றி பெற்றவருக்கு நண்பர் தங்கருக்கு வாழ்த்துக்கள்
|
#14
|
|||
|
|||
சவால் போட்டியில் முதலிடத்தைத் தனதாக்கிக் கொண்ட நண்பர் தங்கருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு அமைய கிட்டத்தட்ட ஒருவருட காலமாக அயராது முயன்று இன்று வெற்றிக்கனியை தனதாக்கிய நண்பர் தங்கர் லோகத்தில் அனைவருக்கும் ஒரு முன் உதாரணம் என்றே சொல்ல வேண்டும்... நண்பர்களே முயலுங்கள் வெற்றி உங்கள் கைவசம் !!! போட்டியில் பங்குகொண்ட நண்பர்கள் காமன், ஹபீப், லலிதாதாசன் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்... |
#15
|
|||
|
|||
சவால் ராஜாவான தங்கர்.Cக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
$$$ ராஜ் $$$ |
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனைவருக்கும், போட்டியில் கலந்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி நன்றி
|
#17
|
|||
|
|||
ஏதோ நானே வெற்றி பெற்றது போன்ற சந்தோசம், மன நிறைவு.
தரத்திற்க்கும் விடா முயற்சிக்கும் தகுந்த பரிசு கிடைத்துவிட்டது. மனம் முழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் தங்கர் முதல் முயற்சியிலேயே, அருமையான நீளமான தரமான தொடர்ச்சி கொடுத்து இரண்டாமிடம் பிடித்தத காமனுக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்து அசராமல் சவால் தொடர்ச்சி கொடுத்து மகிழ்வித்துக் கொண்டிருக்கும் நண்பர் ஹபீபுக்கு வாழ்த்துக்கள் சவால் தொடர்ச்சியை முடித்து நான்காமிடம் பெற்ற லலிதாதாசனுக்கு வாழ்த்துக்கள். (குலாப்ஜாமூன் விளம்பரம் ஞாபகத்துக்கு வருது அண்ணாத்த ) |
#18
|
|||
|
|||
மனம் தளராத விடா முயற்சி வெற்றிக்கனியை பெரும் என்பதற்கு நண்பர் தங்கர்சியே உதாரணம். அக்டோபர் சவால் மன்னராக முடிச்சூட்டப்பட்ட அவரை மனதார பாராட்டி வாழ்த்துவதோடு அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்கள் காமன், ஹபீப், லலிதா அவர்களையும் பாராட்டி வாழ்த்துகிறேன்.
|
#19
|
|||
|
|||
சவால் ராஜ போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்ற அணைவருக்கும் வாழ்த்துக்கள்;
வாழ்த்துக்கள்....... |
#20
|
|||
|
|||
புதிய சவால் ராஜா தங்கர்.சி-க்கு எனது வாழ்த்துக்கள்.
மேலும் பலரும் புதிதாக சவால் ராஜா பட்டத்தைப் பெற முயன்றால் முடியாதது இல்லை. |
|
|
|