<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 31-08-08, 12:26 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
வாய்யா என் சிங்க குட்டி அபீப்..... என்னை போலவே ரென்டாவது பால்லயும் சிக்சர் அடிச்சிட்டீயே.... வாழ்த்துக்கள் நண்பா!!

சக்தி உங்களுக்கும் என் பாராட்டுக்கள்... ரீனாவுக்கும் தான்....

மனந்தளராமல் அடுத்த போட்டியிலும் பங்கெடுங்கள்... அன்புடன் பில்லா
  #12  
Old 31-08-08, 12:26 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
ஹபீப் என்ன இது , தொடந்து இரண்டாவது முறையா ! வாழ்த்துக்கள் . சவால் கதை என்று வந்ததும் , ஞாபகத்துக்கு வருவது நண்பர் ஹபீப் மட்டுமே !
  #13  
Old 31-08-08, 05:32 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
மறுபடியும் வெற்றிபெற்ற நண்பர் ஹபிப் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

முதல் முறையாக சவால் கதையில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்த சக்தி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்கேற்ற மற்ற போட்டியாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
  #14  
Old 31-08-08, 05:42 PM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 708
My Threads  
இரண்டாவது முறையாக சவால்ராஜா பட்டத்தை வென்ற ஹபீபுக்கும் இரண்டாம் இடம் பிடித்த சக்தி அவர்களுக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......

$$$ ராஜ் $$$
  #15  
Old 01-09-08, 12:34 PM
annaisivakumar annaisivakumar is offline
Silver Member (i)
 
Join Date: 07 Nov 2006
Posts: 1,004
iCash Credits: 8,382
My Threads  
நண்பர் ஹ*பீப் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

சவால் போட்டியில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
வணக்கம்,
சிவா
  #16  
Old 01-09-08, 12:36 PM
MURALINITHISH MURALINITHISH is offline
User inactive for long time
 
Join Date: 21 Sep 2007
Location: India
Posts: 2,769
My Threads  
கலர் புல்லா கதை எழுதி கலக்கி விட்டார் வெற்றியும் பெற்றார் வாழ்த்துக்கள்
  #17  
Old 01-09-08, 12:43 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
மீண்டும் மீண்டும் சவாலில் வெற்றிபெற்று வரும் ஹபீப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

அடுத்தடுத்து சற்று வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள்..மீண்டும் போட்டியில் பங்கெடுத்து...வெற்றிபெற வாழ்த்துக்கள்....
  #18  
Old 01-09-08, 02:36 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 768
My Threads  
வெற்றி - மகிழ்ச்சியை கொடுக்கிறது எனக்கு.

தாங்களின் வாழ்த்துதல்கள் - மனதில் உற்சாகத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறது

நன்றி சொல்ல கடமைபட்டுள்ளென் நான்

வாழ்த்திய உள்ளங்களே.. வாழ்த்த போகும் உள்ளங்களே.... வாக்களித்த உள்ளங்களே.... என் கதைக்கு ஆதரவளித்த உள்ளங்களே...

- என் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

நண்பர்கள் சக்தி, ரீனா, சேகர், niceguyindia, niceman , இவர்கள் அனைவருக்கும், அடுத்தடுத்த சவாலிலும் போட்டிபோட்டு, வெற்றி வாகை சூட, மனதார வாழ்த்துகிறேன்.

இதுபோன்ற சந்தோசமான தருணங்களை ஏற்படுத்தி கொடுத்த நிர்வாக தலைவருக்கும், போர்படை தளபதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
HABIB
  #19  
Old 01-09-08, 07:42 PM
slguy slguy is offline
User inactive for long time
 
Join Date: 29 Nov 2007
Location: இங்கிலாந்து
Posts: 823
My Threads  
Thumbs up

முதலிடத்தை மீண்டும் அடைந்தமைக்கு வாழ்த்துக்கள் ஹபீப்..தொடர்ந்து மெடல்களை வாரிக்குவிக்கிறீர்கள்!

மேலும் ஆர்வத்தடன் கலந்து கொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற சக்தி, ரீனா, Gசேகர், நைஸ்கைஇன்டியா, மற்றும் நைஸ்மான் ஆகியோருக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்!

அன்புடன்
SLGUY
  #20  
Old 03-09-08, 11:53 AM
kudimagan's Avatar
kudimagan kudimagan is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2004
Posts: 2,064
My Threads  
இரன்டாவது முறையாக வெற்றி பெற்ற smdhabib... அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குடிமகன்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:23 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios